Kaatru Kuthirayile Song Lyrics

Kadhalan cover
Movie: Kadhalan (1994)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Sujatha Mohan and Minmini

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஆ...ஆஆஆ...ஆஆஆ.. ம்ம்ம்ம்..ம்ம்ம்...

பெண்: காற்று குதிரையிலே என் காற்குழல் தூது விட்டேன் காற்று குதிரையிலே என் காற்குழல் தூது விட்டேன்

பெண்: அது நேற்று நடந்ததனாலே உன் நெஞ்சில் எழுதட்டுமே
குழு: ம்ம்ம்ம்..ம்ம்ம்...

பெண்: ஆற்றங்கரைப் புதரில் சிக்கி ஆடும் நுரை போலே வேற்று கிரகத்திலே நான் விளையாட போவதெப்போ

குழு: ம்ம்ம்ம்..ம்ம்ம்... ம்ம்ம்ம்..ம்ம்ம்...

Female: Aaaaa..aaaaaa..aaaaa. Aaaaaa..aaaa..aaaaa.mmm.mmm.

Female: Katru kudhiraiyilae En karkuzhal thoodhu vitten Katru kudhiraiyilae En karkuzhal thoodhu vitten

Female: Adhu netru nadandhadhanai Un nenjil ezhudhattumae
Chorus: Mmmmm..mmmmm

Female: Atrangarai pudharil Sikki aadum nurai polae Vetru giragathilae Naam vilayada povadheppo..

Chorus: Mmmm...mmmm.. Mmmm...mmmm..

Other Songs From Kadhalan (1994)

Similiar Songs

Most Searched Keywords
  • alagiya sirukki movie

  • share chat lyrics video tamil

  • vaseegara song lyrics

  • master vaathi coming lyrics

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • pagal iravai karaoke

  • gaana songs tamil lyrics

  • tamil songs english translation

  • tamil songs karaoke with lyrics for male

  • lollipop lollipop tamil song lyrics

  • anegan songs lyrics

  • thullatha manamum thullum tamil padal

  • romantic songs lyrics in tamil

  • maara song tamil

  • yaar azhaippadhu lyrics

  • azhage azhage saivam karaoke

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • story lyrics in tamil

  • kuruthi aattam song lyrics

  • tamil song lyrics in english free download