Chinna Ponnu Singaari Naan Song Lyrics

Paasavalai cover
Movie: Paasavalai (1956)
Music: Vishwanathan-Ramamoorthy
Lyricists: A. Maruthakasi
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ஹோ ஓஒ ஹோ ஓ ஹோ ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம்

பெண்: ஹோ ஓஹா ஹா ஆஅ ஹா..ஆ..ஹோ ஓஓ சின்ன பொண்ணு சிங்காரி நான் சின்ன பொண்ணு சிங்காரி நான் சிரித்து மயக்கும் ஒய்யாரி சின்ன பொண்ணு சிங்காரி நான் சிரித்து மயக்கும் ஒய்யாரி அன்ன நடை அழகோடு ஆடி பாடும் அலங்காரி அன்ன நடை அழகோடு ஆடி பாடும் அலங்காரி சின்ன பொண்ணு சிங்காரி நான்

பெண்: ஹா..ஆஅ...ஆ... என்னை நீ பாராயோ அருகினில் வாராயோ என்னை நீ பாராயோ அருகினில் வாராயோ மன்னவா வா பகிர்ந்து வாழ்வோம் இதயம் கலந்து மன்னவா வா பகிர்ந்து வாழ்வோம் இதயம் கலந்து

பெண்: சின்ன பொண்ணு சிங்காரி நான் சிரித்து மயக்கும் ஒய்யாரி அன்ன நடை அழகோடு ஆடி பாடும் அலங்காரி சின்ன பொண்ணு சிங்காரி நான்

பெண்: ஹா..ஆஅ..ஹா..ஆ...ஆஅ.. ஹா..ஆஅ..ஆ.. மின்னிடும் கண்கள் மத்தாப்பு கன்னம் இரண்டும் ரோஜாப்பு மின்னிடும் கண்கள் மத்தாப்பு கன்னம் இரண்டும் ரோஜாப்பு எண்ணம் போலே இன்பம் அளிக்கும் கன்னி எந்தன் சந்திப்பு

பெண்: ஹோ ஓஒ ஹோ ஓஒ தனிமையில் என்றும் இனிமைதான் ஏது இனிமைதான் ஏது சமயம் உன் வாழ்விலே மீண்டும் வராது சமயம் உன் வாழ்விலே மீண்டும் வராது

பெண்: சின்ன பொண்ணு சிங்காரி நான் சின்ன பொண்ணு சிங்காரி நான் சிரித்து மயக்கும் ஒய்யாரி சிரித்து மயக்கும் ஒய்யாரி அன்ன நடை அழகோடு சின்ன பொண்ணு சிங்காரி நான்

Female: Hooo oooo hoo ooo hoo Hmm mm mm hmm mm Hmm mm mm hmm

Female: Hooo ooohaa haa aaa Haaa.aa.hoo.oooo Chinna ponnu singaari naan Chinna ponnu singaari naan Sirithu mayakkum oiyyari Chinna ponnu singaari naan Sirithu mayakkum oiyyari Anna nadai azhagodu Aadi paadum alangaari Anna nadai azhagodu Aadi paadum alangaari Chinna ponnu singaari naan

Female: Haaa..aaa..aaa. Ennai nee paaraaiyoo Aruginil vaaraaiyoo Ennai nee paaraaiyoo Aruginil vaaraaiyoo Mannava vaa pagirndhu Valvom idhayam kalandhu Mannava vaa pagirndhu Valvom idhayam kalandhu

Female: Chinna ponnu singaari naan Sirithu mayakkum oiyyari Anna nadai azhagodu Aadi paadum alangaari Chinna ponnu singaari naan

Female: Haa.aaa.haaa..aaa.aaa.. Haa..aaa.aaa.. Minnidum kanngal maththaappu Kannam irandum rojapoo Minnidum kanngal maththaappu Kannam irandum rojapoo ennam polae inbam alikkum Kanni endhan sandhippu

Female: Hooo ooo hoo ooooo Thanimaiyil endrum Inimai thaan yedhu Inimai thaan yedhu Samaiyam un vaazhvilae Meendum varathu Samaiyam un vaazhvilae Meendum varathu

Female: Chinna ponnu singaari naan Chinna ponnu singaari naan Sirithu mayakkum oiyyari Sirithu mayakkum oiyyari Anna nadai azhagodu Chinna ponnu singaari naan

Most Searched Keywords
  • tamil songs with lyrics free download

  • tamil collection lyrics

  • best tamil song lyrics in tamil

  • tamil songs karaoke with lyrics for male

  • chammak challo meaning in tamil

  • oru naalaikkul song lyrics

  • tamil lyrics video songs download

  • aagasam song soorarai pottru mp3 download

  • old tamil karaoke songs with lyrics

  • raja raja cholan song karaoke

  • karaoke songs tamil lyrics

  • online tamil karaoke songs with lyrics

  • ellu vaya pookalaye lyrics download

  • tamilpaa master

  • sarpatta parambarai lyrics in tamil

  • asku maaro karaoke

  • old tamil songs lyrics in english

  • best love song lyrics in tamil

  • raja raja cholan song lyrics tamil

  • ilayaraja songs karaoke with lyrics