Yennadi Seidhaai Song Lyrics

1945 cover
Movie: 1945 (2021)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Mohan Raja
Singers: Haricharan and Priya Mali

Added Date: Feb 11, 2022

ஆண்: என்னடி செய்தாய் எனை என் உயிர் தேடும் உனை உறைகிறேன் உடைகிறேன் எதிலும் நீ தானே

பெண்: முன் அந்தி நேர மழை நெஞ்செல்லாம் வீசும் அலை கரைகிறேன் கலைகிறேன் எதுவும் நீ தானே

ஆண்: மறந்து போன ஞாபகம் திரும்ப வருவது போல்
பெண்: கடந்து போன காலங்கள் திரும்பி வருகிறதோ
ஆண்: மேகம் மண்ணை சேரும் வரை காற்றின் கைகளில் பொம்மையடி

ஆண்: என் வசத்தில் நானுமில்லை உன் வசத்தில் நீயுமில்லை உடல்கள் மாறும் உணர்வு மாறாதே
பெண்: சொந்தமெல்லாம் உண்மை இல்லை உண்மை எல்லாம் சொல்லில் இல்லை உதட்டில் உதடு உறங்கும் நேரம் மொழிகள் தூங்காதே

ஆண்: உனக்கென நான் பிறந்தவன் புரிந்தது இந்த நிமிடமே
பெண்: உயிரென உனை நினைத்தவள் கிடைத்தது புது வெளிச்சமே
ஆண்: கடலும் தீரும் கடவுள் தீரும் காதல் தீராதே...

Male: Ennadi seidhaai enai En vizhi thedum unai Uraigiren udaigiren edhilum neethanae

Female: Mun andhi nera mazhai Nenjellaam veesum alai Karaigiren kalaigiren edhuvum neethanae

Male: Marandhu pona nyabagam thirumba varuvadhu pol
Female: Kadandhu pona kaalangal thirumbi varugiradho
Male: Megam mannai serum varai kaatrin kaigalil bommaiyadi

Male: Ennadi seidhaai enai En vizhi thedum unai Uraigiren udaigiren edhilum neethanae

Female: Mun andhi nera mazhai Nenjellaam veesum alai Karaigiren kalaigiren edhuvum neethanae

Male: En vasathil naanum illai Un vasathil neeyum illai Udalgal maarum unarvu maaradhae

Female: Sondhamellaam unmai illai Unmai ellaam sollil illai Udhattil udhadu urangum neram mozhigal thoongadhae

Male: Unakkena naan pirandhavan Purindhathu indha nimidamae
Female: Uyirena unai ninaithaval Kidaithadhu pudhu velichamae
Male: Kadalum theerum kadavul theerum Kaadhal theeradhae

Male: Ennadi seidhaai enai En vizhi thedum unai Uraigiren udaigiren edhilum neethanae

Female: Mun andhi nera mazhai Nenjellaam veesum alai Karaigiren kalaigiren edhuvum neethanae

Other Songs From 1945 (2021)

Most Searched Keywords
  • putham pudhu kaalai tamil lyrics

  • enge enathu kavithai karaoke with lyrics

  • best love lyrics tamil

  • tamil songs lyrics pdf file download

  • tamil songs with english words

  • sad song lyrics tamil

  • soorarai pottru lyrics in tamil

  • master songs tamil lyrics

  • enna maranthen

  • teddy marandhaye

  • maara movie song lyrics in tamil

  • lyrics of google google song from thuppakki

  • aigiri nandini lyrics in tamil

  • baahubali tamil paadal

  • romantic songs lyrics in tamil

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • tamil christian songs lyrics in english

  • putham pudhu kaalai song lyrics

  • inna mylu song lyrics

  • tamil devotional songs lyrics pdf