Added Date: Feb 11, 2022
பெண்: உன்னை பார்த்த மறு கணமே
குழு: உச்சம் தலையில் குற்றாலம்
பெண்: உள்ளே பௌதிக மாற்றங்களோ
குழு: ஒவ்வொரு அனுவிலும் பூபாளம்
பெண்: உன்னை பார்த்த மறு கணமே உள்ளே பௌதிக மாற்றங்களோ என் அவன் நீ எனவே மனம் எண்ணியதே அதை வானத்து பறவை எல்லாம் வழி மொழியந்ததுவே
குழு: உச்சம் தலையில் குற்றாலம் ஒவ்வொரு அனுவிலும் பூபாளம் உந்தன் சுவாசம்தான் என் காற்று உந்தன் பேர்தானே..என் பாட்டு
பெண்: என் உயிருக்கு அடியில் உன்னை ஒழித்திட வேண்டும் உயிர் பிரிந்த பின்னும் உள்ளே வாழ்வாய் நீயும்ம்..ஹேய்
பெண்: கடல் முழுதும் பாய்ந்தாலும் எனது மனம் நிறையாது கண் விழியின் துளியில் இறைந்தே
குழு: இன்னொரு பார்வையில் நுழைந்தேனே
பெண்: அஹா...ஆஅ... மீன் குளங்கள் இல்லாமல் நீர் குளங்கள் வாழந்திருக்கும் நீர் இன்றி மீன்கள் வாழ்ந்திடுமா
குழு: நீ மீன் என்றால் அவன் நீரே
பெண்: ஓ உன்னோடு வாழ்வேன் உன்னோடு போவேன் உனக்கென பூ படைத்தேன் உயிரே.ஏய்..ஏய்..
பெண்: ஆஹா...ஆஅ..
பெண்: நம் தான நம் தான நம் தான நம் தான நம் தான நம் தான
பெண்: பறவைகளின் தானியங்கள் வான் வெளியில் விளையாது ஆனாலும் பறவைகள் வான் வெளியில்
குழு: பறவையின் உணவோ தரையோடு
பெண்: கனவுகளால் கனவுகளால் வயிறு ஒன்றும் நிறையாது ஆனாலும் கனவுகள் என் விழியில்
குழு: கனவுகள் நனைவின் முன் நோட்டம்
பெண்: தலை கோதும் காற்றில் இலை பாடும் பாட்டில் உன் குரல் கேட்கிறதே... உயிரே...ஏய்..ஏய்..

பெண்: என் உயிருக்கு அடியில் உன்னை ஒழித்திட வேண்டும் உயிர் பிரிந்த பின்னும் உள்ளே வாழ்வாய் நீயும்ம்.

Female: Unnai paartha maru ganamae
Chorus: Utcham thalaiyil kutraalam
Female: Ullae bothiga maatrangaloo
Chorus: Ovvoru anuvilum boobaalam
Female: Unnai paartha maru ganamae Ullae bothiga maatrangalo En avan nee enavae manam enniyathae Athai vaanathu paravai ellam Vazhi mozhinthathuvae
Chorus: Utcham thalaiyil kutraalam Ovvoru anuvilum boobaalam Unthan swasamthaan en kaatru Unthan perthaanae. en paattu
Female: En uyirukku adiyil Unnai ozhithida vendum Uyir pirintha pinnum Ullae vaazhvaai neeyummm.. hey
Female: Kadal muluthum paainthaalum
Enathu manam niraiyaathu
Kann vizhiyin thuliyil irainthae
Chorus: Innoru paarvaiyil nuzhainthenae
Female: Ahaaaaa aaaaa
Meen kuzhangal ilaamal
Neer kuzhangal vaazhnthirukkum
Neer indri meengal vaazhnthidumaa
Chorus: Nee meen endraal avan neerae
Female: Oh unnodu vaazhven
Unnodu poven
Unakkkena poo padainthean
Uyirae..eyyyyy.. eyy..
Female: Ahaaaa.. aaaaaa..
Female: Nam thana nam thana Nam thana nam thana Nam thana nam thana
Female: Paravaigalin dhaaniyangal
Vaan veliyil vilaiyaathu
Aanalum paravaigal vaan veliyil
Chorus: Paravaiyin unavo tharaiyodu
Female: Kanavugalaal kanavugalaal
Vayiru ondrum niraiyaathu
Aanalum kanavugal en vizhiyil
Chorus: Kanavugal nanaivin mun nottam
Female: Thalai kothum kaatril
Ilai paadum paattil
Un kural ketkirathae..
Uyirae..eyyyyy.. eyy..
Female: Unnai paartha maru ganamae
Chorus: Utcham thalaiyil kutraalam
Female: Ullae bothiga maatrangaloo
Chorus: Ovvoru anuvilum boobaalam
Female: Unnai paartha maru ganamae Ullae bothiga maatrangalo En avan nee enavae manam enniyathae Athai vaanathu paravai ellam Vazhi mozhinthathuvae
Chorus: Utcham thalaiyil kutraalam Ovvoru anuvilum boobaalam Unthan swasamthaan en kaatru Unthan perthaanae. en paattu
Female: En uyirukku adiyil Unnai ozhithida vendum Uyir pirintha pinnum Ullae vaazhvaai neeyummm..
master song lyrics in tamil
tamil love song lyrics for whatsapp status download
you are my darling tamil song
soorarai pottru theme song lyrics
ben 10 tamil song lyrics
malto kithapuleh
kadhal valarthen karaoke
neeye oli sarpatta lyrics
thendral vanthu ennai thodum karaoke with lyrics
youtube tamil line
alagiya sirukki tamil full movie
ondra renda aasaigal karaoke lyrics in tamil
sarpatta movie song lyrics in tamil
orasaadha song lyrics
soorarai pottru dialogue lyrics
kannamma song lyrics
thullatha manamum thullum vijay padal
valayapatti song lyrics
ovvoru pookalume karaoke
kutty pattas full movie in tamil download