Enakku Thaan Song Lyrics

100% Kadhal cover
Movie: 100% Kadhal (2018)
Music: G.V. Prakash Kumar
Lyricists: Snehan
Singers: M.M. Manasi and Velmurugan

Added Date: Feb 11, 2022

ஆண்: அட என்னென்னமோ நடக்குதுங்க ஊருக்குள்ள
ஆண்: ஆஹா
ஆண்: இந்த கதைகளைதான் கேக்க இங்க யாரும் இல்ல
ஆண்: ஓஹோ
ஆண்: அந்த காமாட்சி கதைய கேளுங்களேன் கேளுங்களேன்

ஆண்: ஏய் நீ அட்றா அட்றானா

ஆண்: தின்தா.தின் தின் தின் தா தின் திகிட்ட தின் தின்தா.தின் தின் தின் தா தின் திகிட்ட தின்

பெண்: ஒத்தகல்லு மூக்குத்தியும் ரெட்டவடம் நெக்கலஸ்சும் வட்டி கடையில் வாங்கி தந்தான் எனக்குத்தான் ஏய் அஞ்சு ரூபா சாந்து போட்டும் பத்து ரூபா பவுடர் டப்பா ஆசையா வாங்கி தந்தான் எனக்குத்தான்

ஆண்: தின்தா.தின் தின் தின் தா தின் திகிட்ட தின் தின்தா.தின் தின் தின் தா தின் திகிட்ட தின்

பெண்: ஏய் கண்ணாடி வளையலையும் காலுக்கு கொலுசையும்தான் கச்சிதமா மாட்டி விட்டான் எனக்குத்தான் வெறும் பத்து லட்சம் பணத்துக்காக பல்லு போன கிழவன்கிட்ட பட்ட போட்டு வித்துபுட்டான் புருசன்தான்

பெண்: உன் மாமனா ஒரு ராத்திரி தந்தியன என் தாகம் தீருமே கொல்லபுறம் குடித்தனத்த நடத்துகிட்ட என் மூடு மாறுமே தறியா..

பெண்: என்னுடைய மாமனத்தான் யாருக்குமே குடுக்கமாட்டேன் வாய மூடிகிட்டு போடி நீ ஊருக்குள்ள எத்தனையோ ஆம்பளைங்க இருக்குறாங்க ஒவ்வொரு வீடு போய் தேடு நீ

ஆண்: அதாக பட்டது அடுத்த கதை என்னன்னா

ஆண்: அழகான பொண்டாட்டிய கட்டுனா அத்தனை ஆம்பள பயலும் சந்தேகம் படுறான்டா பொண்டாட்டிய அதுல மாட்டிகிட்ட நம்ம செவ்வந்தி வா வந்து சொல்லு

பெண்: அட கொலுசு சத்தம் கேட்டா என் நடையில சந்தேகப்படுவான் வளையல் சத்தம் கேட்டா எவன வளைக்க போறேன்னு கேப்பான்

பெண்: ஒரு கொசு வந்து கடுச்சு வீங்குனாலும் இது எப்போ எவன் கடுச்சான்னு கேக்குறானே அட வழியில போறவன் சிரிச்சாகூட வச்சுருக்கையான்னு கேக்குறான்

பெண்: ஏய் உன்னோட மாமன கொடுடி என் முந்தியாள மந்திருச்சு தாரேன்

பெண்: அட இங்கிருந்து நடைய நீ கட்டு நான் அவனுக்கு சமஞ்ச சிட்டு

ஆண்: வெளிநாட்டுக்கு வேலைக்கு போற பொண்டாட்டிங்களுடைய புருஷன் எல்லாம் உள்ளூருல என்ன பண்றாங்கன்னு தெரியுமா

பெண்: துட்டுக்காக துபாய்க்கு என்னை அனுப்பி வெச்சானே வெச்சானே பிரிட்ஜ்ஜூ டிவி வேனுமுன்னான் பணத்த அனுப்பி வெச்சேனே வெச்சேனே

பெண்: சோபா செட்டு கட்டிலுதான் கேட்டான் வாங்கி தந்தேனே தந்தேனே ஈசிஆர்ல வீடும் கேட்டான் அதையும் வாங்கி தந்தேனே தந்தேனே

பெண்: ஆசை பட்ட மாமனோட செட்டில் ஆக வந்தேனே வந்தேனே நான் வாங்கி தந்த கட்டில் மேல இன்னொருத்தி இருந்தாலே

