Added Date: Feb 11, 2022
பெண்: கலங்காதிரு மனமே நீ கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே ஒரு தினமே
பெண்: கலங்காதிரு மனமே நீ கலங்காதிரு மனமே
பெண்: கடினப்படாமல் ஏதும் கைக்கு வராது கடினப்படாமல் ஏதும் கைக்கு வராது கஷ்டப்படுவார் தம்மைக் கை நழுவாது கஷ்டப்படுவார் தம்மைக் கை நழுவாது அடுத்தடுத்து முயன்றால் ஆகாததேது அடுத்தடுத்து முயன்றால் ஆகாததேது உனக்கு ஆகாததேது

பெண்: ஆண் வாடை கூடாதென்ற அல்லியும் ஒரு நாள் ஆண் வாடை கூடாதென்ற அல்லியும் ஒரு நாள் அர்ச்சுனன் வலைதனில் அர்ச்சுனன் வலைதனில் வீழ்ந்தனள் சரியாய்

பெண்: பகட்டுக்காக உம்மைப் பார்க்கவே மறுத்தாலும் பகட்டுக்காக உம்மைப் பார்க்கவே மறுத்தாலும் பருவக் காலம் அவனைப் பாடாய்ப் படுத்தி விடும் பருவக் காலம் அவனைப் பாடாய்ப் படுத்தி விடும்
பெண்: அடுத்த கணம் உன் மேல் ஆசையும் வைப்பாள் அடுத்த கணம் உன் மேல் ஆசையும் வைப்பாள் ஆஹாஹா என்று முத்தமும் கொடுப்பாள் ஆஹாஹா என்று முத்தமும் கொடுப்பாள்

Female: Kalangaathiru manamae Nee kalangaathiru manamae Un kanvellam ninaivaagum Oru dhinamae oru dhinamae
Female: Kalangaathiru manamae Nee kalangaathiru manamae
Female: Kadinapadaamal yaedhum kaikku varaathu Kadinapadaamal yaedhum kaikku varaathu Kastappaduvaar thammai kai nazhuvaathu Kastappaduvaar thammai kai nazhuvaathu Aduththaduththu muyandraal aagaathaedhu Aduththaduththu muyandraal aagaathaedhu Unakku agaathaedhu
Female: Kalangaathiru manamae Nee kalangaathiru manamae
Female: Aan vaadai koodaathendra Alliyum oru naal Aan vaadai koodaathendra Alliyum oru naal Arujunan valaithanil Arujunan valaithanil Veezhnthanal sariyaai
Female: Kalangaathiru manamae Nee kalangaathiru manamae
Female: Pagattukkaaga ummai Paarkkavae maruththaalum Pagattukkaaga ummai Paarkkavae maruththaalum Paruva kaalam avanai Paadaai paduththi vidum Paruva kaalam avanai Paadaai paduththi vidum
Female: Adutha kanam unmael Aasaiyum vaippaal Adutha kanam unmael Aasaiyum vaippaal Aahaahaa endru muththamum koduppaal Aahaahaa endru muththamum koduppaal
Female: Kalangaathiru manamae Nee kalangaathiru manamae Un kanvellam ninaivaagum Oru dhinamae oru dhinamae
Female: Kalangaathiru manamae Nee kalangaathiru manamae
dhee cuckoo
mayya mayya tamil karaoke mp3 download
whatsapp status lyrics tamil
soorarai pottru song tamil lyrics
soorarai pottru songs singers
alaipayuthey songs lyrics
90s tamil songs lyrics
aalapol velapol karaoke
cuckoo enjoy enjaami
christian padal padal
gaana song lyrics in tamil
vaathi raid lyrics
uyire song lyrics
tamil song lyrics video
lollipop lollipop tamil song lyrics
best love song lyrics in tamil
aagasam song soorarai pottru download
ennai kollathey tamil lyrics
naan pogiren mele mele song lyrics
chinna chinna aasai karaoke download masstamilan