Added Date: Feb 11, 2022
ஆண்: பொன்னு வெளையுற பூமியடா... இங்க வெவசாயத்த பொறுப்பா கவனிச்சு செய்வோமடா உண்மையாய் ஒழைக்கிற நமக்கு எல்ல நன்மைகளும் நாடி வந்து கூடுதடா ஆஆஆஆஆஆஆ..ஆஆஆஆஆ..
ஆண்: கவுண்டர் வீட்டு வயலு இங்கே நான் கானம் பாடும் குயிலு கழுத்த நீட்டி கதிரு தென்மேற்கு காற்றில் ஆடும் சதிரு
ஆண்: வடிக்கிற சோறும் குடிக்கிற நீரும் தந்தது தந்தது மண்ணு அதுக்கொரு வந்தனம் வந்தனம் பண்ணு நம்ம தாத்தாக்கு தாத்தா ஆத்தாக்கு ஆத்தா பாத்தாங்க வெவசாயம்

குழு: .........
ஆண்: குருவி இரை பொறுக்கும் குலவி சிறகடிக்கும் அருவி கரையிலதான் காத்து
குழு: தெம்மாங்கு பண்பாடும் தில்லானா கொண்டாடும்
ஆண்: ஓஹோ பொறந்து வளர்ந்த இடம் விழுந்து பொறண்ட இடம் பவுனு வேளையும் இந்த பூமி
குழு: ஊரெல்லாம் தோப்பாகும் தோப்பெல்லாம் காப்பாகும்
ஆண்: புஞ்ச நஞ்ச இருக்குது பாடுபட்டா கொடுக்குது எல்லார்க்கும் எல்லாம் கெடைக்கணும் இல்லாத ஏழை சிரிக்கணும் பேதங்கள் இல்லாம வாழட்டும் எல்லாமே
குழு: பேதங்கள் இல்லாம வாழட்டும் எல்லாமே

குழு: ..........
ஆண்: அழுக்கு துணி வெளுக்கும் அடிச்சு தொவைச்சிருக்கும் சலவைத் தொழிலாளர் பாரு
குழு: நல்லாத்தான் துவச்சானே வெள்ளாவி வச்சானே
ஆண்: குளிச்சு முழுகிப்புட்டு கொடத்த சொமந்து கிட்டு கொமரி நடக்கும் நட தேரு
குழு: கண்பார்வை மண் பார்க்கும் கிராமத்து பெண்வர்க்கம்
ஆண்: வண்ண வண்ண பதுமைதான் எண்ண எண்ண புதுமைதான் எல்லாமே ஆள அசத்துது என் நெஞ்சைத் தொட்டு உசுப்புது பூவண்ண மாராப்பு போட்டது ரோசாப்பூ ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
குழு: பூவண்ண மாராப்பு போட்டது ரோசாப்பூ

ஆண்: கவுண்டர் வீட்டு வயலு இங்கே நான் கானம் பாடும் குயிலு கழுத்த நீட்டி கதிரு தென்மேற்கு காற்றில் ஆடும் சதிரு.ஹோய்...

Male: Ponnu velaiyura boomiyada Inga vevasaayatha Poruppa kavanichu seivomadaa Unmaiyaai ozhaikkira namakku Ella nanmaigalum naadi vandhu kooduthuda Aaa aa aa aa aa aa aa aa aaa aa aa aaa
Male: Gounder veettu vayalu ingae Naan gaanam paadum kuyilu Kazhutha neeti kadhiru Thenmerkku kaatril aadum sathiru
Male: Vadikkira sorum kudikkura neerum Thanthathu thanthathu mannu Adhukkoru vandhanam vandhanam pannu Namma thathaakku thatha aathakku aatha Paathanga vevasaayam

Chorus: .........
Male: Kuruvi irai porukkum
Kulavi siragadikkum
Aruvi karaiyula thaan kaathu
Chorus: Thenmaangu panpaadum
Thillaana kondaadum
Male: Ohoo porandhu valarndha idam
Vilundhu poranda idam
Pavunu velaiyum indha boomi
Chorus: Oorellam thoppagum
Thoppellaam kaappaagum
Male: Punja nanja irukkudhu
Paadupatta kodukkudhu
Ellorkkum ellaam kedaikkanum
Illadha ezhai sirikkanum
Baedhangal illama vaazhattum ellamae
Chorus: Baedhangal illama vaazhattum ellamae
Male: Gounder veettu vayalu ingae Naan gaanam paadum kuyilu Kazhutha neeti kadhiru Thenmerkku kaatril aadum sathiru
Male: Vadikkira sorum kudikkura neerum Thanthathu thanthathu mannu Adhukkoru vandhanam vandhanam pannu Namma thathaakku thatha aathakku aatha Paathanga vevasaayam
Male: Gounder veettu vayalu ingae Naan gaanam paadum kuyilu Kazhutha neeti kadhiru Thenmerkku kaatril aadum sathiru
Chorus: ............
Male: Azhukku thuni velukkum
Adichu thovaichirukkum
Salavai thozhilaalar paaru
Chorus: Nallathaan thuvachenae
Vellaavi vechaanae
Male: Kuluchu muzhugipputtu
Kodatha somandhukkittu
Komari nadakkum nada thaeru
Chorus: Kann paarvai mann paarkkum
Gramathu penvargam
Male: Vanna vanna padhumaithaan
Enna enna pudhumai thaan
Ellamae aazha asaththu
En nenjai thottu usuppudhu
Poo vanna maarappu pottadhu rosappoo
Hmm mm mm mm mm mm
Chorus: Poo vanna maarappu pottadhu rosappoo
Male: Gounder veettu vayalu ingae Naan gaanam paadum kuyilu Kazhutha neeti kadhiru Thenmerkku kaatril aadum sathiru
Male: Vadikkira sorum kudikkura neerum Thanthathu thanthathu mannu Adhukkoru vandhanam vandhanam pannu Namma thathaakku thatha aathakku aatha Paathanga vevasaayam
Male: Gounder veettu vayalu ingae Naan gaanam paadum kuyilu Kazhutha neeti kadhiru Thenmerkku kaatril aadum sathiru hae
master tamil padal
ennai kollathey tamil lyrics
comali song lyrics in tamil
tamil karaoke songs with lyrics free download
lyrics of kannana kanne
tamil lyrics
kutty pattas movie
jesus song tamil lyrics
tamil christian songs lyrics free download
thangamey song lyrics
sarpatta movie song lyrics
kadhal album song lyrics in tamil
piano lyrics tamil songs
lyrics song status tamil
uyire uyire song lyrics
tamil karaoke with malayalam lyrics
kuruthi aattam song lyrics
tamil mp3 songs with lyrics display download
romantic love song lyrics in tamil
tamil songs karaoke with lyrics for male