Added Date: Feb 11, 2022
ஆண்: தக்காளிக்கு தாவணிய போட்டுவிட நான் வரட்டா
பெண்: முக்காலிக்கு முட்டி தேஞ்சா முட்டு தர நான் வரட்டா
ஆண்: ஆட்டுக்கல்லு இடுப்பால் என்னை அரைக்கிறியே பொறுப்பா
பெண்: சீமத்தண்ணி சிரிப்பால் என்னை பத்த வைக்குற நெருப்பா
ஆண்: நெஞ்சுக்குழிக்குள்ள இந்த பயபுள்ள இன்னிக்குதான் மாட்டிக்கிட்டான்
பெண்: பட்டப்பகலுல வெட்டவெளியில வெட்கப்பட வச்சுப்புட்டான்

ஆண்: பத்து ஊரு பசிய போக்கும் அழகு அழகு
பெண்: ஓ..பக்குவமா பாய போட்டு பழகு பழகு
ஆண்: நீ ஆசை விளையும் நிலமா விளைஞ்சு நிக்குற வளமா
பெண்: நீ காலை சுத்தும் பாம்பா கவுத்துபோட்டு கொத்துறியே வீம்பா
ஆண்: ஆ தக்காளிக்கு தக்காளிக்கு தக்காளிக்கு ஹே...

ஆண்: ஹே ஆட்டுக்கல்லு இடுப்பால் என்னை அரைக்கிறியே பொறுப்பா

ஆண்: வெள்ளம் வடியல சொல்ல முடியல தத்தளிச்சு சாகுறேண்டி
பெண்: நண்டு வலையில குண்டு போடுற நீ ரெண்டுப்பட்டு வேகுறேண்டா
ஆண்: மல்லிகைப்பூ வாசம் வீசும் மூச்சு மூச்சு
பெண்: ஆ...பனைவெல்லம் பாலில் கலந்த பேச்சு பேச்சு
ஆண்: உன் குருவிக்கூடு கொண்ட போடச்சொல்லுதே சண்ட
பெண்: உன் மூக்கில் செவந்த மொளகா அதரி சிதறி பதற வைக்குதே என்னை
ஆண்: ஆ...தக்காளிக்கு தக்காளிக்கு தக்காளிக்கு ஹே...

Male: Thakkalikku thaavaniya
Pottu vida naa varataa
Female: Mukkalikku mutti thencha
Muttu thara naa varataa
Male: Aatukallu iduppaal
Enna araikiriyae poruppa
Female: Seemathanni sirippaal
Enna patha vaikuthu karuppa
Male: Nenchukuzhikulla intha payabulla
Innaiku thaan maatikittaan
Female: Patta pagalula vetta veliyila
Vekka pada vachuputtaan
Male: Thakkalikku thaavaniya
Pottu vida naa varataa
Female: Mukkalikku mutti thencha
Muttu thara naa varataa
Male: Paththu ooru pasiya pokkum
Azhagu azhagu
Female: Oh.. pakkuvama paaya pottu
Pazhagu pazhagu
Male: Nee aasa velaiyum nelama
Velanchu nikkira vazhama
Female: Nee kaala suththum paamba
Kavuthuppottu kuthuriyae vemba.
Male: Thakkaliku thakkaliku thakkaliku..
Male: Thakkalikku thaavaniya
Pottu vida naa varataa
Female: Mukkalikku mutti thencha
Muttu thara naa varataa
Male: Hey aatukallu iduppaal
Enna araikiriyae poruppa
Female: Seemathanni sirippaal
Enna patha vaikuthu karuppa
Male: Vellam vadiyala
Solla mudiyala
Thathalichu saaguran di
Female: Nandu valaiyila
Gundu podura nee
Rendu pattu veguran da
Male: Maligappo vaasam veesum
Moochu moochu
Female: Panavellam paalil kalantha
Pechu pechu
Male: Un kuruvi koodu konda
Poda solluthae sanda
Female: Un mookil sevantha molaga
Athari sethari patharavaikuthae
Enna.
Male: Aaa thakkaliku thakkaliku Thakkaliku..heyyy
Male: Thakkalikku thaavaniya
Pottu vida naa varataa
Female: Mukkalikku mutti thencha
Muttu thara naa varataa
Male: Aatukallu iduppaal
Enna araikiriyae poruppa
Female: Seemathanni sirippaal
Enna patha vaikuthu karuppa
Male: Vellam vadiyala
Solla mudiyala
Thathalichu saaguran di
Female: Nandu valaiyila
Gundu podura nee
Rendu pattu veguran da
naan unarvodu
unna nenachu song lyrics
munbe vaa karaoke for female singers
aalankuyil koovum lyrics
kadhal mattum purivathillai song lyrics
photo song lyrics in tamil
thullatha manamum thullum vijay padal
tamil old songs lyrics in english
kanakadhara stotram tamil lyrics in english
cuckoo cuckoo dhee song lyrics
find tamil song by partial lyrics
oru manam song karaoke
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
amman songs lyrics in tamil
putham pudhu kaalai lyrics in tamil
i movie songs lyrics in tamil
hanuman chalisa in tamil lyrics in english
kanne kalaimane karaoke download
tamil karaoke songs with lyrics for female
gaana songs tamil lyrics