Kondattam Song Lyrics

Manithan cover
Movie: Manithan (2016)
Music: Santhosh Narayanan
Lyricists: Madhan Karky
Singers: Radar with a K and Divya Ramani

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: சந்தோஷ் நாராயணன்

ஆண்: பொள்ளாச்சி பொண்ணுக்குள்ள பொத்திக்கிச்சி வானம் தான் பொண்ணோட கன்னம் மேல பத்திக்கிச்சி நானும் தான்

ஆண்: நெருப்பா நீ இவள உரச ரோசா மனமா மூச்சில் கலந்த நாதஸ்வரமா காதில் நுழைஞ்ச இவளுக்குள் உட்காந்து மேளத்த வாசிக்க வாயா வாயா வாயா யோவ்

குழு: ஹே மாலை வந்தா நெஞ்செல்லாம் கொண்டாட்டம் ஜோடி சோ்ந்தா இந்த ஊரெல்லாம் கொண்டாட்டம் பூமியெல்லாம் ஓஹோ தோரணமே ஓஹோ தேவையில்லை இனி காரணமே

குழு: { கொண்டாட்டம்தான் கொண்டாட்டம்தான் கொண்டாட்டம்தான் இது காதல் கொண்டாட்டம் }(2)

குழு: ..............

குழு: கொக்கரக்கோ கொக்கரக்கோ கோ கோ ஓ கொக்கரக்கோ கொக்கரக்கோ

பெண்: கூட்டம் நடுவுல ஜோடி தவிக்குது கூச்சல் நடுவுல ஆசை துடிக்குது

ஆண்: உன் நினைப்புலத்தானே தினம் புறளுறேன் நானே

பெண்: நீ வாரத்தான் நாள் எண்ணித்தான் தேயாம தேஞ்சாளே இங்க நீ வந்ததும் தோள் தந்ததும் சாயாம சாஞ்சாளே

குழு: காதல் கொண்டாட்டம் காதல் கொண்டாட்டம்

குழு: ..............

குழு: காதல் கொண்டாட்டம் காதல் கொண்டாட்டம் காதல் கொண்டாட்டம் காதல் கொண்டாட்டம்

Male: Pollachi ponnukulla Pothikichi vaanam dhaan Ponnoda kannam mela Paththikichi naanumthaan

Male: Neruppaa nee Ivala urasa Rosa manama Moochil kalantha Nadha swarama Kadhil nuzhainja Ivalukkul ukkandhu Melatha vaasikka Vaayaa vaayaa Vaayaa.. yoov..

Chorus: Hey maala vandha inga Nejellam kondattam Jodi serndha Indha oorellam kondattam Boomiyellam. ohoo Thoranamae.. ohoo Thevayilla ini karaname

Chorus: {Kondattam dhaan Kondattam dhaan Kondattam dhaan Ithu kaadhal kondattam} (2)

Chorus: ............

Chorus: Kokkarako kokkarako Ko ko Oh kokkarako kokkarako

Female: Koottam naduvula Jodi thavikkudhu Koochal naduvula Aasai thudikudhu

Male: Un nenappula thaanae Thinam poraluren naanae

Female: Nee vaarathaan Naal ennithaan Theiyama thenjaalae Inga nee vandhadhum Thozh thandhadhum Sayama sanjalae

Chorus: Hey maala vandha inga Nejellam kondattam Jodi serndha Indha oorellam kondattam Boomiyellam. ohoo Thoranamae.. ohoo Thevayilla ini karaname

Chorus: {Kondattam dhaan Kondattam dhaan Kondattam dhaan Ithu kaadhal kondattam} (2)

Chorus: Kaadhal kondattam. Kaadhal kondattam

Chorus: ............

Chorus: Kaadhal kondattam. Kaadhal kondattam Kaadhal kondattam. Kaadhal kondattam

Other Songs From Manithan (2016)

Similiar Songs

Most Searched Keywords
  • sarpatta lyrics in tamil

  • lyrics song download tamil

  • online tamil karaoke songs with lyrics

  • unna nenachu song lyrics

  • soorarai pottru lyrics tamil

  • soorarai pottru song tamil lyrics

  • kalvare song lyrics in tamil

  • lyrics video in tamil

  • lyrics status tamil

  • 7m arivu song lyrics

  • soorarai pottru song lyrics

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • asuran song lyrics

  • theriyatha thendral full movie

  • romantic songs lyrics in tamil

  • karaoke tamil songs with english lyrics

  • soorarai pottru kaattu payale lyrics

  • sad song lyrics tamil

  • google google panni parthen song lyrics in tamil

  • devathayai kanden song lyrics