Added Date: Feb 11, 2022
ஆண்: உன்னை உன்னை உன்னை கடலளவு நேசிக்கிறேன் மலையளவு வெறுக்கிறேன்
ஆண்: உன்னை உன்னை உன்னைத்தவிற வேறெதுவும் இல்லை இது உன்னிடம் நான் ஒத்துக்கொள்வதாய் இல்லை
பெண்: தனிமை தனிமை தனிமை இன்றி வேறெதுவும் இல்லை இது உன்னிடம் நான் ஒத்துக்கொள்ள நீ யோக்கியனில்லை
ஆண்: எந்த நேரத்தில் எங்கு நின்றால் நீ வருவாய் என்று எனக்குத் தெரியும் ஆனால் நிற்பதாய் இல்லை
பெண்: எந்த சாலையில் எங்கு திரும்பினால் உன் வீடு வரும் என்று எனக்குத்தெரியும் ஆனால் வருவதாய் இல்லை
ஆண்: நினைத்த நொடியில் நினைத்தபடியே உன் குரலை என்னால் கேட்கவும் முடியும் ஆனால் கேட்பதாய் இல்லை
ஆண்: நீ சிரித்து மயக்கும் முகநூல் படங்களுக்கு என் ஆன்மாவில் இருந்து அரைவரி எடுத்து எழுதினால் போதும் நீ லைக் செய்வாய் ஆனால் நான் எழுதுவதாய் இல்லை
ஆண்: உன்னை கடலளவு நான் நேசிக்கிறேன் உன்னை மலையளவு நான் வெறுக்கிறேன்
ஆண்: பசு தோல் போர்த்திய புலி. நீயா . இல்லை ..நானா.

Whistling: ...........
Male: Unnai unnai unnai Kadal alavu nesikkiren Malai alavu verukkiren.(Dialogue)
Male: Unnai unnai Unnai thavira veredhuvum illai Idhai unnidam naan Oththu kolvadhaa. illai..
Female: Thanimai thanimai Thanimai indri veredhuvum illai Idhai unnidam naan Oththu kolla ne yogan illai
Male: Endha nerathil
Engu nindraal
Chorus: Nee varuvaai
Male: Endru enakku theriyum
Chorus: Aanal nirpathaayillai
Female: Endha saalaiyil
Engu thirumbinaal
Chorus: Un veedu varum
Female: Endru enakku theriyum
Chorus: Aanaal varuvadhaayillai
Male: Ninaitha nodiyil Ninaitha padiyae Un kuralai ennaal Ketka mudiyum Aanaal ketpadhaayillai
Male: Nee sirthu mayakkum Muganool padangalukku En aanmaavilirundhu Araivari edhuthu Ezhudhinaal podhum Nee like seivaai
Male: Aanaal naan Ezhudhuvathaaiyillai
Male: Unnai kadal alavu Naan nesikkiren Unnai malai alavu Naan verukkiren
Male: Pasuthol porthiya Puli neeya.. Illai naaana.(Dialogue)
tamil songs lyrics with karaoke
bahubali 2 tamil paadal
morrakka mattrakka song lyrics
tamil karaoke songs with lyrics
alagiya sirukki movie
christian songs tamil lyrics free download
thalattuthe vaanam lyrics
tamil lyrics video song
tamil lyrics video
i movie songs lyrics in tamil
asuran song lyrics in tamil download
tamil song lyrics with music
naan nanagavay vandiroukirain lyrics
jai sulthan
top 100 worship songs lyrics tamil
venmathi venmathiye nillu lyrics
google google panni parthen song lyrics
malto kithapuleh
tamil love feeling songs lyrics video download
alaipayuthey songs lyrics