Sangili Bungili Song Lyrics

Kanchana : Muni 2 cover
Movie: Kanchana : Muni 2 (2011)
Music: S. Thaman
Lyricists: Vel Murugan
Singers: Velmurugan

Added Date: Feb 11, 2022

ஆண்: டேப்ப கேட்டுக்குறவங்கல்லாம் கேட்டுக்கலாம்...ம்ம்ம்ம்

ஆண்: ஏ... காயே கலுப்பங்கா கஞ்சி ஊத்தி நெல்லிக்கா ஊயே புளியங்கா உப்புக் கச்ச நெல்லிக்கா ஆஅ ஏய் ஏய் அ ஆ...

ஆண்: ஏ... காயே கலுப்பங்கா கஞ்சி ஊத்தி நெல்லிக்கா ஊயே புளியங்கா உப்புக் கச்ச நெல்லிக்கா

ஆண்: ஏ தாவணி தாரிக்கா கண்ணம்தான் பேரிக்கா வாயோறம் கோவக்கா வார்த்தைதான் பாவக்கா

ஆண்: சூடு வர கத்தரிக்கா மூடு வர முருங்கக்கா

ஆண்: சங்கிலி முங்கிலி கதவத் தொர நான் மாட்டேன் வெங்கலப்புலி ஆஹ் ஏய் ஏய் ஆ..

ஆண்: சங்கிலி முங்கிலி கதவத் தொர நான் போட்டேன் வெங்கலப்புலி ஆஹ் ஏய் ஏய் ஆ..

குழு: கணபட் காஷிரம் அரே ராம் ஷேத் கரம் பீடி டொன்ட்டொய்ன் டொன்ட்டொய்ன் டொன்ட்டொய்ன்

ஆண்: ஏ வாழ்க்கையே பாம்புப் புத்து பார்க்காத ரொம்ப உத்து போடும்டா ரெண்டு கொத்து அப்பால எல்லாம் வெத்து

ஆண்: ஏ.. பொண்ணோட கையக் கோர்த்து பூமிய நீயும் சுத்து நாம எல்லாம் ரொம்ப கெத்து மன்மதன் வீட்டு சொத்து

ஆண்: மேல கீழ போதை ஏத்தும் மேனிடா இவளோ மீச மேல ஆச வைக்கும் ரா...ணிடா

ஆண்: ஏ வேலு சொல்லுறேன் கேளு இன்னைக்கி செத்தா நாளைக்கி பாலு ஏ வேலு சொல்லுறேன் கேளு இன்னைக்கி செத்தா டும்மாரோவ் மில்க்கு

ஆண்: வேர்த்துருச்சி போட்ட சொக்கா வேணாம் நீயும் என் கொக்கா மக்கா

ஆண்: கம் ஆன்.. ஆர் யூ ரெடி

குழு: ஹேய் ஹேய்..(14) ஹேய் ஹேய் ஏ தில்லா தில்லா ஏ டமுக்கு ஏ தில்லா ஏய் ஏ தில்லா ஏ தில்லா தில்லா தில்லா தில்லா தில்லா

ஆண்: ஏ தாவணி பானிப் பூரி தபேலா மேனிக்காரி ஆறடி புழல் ஏறி அழகேத்தி வந்த லாரி

ஆண்: ஏ...அஹா... ஏ தாவணி பானிப் பூரி தபேலா மேனிக்காரி ஆறடி புழல் ஏறி அழகேத்தி வந்த லாரி

ஆண்: ஏய் லேத்துப் பட்டற சம்மட்டியா நிமுத்துறா அடடா பாத்தி வெட்டுற மம்முட்டியா படுத்துறா

ஆண்: அடி மாலு சொல்லுறேன் கேளு இன்னைக்கி செத்தா நாளைக்கி பாலு அடி மாலு சொல்லுறேன் கேளு இன்னைக்கி செத்தா டும்மாரோவ் மில்க்கு

ஆண்: டேன்ஜ்சரான பூமிக்குள்ள நீயும் நானும் கீறோம் புள்ள

ஆண்: குமரி குமரி சைஸ் குமரி பார்த்துப்புட்டா காலி மெமரி ஏ கத்தரி கத்தரி பார்வை கத்தரி பார்த்துப்புட்டா ஆஸ்சுப்பத்திரி

ஆண்: ஹே வாடி இப்படி வாடி இப்படி கொலுசு போட்ட சோனு பப்டி.ஏ.. தள்ளுங்காடி

Male: Teppa kettukkuravangellaam Kettukkalaa..mmm

Male: Ye.. kaayae kalupanga Kanji ooththi nellikka Ooyae puliyanga Uppu kacha nellikka Aaa aa yei yei ah ah...

