Nadiya Nadiya Song Lyrics

Poo Mazhai Pozhiyuthu cover
Movie: Poo Mazhai Pozhiyuthu (1987)
Music: R. D. Burman
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹோ ஹோ ஹோஹோ. நதியா நதியா நைல் நதியா நதி போல் நெளியும் நடையா இடைதான் கொடியா கொடி மேல் கனியா கொண்டாட நான் இல்லையா

பெண்: நதியா நதியா நைல் நதியா நதி போல் நெளியும் நடையா இடைதான் கொடியா கொடி மேல் கனியா கொண்டாட நீயில்லையா

பெண்: ஹோ.ஹோ.ஹோ.
ஆண்: ஹோ ஹோ ஹோ

ஆண்: ஒரு பூமழைதான் இங்கு பொழியுது பார் நீ புன்னகை புரிகையிலே தேன் மழைதான் கண்ணில் வழியுது பார் நீ தரிசனம் தருகையிலே

பெண்: மழை தூரலிலும் பனி சாரலிலும் உடல் குளிர் கொண்டு தவிப்பதென்ன கண்படவும் நீ கை தொடவும் அந்த குளிர் விட்டு போவதென்ன

ஆண்: ராத்திரியில் நம் ராஜ்யத்தில் ஓர் நீரோடை பாய்வதென்ன..
பெண்: அதுதான் அதுதான் உனக்கும் எனக்கும் கொண்டாட்டம் கும்மாளம்.

ஆண்: நதியா நதியா நைல் நதியா நதி போல் நெளியும் நடையா
பெண்: இடைதான் கொடியா கொடி மேல் கனியா
ஆண்: கொண்டாட நான் இல்லையா
ஆண்: ஹா .ஹா .ஹ..ஹா..
பெண்: ஹோ ஹோ ஹோ ஹோ
ஆண்: டா டா டா டா . டா டா டா டா .

பெண்: ஒரு ஏடிருக்கு கதை எழுதி வைத்து நீ இரவினில் படிப்பதற்கு ஏங்குதையா சிறு தாமரை பூ நீ தேனள்ளி குடிப்பதற்கு

ஆண்: சிறு பூவிருக்கு இளங்குருவி வந்து மழை காலத்தில் படுப்பதற்கு பாலிருக்கு மலை பழமிருக்கு கொண்ட பசியினை தணிப்பதற்கு

பெண்: கால் தொடங்கி மலர் கூந்தல் வரை உன் கை வண்ணம் கண்டாலென்ன
ஆண்: மெதுவா மெதுவா .வரவா வரவா ஒண்ணோடு ஒண்ணாக

பெண்: நதியா நதியா நைல் நதியா நதி போல் நெளியும் நடையா இடைதான் கொடியா கொடி மேல் கனியா கொண்டாட நீயில்லையா

ஆண்: நதியா நதியா நைல் நதியா நதி போல் நெளியும் நடையா . இடைதான் கொடியா கொடி மேல் கனியா கொண்டாட நான் இல்லையா

ஆண்: ஹே ஹே ஹேய்ய்ய்
பெண்: ஹோஹோஹோ
ஆண்: ஆஹா ஹா ஹா
பெண்: ஓஓஓ ஹோ ஹோ ஓஓஓ

ஆண்: டா.. ராரா.. ரு.. து.. து.. ரு
பெண்: ஓஹ் ஹோஓஓஓ ஹோஓஓஒ
ஆண்: ஓஹ் ஹோஓஓஓ ஹோஓஓஒ

Male: Nadhiya nadhiya Nile nadhiya Nadhi pol neliyum nadayaa Idaithaan kodiyaa Kodimel kaniyaa Kondaada naan illaiyaa

Female: Nadhiya nadhiya Nile nadhiya Nadhi pol neliyum nadayaa Idaithaan kodiyaa Kodimel kaniyaa Kondaada nee illaiyaa Hoo ho ooo

Male: Hoo oo hoo

Male: Oru poomazhaithaan Ingu pozhiyuthu paar Nee punnagai purigaiyilae Thaen mazhai thaan Kannil valiyuthu paar Nee dharisanam tharugaiyilae

Female: Mazhai thooralilum Mani saaralilum Udal kulir kondu thavippathenna Kan padavum Nee kai thodavum Konjam kulirvittu povathenna

Male: Raathiriyil nam raajiyathil Oru neerodai paaivathenna
Female: Adhuthaan adhuthaan Unakkum enakkum Kondaattam kummaalam

Male: Nadhiya nadhiya Nile nadhiya Nadhi pol neliyum nadayaa

Female: Idaithaan kodiyaa Kodimel kaniyaa

Male: Kondaada naan illaiyaa Aahaa haaa
Female: Oh hoo ooo

Male: ...........

Female: Oru yaedirukku Kadhai ezhuthivaithu Nee iravinil padippatharkku Yenguthaiyaa siru thamarai poo Nee thaenalli kudippatharkku

Male: Oru koodirukku Ilam kuruvi vandhu Mazhai kaalathil paduppatharku Paal irukku malai palamirukku Konda pasiyinai thanippathrakku

Female: Kaal thodangi Malar koonthal varai Un kai vannam kandaal enna

Male: Medhuva medhuva Varavaa varavaa Onnodu onnaaga..

Female: Nadhiya nadhiya Nile nadhiya Nadhi pol neliyum nadayaa Idaithaan kodiyaa Kodimel kaniyaa Kondaada nee illaiyaa

Male: Nadhiya nadhiya Nile nadhiya Nadhi pol neliyum nadayaa Idaithaan kodiyaa Kodimel kaniyaa Kondaada naan illaiyaa Hey hey eyy
Female: Hoo ho ooo
Male: Haan haan aan
Female: Hoo ho ooo
Male: Hmm mm m mm
Female: Hoo ho ooo
Male: Hoo ho
Female: Ho hoooo
Male: Hoo ooo.....

Other Songs From Poo Mazhai Pozhiyuthu (1987)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • google google panni parthen song lyrics in tamil

  • mangalyam song lyrics

  • venmegam pennaga karaoke with lyrics

  • romantic songs lyrics in tamil

  • pagal iravai karaoke

  • uyire uyire song lyrics

  • veeram song lyrics

  • namashivaya vazhga lyrics

  • inna mylu song lyrics

  • naan nanagavay vandiroukirain lyrics

  • mudhalvan songs lyrics

  • ilayaraja songs tamil lyrics

  • kadhal psycho karaoke download

  • tamil movie songs lyrics in tamil

  • kutty story in tamil lyrics

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • asuran song lyrics in tamil

  • tamil love feeling songs lyrics video download

  • tholgal

  • tamil hymns lyrics