Enna Illai Enakku Song Lyrics

Annai Illam cover
Movie: Annai Illam (1963)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: A. L. Ragavan

Added Date: Feb 11, 2022

ஆண்: என்ன இல்லை எனக்கு என்ன இல்லை எனக்கு எதுதான் உந்தன் கணக்கு சின்ன வயசு சிரிக்கிற மனசு டிப்டாப் கண்டிஷன் உடம்பு ஓ ஹோ ஹோ ஹோ

ஆண்: என்ன இல்லை எனக்கு எதுதான் உந்தன் கணக்கு சின்ன வயசு சிரிக்கிற மனசு டிப்டாப் கண்டிஷன் உடம்பு ஆஹா ஹோ ஹோ ஹோ

ஆண்: பகல் கொள்ளைக்காரன் வால்மீகி அவன் பாரதக் கதையை எழுதலையா..ஆஅ.. பாவலனும் கவி

ஆண்: மன்னிச்சிக்க ஸ்டக் ஆயிபோச்சு ஆரம்பத்திலிருந்து வரேன் பாவலனும் கவி காளிதாசன் ஒரு பார்த்திபன் கனவு வரையலையா

ஆண்: அய்யய்யோ கர்மோ கர்மோ எல்லா தலகீழா சொல்லறியே அது நான் சிறாசனம் போட்டுக்கிட்டு படிச்சது

ஆண்: விஸ்வாமித்திர முனிவன் எழுதிய வீட்டு வைத்தியம் படிக்கலையா விஸ்வாமித்திர முனிவன் எழுதிய வீட்டு வைத்தியம் படிக்கலையா அந்த வேகத்தில் நானும் போனது பார்த்து விட்டுட்டியா மூட்டை கட்டிட்டியா வேகத்தில் நானும் போனது பார்த்து விட்டுட்டியா மூட்டை கட்டிட்டியா

ஆண்: என்ன இல்லை எனக்கு எதுதான் உந்தன் கணக்கு

ஆண்: அரிச்சந்திரன் மனைவி நளாயினி அந்த அர்ச்சுனன் மனைவி சந்திரமதி இந்திரன் மனைவி மண்டோதரி அந்த ராவணன் மனைவி இந்திராணி

ஆண்: புருஷனுக்காக உயிரை விட்டதா புராணம் இருக்குது எண்ணிக்கம்மா புருஷனுக்காக உயிரை விட்டதா புராணம் இருக்குது எண்ணிக்கம்மா நான் பொண்டாட்டிக்காக உயிரை விடுவேன் பொட்டுன்னு கல்யாணம் பண்ணிக்கம்மா பொண்டாட்டிக்காக உயிரை விடுவேன் பொட்டுன்னு கல்யாணம் பண்ணிக்கம்மா

விசில்: ...........

Male: Enna illai enakku Enna illai enakku Edhudhaan undhan kanakku Chinna vayasu sirikkira manasu Tiptop condition udambu O hoo hoo hoo

Male: Enna illai enakku Edhudhaan undhan kanakku Chinna vayasu sirikkira manasu Tiptop condition udambu Aahaa ohoo hoho hoho

Male: Pagal kollaikkaaran vaalmiki Avan bharatha kadhaiya ezhudalaiya..aaaa.. Paavalanam kavi..

Male: Mannichikka stuck aayipocchu Arambathilirundu varen Paavalanam kavi kaalidaasan Oru paarthiban kanavu varaiyalaya

Male: Ayyaiyoo karmo karmo Ella thalakizha sollriyae Adhu naan sirasaasanam Pottukittu padichadhu

Male: Viswamithra munivan Ezhudiya veettu vaidhiyam padikkaliya Viswamithra munivan Ezhudiya veettu vaidhiyam padikkaliya Andha vegathil naanum ponadhu paarthu Vittutiya moottai kattitiya Vegathilae naanum ponadhu paarthu Vittutiya moottai kattitiya

Male: Enna illai enakku Edhudhaan undhan kanakku

Male: Harichandran manaivi malayani Andha arjunan manaivi chandramathi.. Indiran manaivi mandodhari Andha ravanan manaivi indrani..

Male: Purushanukkaaga uyirai vittada Puranam irukkudhu ennikkama Purushanukkaaga uyirai vittada Puranam irukkudhu ennikkama Naa pondaattikaaga uyirayum tharuven Pottuunnu kalyanam pannikkama Pondaattikaaga uyirayum tharuven Pottuunnu kalyanam pannikkama

Whistling: ............

Male: Enna illai enakku Edhudhaan undhan kanakku Chinna vayasu sirikkira manasu Tiptop condition udambu Aahaa ohoo hoho hoho

Other Songs From Annai Illam (1963)

Most Searched Keywords
  • munbe vaa karaoke for female singers

  • cuckoo cuckoo tamil song lyrics

  • tamil song lyrics in tamil

  • maraigirai

  • kaatrin mozhi song lyrics

  • bahubali 2 tamil paadal

  • kadhale kadhale 96 lyrics

  • tamil karaoke songs with lyrics for female

  • tamil christian songs lyrics

  • mainave mainave song lyrics

  • lyrics video tamil

  • love lyrics tamil

  • karaoke tamil christian songs with lyrics

  • kinemaster lyrics download tamil

  • nerunjiye

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • tamil christian songs lyrics in english pdf

  • kangal neeye karaoke download

  • sarpatta lyrics in tamil

  • kaatu payale karaoke