Marappan Pondatti Song Lyrics

Vazhkkai Chakkaram cover
Movie: Vazhkkai Chakkaram (1990)
Music: Sankar Ganesh
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: மாராப்பன் பொண்டாட்டி மாரப்பு அத பார்க்காதே மாப்பிள்ளை பொல்லாப்பு மாராப்பன் பொண்டாட்டி மாரப்பு அத பார்க்காதே மாப்பிள்ளை பொல்லாப்பு

ஆண்: ஆள மயக்குது புள்ள ஆசை இருக்குது உள்ள ஆட்டம் போட்டா பக்கம் வரும் அதுக்கு மேலே வெட்கம் வரும்

ஆண்: மாராப்பன் பொண்டாட்டி மாரப்பு அத பார்க்காதே மாப்பிள்ளை பொல்லாப்பு ஆள மயக்குது புள்ள ஆசை இருக்குது உள்ள ஆட்டம் போட்டா பக்கம் வரும் அதுக்கு மேலே வெட்கம் வரும்

ஆண்: மேற்காலே மாதம்பட்டி பூப்போல சேலைகட்டி

ஆண்: பங்காளி என்ன பாடறே. சங்கதி சுத்திவுட்டு கப்புன்னு அடி
ஆண்: என்னது சங்கதி சுத்திவுட்டு கப்புன்னு அடிக்கறதா எப்படிப்பா அத கொஞ்சம் சொல்லு

பெண்: தன்னான தன்னானாஆஆஆ தன்னானா தன்னானாஆஆஆ

ஆண்: இவ்வளவுதானா .. அசைச்சுபுடறேன் பாரு மேற்காலே மாதம்பட்டி பூப்போல சேலைகட்டி காலாலே தாளம் தட்டி போனாளே மல்லுகட்டி பொண்ணா அது காந்தச்சிலை கண்ணா அது ஐயோ..பிராந்திக் கடை

ஆண்: வேட்டி கூட அவுந்து போச்சு மாப்பிள்ளை லேசாக நானும் கன்ணடிச்சேன் ஆஆ பேசாம பொண்ணு கையசைச்சா வேறென்ன வேலை முந்தானைச் சேல என்னோட காலில் மாட்டிக்கிச்சு..

ஆண்: மாராப்பன் பொண்டாட்டி மாரப்பு அத பார்க்காதே மாப்பிள்ளை பொல்லாப்பு ஆள மயக்குது புள்ள ஆசை இருக்குது உள்ள

ஆண்: ஆட்டம் போட்டா பக்கம் வரும் அதுக்கு மேலே வெட்கம் வரும்

ஆண்: மாராப்பன் பொண்டாட்டி மாரப்பு அத பார்க்காதே மாப்பிள்ளை பொல்லாப்பு

ஆண்: ..........

ஆண்: ஹாங்..சூலூரு மாமன் புள்ள சொன்னாலும் கேட்கவில்லை ராவெல்லாம் தூக்கம் இல்லை யப்பா.. கண் மூட நேரமில்லை

ஆண்: யம்மா யம்மா போதுமின்னா தொட்டப் பக்கம் நோகுதுன்னா ஊதக்காத்தில் போதை ஏறிப்போச்சு டேய் ரோசாவை கொண்டை மேலே வெச்சா ராசாவை நெஞ்சில் உள்ள வெச்சா மச்சான் உன் மூச்சு பட்டாலே போச்சு அம்மாவா நானும் ஆவேனின்னா

ஆண்: ஹ.. ஹஹஹ்.. ஹெ.. ஹெஹெஹெ

Male: Maarappan pondaatti maarappu Adhu paarkkadhae maappillai pollaappu Maarappan pondaatti maarappu Adhu paarkkadhae maappillai pollaappu

Male: Aazha mayakkudhu pulla Aasai irukkudhu ulla Aattam pottaa pakkam varum Adhukku melae vetkam varum

Male: Maarappan pondaatti maarappu Adhu paarkkadhae maappillai pollaappu

Male: Merkaalae maadhampatti Poopola saelai katti

Male: Pangaali enna paadurae Sangadhi suthivittu gappunnu adi
Male: Sangadhi suthivittu gappunnu adikkradha Eppadipaa adha konjam sollu

Female: Thannaanae thannaanae aa Thannaanae thannaanae aa

Male: Ivvalavu thaana asaichu puduren paaru Merkaalae maadhampatti Poopola saelai katti Kaalalae thaalam thatti ponaalae mallukatti Ponnaa adhu gandha silai Kannaa adhu aiyoo brandy kadai

Male: Vaetti kooda avaundhu pochu maappillai Lesaaga naanum kanadichen aa aaa Pesaama ponnu kaiasaichaa Verenna velai mundhaanai saela Ennoda kaalil maatikichu

Male: Maarappan pondaatti maarappu Adhu paarkkadhae maappillai pollaappu Aazha mayakkudhu pulla Aasai irukkudhu ulla

Male: Aattam pottaa pakkam varum Adhukku melae vetkam varum

Male: Maarappan pondaatti maarappu Adhu paarkkadhae maappillai pollaappu

Male: .........

Male: Haang soolooru maaman pulla Sonaalum ketkavillai Raavellaam thookkam illai Yappa kann mooda neram illai

Male: Yamma yamma podhum inna Thotta pakkam nogudhunna Oodhakaathil bodhai yaeri pochu daei Rosaavai nenjil ulla vechaa Raasavai un moochu pattalae pochu Ammava naanum aaveninna

Male: Maarappan pondaatti maarappu Adhu paarkkadhae maappillai pollaappu Aazha mayakkudhu pulla Aasai irukkudhu ulla Aattam pottaa pakkam varum Adhukku melae vetkam varum

Male: .............

Most Searched Keywords
  • old tamil songs lyrics

  • mayya mayya tamil karaoke mp3 download

  • maravamal nenaitheeriya lyrics

  • sivapuranam lyrics

  • lyrics of kannana kanne

  • bujji song tamil

  • mudhalvane song lyrics

  • tamil hymns lyrics

  • tamil2lyrics

  • devathayai kanden song lyrics

  • vinayagar songs tamil lyrics

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • chammak challo meaning in tamil

  • anbe anbe song lyrics

  • sarpatta parambarai dialogue lyrics

  • puthu vellai mazhai karaoke for female singers

  • mailaanji song lyrics

  • bigil unakaga

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • thoorigai song lyrics