Viduda Ponnungale Venam Venam Song Lyrics

Vanavarayan Vallavarayan cover
Movie: Vanavarayan Vallavarayan (2014)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Snehan
Singers: Mukesh

Added Date: Feb 11, 2022

ஆண்: சக்கரை பேச்சுல சைன்னைட்ட கலந்திடுவா அக்கறை காட்டியே ஆளையே கவுத்திடுவா

ஆண்: விடுடா பொண்ணுங்களே வேணா வேணா விடுடா பொண்ணுங்களே வேணா வேணா
ஆண்: அவ பேசும் பேச்சை கேட்டா நாம எழுதிடலாம் பாட்டா அதில் மயங்கி நாம எல்லாத்துக்கும் ஆமா போட்டா காட்டிடுவா டாட்டா... ரொம்ப நீட்டா..

ஆண்: குடும்ப குத்து விளக்கா பார்க்கும் போது தெரிவா நம்பி நீயும் போயிடாத பத்திகிட்டு எறிவா
ஆண்: நீயே உலகம் என்பா நம்பிடாத நண்பா வெட்டப்போற ஆட்டை போலே மாட்டிக்காத வம்பா

ஆண்: என் உசுரே உனக்கு என்பா உன் உசுர புடிங்கி தின்பா தாங்கி நிப்பா பொறுப்பா நீ மாட்டினாக்கா வறுத்தெடுப்பா பருப்பா கண்ணாலே எரிப்பா

குழு: விடுடா பொண்ணுங்களே வேணா வேணா விடுடா பொண்ணுங்களே வேணா வேணா

ஆண்: அவ கண்ணை பார்த்தா கொஞ்சம் போதை ஏறும் அந்த போதை இறங்கி போகும்  முன்னே பாதை மாறிப்போகும்
ஆண்: அவ கூட வந்தா மனம் கொடைபிடிக்கும் அவ கொஞ்ச நேரம் பேசலைன்னா நெஞ்சில் குண்டு வெடிக்கும்

ஆண்: அவ கண்ணை போல வேற விஷமே இல்ல அவ சிரிப்பை போல வேற சொகமே இல்ல இதில் பட்டவன் கோடி புத்தி கெட்டவன் கோடி இந்த இம்சைகளை தாங்கிக்கிட்டு மானங்கெட்டு வெட்கங்கெட்டு அலையிறோம் இந்த பொண்ணுங்களை தேடி

ஆண்: விடுடா விடுடா விடுடா விடு விடு விடு விடுடா பொண்ணுங்களே வேணா வேணா விடுடா பொண்ணுங்களே வேணா வேணா

குழு: .......

Male: Sakkara pechula Cyanide ah Kalanthiduva Akkara kaatiyae aalaiyae Kavuthiduva

Male: Vidudaa ponnungalae Venam venam Vidudaa ponnungalae Venam venam

Male: Ava pesum pecha ketta Naama ezhuthidalaam paata Athil mayangi naama Ellathukum aama potta Kaatiduva tataa.. Romba neat-a.

Male: Vidudaa ponnungalae Venam venam Vidudaa ponnungalae Venam venam

Male: Kudumba kuthu vilakka Paakkum pothu theriva Nambi neeyum poiyidaatha Pathikittu erivaa

Male: Neeyae ulagam enbaa Nambidatha nanba Vetta pora aata pola Maatikatha vamba

Male: En usurae unakku enbaa Un usura pudingi thinba Thaangi nippa poruppa Nee maatinakka varuthedupaa Paruppa. kannaala erippa.

Chorus: Vidudaa ponnungalae Venam venam Vidudaa ponnungalae Venam venam

Male: Vidudaa ponnungalae Venam venam Vidudaa ponnungalae Venam venam

Male: Ava kanna paatha Konjam bodha yerum Antha bodha erangi Pogum munnae Paatha maari pogum

Male: Ava kooda vantha Manam koda pidikkum Ava koncha neram pesalaena Nenjil gundu vedikkum

Male: Ava kanneer pola Vera veshamae illa Ava sirippa pola Vera sogamae illa

Male: Ithil pattavan kodi Puthi kettavan kodi Intha imsaigala thaangikittu Manangkettu vekkangkettu Alaiyurom intha ponnungala thedi

Male: Vidudaa..vidudaa..vidudaa.. Vidu vidu vidu..

Male: Vidudaa ponnungalae Venam venam Vidudaa ponnungalae Venam venam

Chorus: ............

Most Searched Keywords
  • yesu tamil

  • lyrics video tamil

  • kattu payale full movie

  • lyrics video in tamil

  • dhee cuckoo song

  • kutty story in tamil lyrics

  • kaatrin mozhi song lyrics

  • master song lyrics in tamil

  • enjoy enjaami meaning

  • bhagyada lakshmi baramma tamil

  • thalattuthe vaanam lyrics

  • tamil love feeling songs lyrics for him

  • tamil karaoke with lyrics

  • karnan thattan thattan song lyrics

  • tamil songs english translation

  • marudhani lyrics

  • google google vijay song lyrics

  • kaathuvaakula rendu kadhal song

  • tamil music without lyrics free download

  • padayappa tamil padal