Maathavaram Song Lyrics

Maanbumigu Maanavan cover
Movie: Maanbumigu Maanavan (1996)
Music: Deva
Lyricists: Kanmani Subbu
Singers: Deva and S. N. Surendhar

Added Date: Feb 11, 2022

ஆண்: மாதவரம் இவ மாதவரம் மாதவரம் மாதவரம் பால் பண்ண இவ கையில் பட்டா கரைஞ்சிடும் பசு வெண்ணை
ஆண்: எப்பா

ஆண்: பாலக்காடு இவ பாலக்காடு பாலக்காடு பாலக்காட்டு பலா சொலா இவ பாத்துபுட்டா பால விடும் தென்னஞ்சொலா
ஆண்: ஹோ எந்தா

ஆண்: பெத்தாபுரம் இவ பெத்தாபுரம் பெத்தாபுரம் பெத்தாபுரம் பேப்பரெட்டு இவ பாடிபுட்டா பாட்டு எல்லாம் சூப்பர் ஹிட்டு
ஆண்: அவுனண்டி

ஆண்: வழுக்குற வால மீனுதான் வளைச்சு கட்ட வயசுக்கு சோக்கு பொண்ணுதான்

ஆண்: துட்டுக்கு ஏத்த லட்டுதான் நான் தொட்டு திண்ண தொரையூறு கொழா புட்டு தான்
ஆண்: ஏ யம்மா ஏம்மா

ஆண்: மாதவரம் இவ பெத்தாபுரம் மாதவரம் மாதவரம் பால் பண்ண இவ கையில் பட்டா கரைஞ்சிடும் பசு வெண்ணை

ஆண்: நீ சிறுவாணி தண்ணி நீ சிரிச்சாலே ஜன்னி நீ மலைவாழ கண்ணி சும்மா மறுக்காம வா நீ
ஆண்: ஹையோ ஹையோ ஹய்யையோ

ஆண்: நீ கோதாவரி ஏறி நான் கொண்டுவரேன் லாரி சும்மா ரெண்டுபேரும் ஏறி அட போவோம் பெத்தனேறி
ஆண்: ரா மா ரா

ஆண்: இவ கொல்லத்து வெல்லம் நீ செக்ஸ்க்கு சின்னம் உன்ன பாத்தாலே துள்ளும் அடி என்னோட உள்ளம்
ஆண்: ஐயோ அம்மா எப்பா

ஆண்: சிக்குன்னு தான் பாக்குறா சென்னையத்தான் கலக்குறா
ஆண்: சேட்டையெல்லாம் பண்ணுறா இவ கோட்டையத்தான் மூடுறா
குழு: ஆசைக்கு ஆசை வச்சி இவ வாட்டுறா மூட்டுறா தீய வச்சி

ஆண்: பெத்தாபுரம்
ஆண்: இவ பாலக்காடு
ஆண்: ஓய் பெத்தாபுரம் பெத்தாபுரம் பேப்பரெட்டு இவ பாடிபுட்டா பாட்டு எல்லாம் சூப்பர் ஹிட்டு

ஆண்: அடி தேங்கா பூ சிரிப்பு நீ தெகட்டாத இனிப்பு நான் பார்க்காத மடிப்பு உன் இடுப்போட இருக்கு

ஆண்: நீ குறும்பாட்டு சூப்பு இந்த குருபானி கீப்பு நீ நான் போடும் சோப்பு கொஞ்சம் நீ பாடு ராப்பு
ஆண்: ஆ ஐ ஆ ஆஅ

ஆண்: அடி வெள்ளரி பிஞ்சு நீ வெல்வெட்டு பஞ்சு நீ பாத்தாலே நெஞ்சு சும்மா பறக்குது மிஞ்சு
ஆண்: ஆஅ ஆஅ ஆஅ

ஆண்: காஞ்சிபுரம் காஞ்சனா என்ன கச்சிதமா பாக்குறா
ஆண்: காஞ்சிபோன நாக்குல வந்து தேனையும்ந்தான் ஊத்துறா
குழு: சிக்கனமா சேல கட்டி அள்ளுற கிள்ளுற வெல்லக்கட்டி

