Yea Duraa Song Lyrics

Aathi cover
Movie: Aathi (2006)
Music: Vidyasagar
Lyricists: Yugabharathi
Singers: Tippu and Saindhavi

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: வித்யாசாகர்

ஆண்: ...........

பெண்: ...........

ஆண்: ஏ டுர்ரா டும்முன்னு மேளத்த கொட்டுறதும்

பெண்: ஹே போறா புட்றான்னு என்ன நீ தொரத்துரதும்

ஆண்: ஏ டுர்ரா டும்முன்னு மேளத்த கொட்டுறதும்

பெண்: போறா புட்றான்னு என்ன நீ தொரத்துரதும்

ஆண்: மோரா தயிரான்னு கன்னத்த கடையிறதும்

பெண்: ஊரா ஊர் ஊரா சுத்துறதும்

ஆண்: { இப்போ இல்லாட்டி எப்போ

பெண்: இப்போ இல்லாட்டி எப்போ } (2)

ஆண்: ஏ டுர்ரா டும்முன்னு மேளத்த கொட்டுறதும் .ம்ம்

பெண்: ஹே போறா புட்றான்னு என்ன நீ தொரத்துரதும் ..ம்ம்

ஆண்: ...........

ஆண்: சந்தனக்கல்லு சந்தனக்கல்லு உன்னோடைய இடுப்புல பார்த்தேன்

பெண்: சக்கர மில்லு சக்கர மில்லு உன்னோடைய உதட்டுல பார்த்தேன்

ஆண்: ஏ தக்காளி தோட்டமே பப்பாளி கூட்டமே முக்காலி போட்டு நிக்குற

பெண்: ஹே வண்டூர பூவுதான் நண்டூர மேனி தான் தண்டூரா போட்டு சொல்லுற

ஆண்: தூங்கா நிழலுல புல்லாங்குழலுல நீயும் நானும் ஜோடியா பாட்டு பாடலாம்

ஆண்: { இப்போ இல்லாட்டி எப்போ

பெண்: இப்போ இல்லாட்டி எப்போ } (2)

ஆண்: ...........
பெண்: ...........
ஆண்: ...........

பெண்: ஹை பொம்மலாட்டமே கண்ண காட்டுமே நெஞ்சிக்குள்ள செங்க சூல போட்டே

ஆண்: ஹே போட்டுத்தாக்குமே காயமாக்குமே சதையல்ல அது ஒரு சாட்ட

பெண்: அத்திக்கா மச்சமும் ஆலங்கா மிச்சமும் ஆசைக்கா நானும் காட்டவா

ஆண்: ஏலக்கா வயசையும் ஜாதிக்கா மனசையும் அக்கக்கா நானும் பாக்கவா

பெண்: ஹே அம்பாரி கொண்டையும் அலங்கார தண்டையும் வேணான்னு சொல்லுதே வெக்கத்தோடு தான்

பெண்: { இப்போ இல்லாட்டி எப்போ

ஆண்: இப்போ இல்லாட்டி எப்போ } (2)

ஆண்: ஏ டுர்ரா டும்முன்னு மேளத்த கொட்டுறதும்

பெண்: ஹே போறா புட்றான்னு என்ன நீ தொரத்துரதும்

பெண்: ஏ டுர்ரா டும்முன்னு மேளத்த கொட்டுறதும்

ஆண்: ஹே போறா புட்றான்னு என்ன நீ தொரத்துரதும்

பெண்: மோரா தயிரான்னு கன்னத்த கடையிறதும்

ஆண்: ஊரா ஊர் ஊரா சுத்துறதும்

Male: ................

Female: ................

Male: Yea durra dummunnu melatha kotturathum

Female: Hey pora pudranu ennai nee thorathurathum

Male: Yea durra dummunnu melatha kotturathum

Female: Pora pudranu ennai nee thorathurathum

Male: Mora thayiraanu kannatha kadaiyirathum

Female: Oora oor oorra suthurathum

{
Male: Ippo illati yepo    
Female: Ippo illati yepo } (2)

Male: Yea durra dummunnu melatha kotturathum .um um um

Female: Hey pora pudranu ennai nee thorathurathum .um um

Male: ............

Male: Santhana kallu santhana kallu Unnodaya idupula paarthen

Female: Sakara millu sakkara millu Unnodaya udhatila paarthen

Male: Yea thakali thottamae pappali kootamae Mukali pottu nikura

Female: Hey vandoora poovuthaan nandoora menithaan Thandoora pottu sollura

Male: Thoonga nizhalula pullaankuzhalula Neeum naanum jodiya paatu paadalam

{
Male: Ippo illati yepo  
Female: Ippo illati yepo } (2)

Male: .........  
Female: ..........

Male: .............

Female: Hai bommalaatamae kanna kaatumae Nenjikulla senga sula potae

Male: Hey potu thaakumae kaayamakumae Sathaiyalla athu oru saata

Female: Athika machamum aalanka michamum Aasaika naanum kaatava

Male: Elaka vayasayum jaadhika manasayum Akkakka naanum paakavaa

Female: Hey ambaari kondaiyum alangaara thandaiyum Venanu solludhae vekkathoduthaan

{
Female: Ippo illati yepo  
Male: Ippo illati yepo } (2)

Female: Yea durra dummunnu melatha kotturathum

Male: Hey pora pudranu ennai nee thorathurathum

Female: Mora thayiraanu kannatha kadaiyirathum

Male: Oora oor oorra suthurathum

{
Male: Ippo illati yepo  
Female: Ippo illati yepo } (2)

Other Songs From Aathi (2006)

Athi Athikka Song Lyrics
Movie: Aathi
Lyricist: Pa.Vijay
Music Director: Vidyasagar
Lelakku Lelakku Song Lyrics
Movie: Aathi
Lyricist: Pa.Vijay
Music Director: Vidyasagar
Olli Olli Iduppe Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Ennai Konja Konja Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar

Similiar Songs

Most Searched Keywords
  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • lyrical video tamil songs

  • bujji song tamil

  • kanne kalaimane song karaoke with lyrics

  • enna maranthen

  • tamil album song lyrics in english

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • paatu paadava

  • hanuman chalisa tamil translation pdf

  • oru manam movie

  • sarpatta parambarai lyrics

  • thangamey song lyrics

  • master tamil padal

  • cuckoo enjoy enjaami

  • ennai kollathey tamil lyrics

  • google google song lyrics tamil

  • nerunjiye

  • album song lyrics in tamil

  • christian songs tamil lyrics free download

Recommended Music Directors