பெண்: உன்னுடைய மாமனத்தான் யாருக்குமே கொடுக்காதே கொடுக்காதே என்னை போல நீயும் தானே ஏமாளிய நிக்காதே

பெண்: என்னுடைய மாமனத்தான் யாருக்குமே தர மாட்டேன் தரமாட்டேன் இன்னொருத்தி வாசம் அவன நெருங்கவே நான் விடமாட்டேன் விடமாட்டேன்

Male: Ada ennennamo Nadakkuthunga oorukulla.
Male: Aaahaa
Male: Indha kadhaigala thaan Kekka inga yaarum illa.
Male: Oohoo
Male: Andha kaamaatchi kadhaiya Kelungalen kelungalen

Male: Yei nee adra Adra naa

Male: Dhin thaa..dhin dhin dhin thaa Dhin thikitta dhin Dhin thaa..dhin dhin dhin thaa Dhin thikitta dhin

Female: Oththakallu mookkuthiyum Rettavadam necklace-um Vatti kadaiyil vaangi thanthaan Enakku thaan Yei anju rooba saanthu pottum Paththu rooba powder dappa Aasaiya vaangi thanthaan Enakku thaan

Male: Dhin thaa..dhin dhin dhin thaa Dhin thikitta dhin Dhin thaa..dhin dhin dhin thaa Dhin thikitta dhin (Overlapping)

Female: Yei kannaadi valaiyalaiyum Kaalukku kolusaiyum thaan Kachidhamaa maatti vittaan Enakku thaan Verum paththu latcham Panathukkaaga Pallu pona kilavan kitta Patta pottu viththu puttaan Purusan thaan

Female: Un maamana Oru raathiri thanthiyana En thaagam theerumae Kolla puram kudithanatha Nadathikitta en moodu maarumae Thaariya.

Female: Ennudaiya maamanathaan Yaarukkumae kudukka maatten Vaaya moodikittu podi nee Oorukulla ethanaiyo Aambalainga irukkuranga Ovvoru veedu poi thedu nee

Male: Athaaga pattathu Aduththa kadhai ennaana

Male: Azhagaana pondatiya kattuna Aththana aambala payalum Sandhaegam paduraanada pondatiya Athula maattikitta namma sevvanthi Vaa vandhu sollu

Female: Ada kolusu saththam ketta En nadaiyila sandhaegam paduvaan Valaiyal saththam ketta Yevana valaikka porennu keppaan

Female: Oru kosu vandhu kaduchu Veengunaalum Ithu eppo yevan kaduchaanu kekkuranae Ada valiyila poravan sirucha kooda Vachchurukkiyaanu kekkuraan..

Female: Yei unnoda Mmaamana kodudi En munthiyaala Manthiruchu thaaren

Female: Ada ingirunthu Nadaiya nee kattu Naan avanukku samanja sittu

Male: Velinaatukku velaikku pora Pondattingaludaiya purusan ellaam Ulloorula enna panraanganu theriyuma

Female: Dhuttukkaaga dubaikku Ennai anuppi vechaanae vechaanae Fridge-u tv venumunnaan Panatha anuppi vechenae vechenae

Female: Sofa settu kattilu thaan Kettan vaangi thanthenae thanthenae ECR-la veedum kettaan Athaiyum vaangi thanthenae thanthenae

Female: Aasa patta maamanoda Settle aaga vandhenae vandhenae Naan vaangi thantha Kattil mela innoruthi irunthaalae

Female: Unnodaiya maamanatha Yaarukkumae kodukkaathae kodukkaathae Ennai pola neeyum thaanae Yemaaliya nikkaathae

Female: Ennudaiya maamana thaan Yaarukkumae thara maatten thara matten Innoruthi vaasamae avana nerungavae Naan vida maatten vida maatten

Most Searched Keywords
  • hello kannadasan padal

  • comali song lyrics in tamil

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • tamil christian christmas songs lyrics

  • tamil karaoke male songs with lyrics

  • siragugal lyrics

  • vennilave vennilave song lyrics

  • 3 movie tamil songs lyrics

  • old tamil songs lyrics in tamil font

  • kadhal psycho karaoke download

  • aagasam soorarai pottru lyrics

  • lyrics songs tamil download

  • kadhale kadhale 96 lyrics

  • amman songs lyrics in tamil

  • tamil love feeling songs lyrics video download

  • 3 movie songs lyrics tamil

  • raja raja cholan song lyrics in tamil

  • um azhagana kangal karaoke mp3 download

  • lyrics status tamil

  • vaathi raid lyrics