ஆண்: மாதவரம் மாதவரம் பால் பண்ண இவ கையில் பட்டா கரைஞ்சிடும் பசு வெண்ணை

குழு: ஏ யம்மா ஏம்மா

Male: Maathavaram iva maathavaram Maathavaram Maathavaram paal pannai Iva kaiyil pattaa Karainjidum pasu vennai
Male: Eppa

Male: Paalakkaadu iva paalakkaadu Paalakkaadu paalakkaattu palaach cholaa Iva Paaththuputtaa Paala vidum thennach cholaa
Male: Ho enthaa

Male: Peththaapuram iva peththaapuram Peththaapuram peththaapuram pepprettu Iva paadiputtaa paattu Ellaam super hittu
Male: Avunanndi

Male: Vazhukkura Vaala meenuthaan Valaichchu katta Vayasukku sokku ponnuthaan

Male: Dhuttukku yetha ladduthaan Naan thottu thinna Duraiyoorru kolaa pututhaan
Male: Ye yemmaa yemma

Male: Maathavaram iva maathavaram Maathavaram Maathavaram paal pannai Iva kaiyil pattaa Karainjidum pasu vennai

Male: Nee siruvaani thanni Nee sirichchaale janni Nee malaivaazha kanni Summaa marukkaama vaa nee
Male: Haiyo Haiyo Haiyaiyo

Male: Nee kothavari yeri Naan kondu varen loory Summaa rendum perum yeri Ada povom peththaneri
Male: Raa maa raa

Male: Iva kollaththu vellam Nee sex-ke chinnam Unna paaththaale thullum Adi ennoda ullam
Male: Aiyo amma eppaa

Male: Sikkunnuthaan paakkuraa Chennaiyaiththaan kalakkuraa
Male: Settaiyellam pannuraa Iva kottaiyaththaan mooduraa
Chorus: Asaikku asai vatchi Iva vaatturaa mootturaa theeya vatchi

Male: Peththaapuram
Male: Iva paalakkaadu
Male: Oi peththaapuram Peththaapuram pepprettu Iva paadiputtaa paattu Ellaam super hittu

Male: Adi thaenga poo sirippu Nee thegattaatha inippu Naan paarkaatha madippu Un idupoda irukku

Male: Nee kurumbaattu sooppu Intha gurupaani keeppu Nee naan podum soap-pu Konjam nee paadu raappu
Male: Aaa...ai...aa...aaa

Male: Adi vellari pinju Nee velvet-tu panju Nee paaththaale nenju Summa parakkuthu minju
Male: Aaa...aaa...aa...aaa

Male: Kanjipuram Kaanjanaa Enna katchithamaa paakkuraa
Male: Kaanjipona naakkula Vanthu thaenaiyumthaan ooththuraa
Chorus: Sikkanamma sela katti Allura killura vellakkatti

Male: Maathavaram Maathavaram Paal pannai Iva kaiyil pattaa Karainjidum pasu vennai

Male: Paalakkaadu iva paalakkaadu Paalakkaadu paalakkaattu palaa solaa Iva Paaththuputtaa Paalavidum thennajsolaa

Male: Peththaapuram iva peththaapuram Peththaapuram peththaapuram pepprettu Iva paadiputtaa paattu Ellaam super hittu

Male: Vazhukkura Vaala meenuthaan Valaichchu katta Vayasukku sokku ponnuthaan

Male: Dhuttukku yaetha ladduthaan Naan thottu thinna Duraiyoorru kolaa pututhaan
Male: Ye yemmaa yaemma

Male: Maathavaram Maathavaram Paal pannai Iva kaiyil pattaa Karainjidum pasu vennai

Other Songs From Maanbumigu Maanavan (1996)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • tamil love feeling songs lyrics video download

  • thoda thoda malarndhadhenna lyrics

  • lyrics of soorarai pottru

  • tamil song lyrics 2020

  • movie songs lyrics in tamil

  • tamil songs english translation

  • naan pogiren mele mele song lyrics

  • aasai nooru vagai karaoke with lyrics

  • anbe anbe tamil lyrics

  • tamilpaa gana song

  • old tamil christian songs lyrics

  • one side love song lyrics in tamil

  • old tamil songs lyrics in english

  • lyrics of new songs tamil

  • tamil christian karaoke songs with lyrics

  • 3 movie song lyrics in tamil

  • karnan lyrics tamil

  • paadal varigal

  • i songs lyrics in tamil

  • paadariyen padippariyen lyrics