Male: Ye.. kaayae kalupanga Kanji ooththi nellikka Ooyae puliyanga Uppu kacha nellikka

Male: Ye thaavani thaarikka Kannam thaan baerikka Vaayoram kovakka Vaarthai thaan paavakka

Male: Soodu vara kaththarikka Moodu vara murungakka

Male: Sangili mungili Kathava thora Naan maataen vengalapuli Aah yei yei aah

Male: Sangili mungili Kathava thora Naan potten vengalapuli Aah yei yei aah

Chorus: Ganpat kaashiram Arae raam shaeth karam beedi Tontadoin tontadoin tontadoin

Male: Ye vaazhkaiyae Paambu puththu Paakatha romba uththu Podumda rendu koththu Appaala ellaam veththu

Male: Ye ponnoda kaiya korthu Boomiya neeyum suththu Naama ellaam romba geththu Manmadhan veetu soththu

Male: Mela keezha bothai Yeththum menida Ivalo meesa mela aasai vaikkum Raa.nidaa

Male: Ye velu solluren kelu Innaiku seththa naalaikku paalu Ye velu solluren kelu Innaiku seththa tommorow milku

Male: Verthurichi potta sokka Venam neeyum n gokka makka

Male: Sangili mungili Kathava thora Naan potten vengalapuli Aah yei yei aah

Male: Sangili mungili Kathava thora Naan potten vengalapuli Aah yei yei aah

Male: Come on . Are you ready ..

Chorus: Hei hei.(14) Heiiiii heiiiii Ye thilla ye thilla Ye damukku ye thilla ye Ye thilla ye thilla ye thilla thilla thilla thilla

Male: Ye thaavani paani poori Thabaela meni kaari Aaradi puzhal yaeri Azhageththi vantha lorry

Male: Ye.. ahhh.. Ye thaavani paani poori Thabaela meni kaari Aaradi puzhal yaeri Azhageththi vantha lorry

Male: Laeththu pattara Sammatiya nimuthura Adada paaththi vettura Mammattiya paduthuraa

Male: Adi maalu solluren kelu Innaiku seththa naalaikku paalu Adi maalu solluren kelu Innaiku seththa tommorow milku

Male: Dangerana boomikulla Neeyum naanum keerom pulla

Male: Kumari kumari size kumari Paarthu putta kaali memory Ye kaththari kaththari Paarvai kaththari Paarthuputta aasupathiri

Male: Ye.. kaayae kalupanga Kanji ooththi nellikka Ooyae puliyanga Uppu kacha nellikka

Male: Ye thaavani thaarikka Kannam thaan baerikka Vaayoram kovakka Vaarthai thaan paavakka

Male: Soodu vara kaththarikka Moodu vara murungakka

Male: Sangili mungili Kathava thora Naan maataen vengalapuli Aah yei yei aah

Male: Sangili mungili Kathava thora Naan potten vengalapuli Aah yei yei aah

Male: Kumari kumari size kumari Paarthu putta kaali memory Ye kaththari kaththari Paarvai kaththari Paarthuputta aasupathiri

Male: Hey vaadi ippadi vaadi ippadi Kolusu potta sonu pappadi..yeh.. Thallungadii...

Other Songs From Kanchana : Muni 2 (2011)

Similiar Songs

Aagayam Song Lyrics
Movie: Aruvam
Lyricist: Vijayasagar
Music Director: S. S. Thaman
Veesiya Visiri Song Lyrics
Movie: Aruvam
Lyricist: Vijay Sagar
Music Director: S. S. Thaman
Mandhaara Song Lyrics
Movie: Bhaagamathie
Lyricist: Vivek
Music Director: S. Thaman
Most Searched Keywords
  • tamil christmas songs lyrics

  • theera nadhi maara lyrics

  • anbe anbe song lyrics

  • enjoy enjaami song lyrics

  • jai sulthan

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • asku maaro karaoke

  • mayya mayya tamil karaoke mp3 download

  • hanuman chalisa tamil translation pdf

  • neeye oli lyrics sarpatta

  • john jebaraj songs lyrics

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • oru manam song karaoke

  • kutty pasanga song

  • tamil christian songs lyrics in english pdf

  • semmozhi song lyrics

  • tamil christian devotional songs lyrics

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • tamil lyrics video download

  • kattu payale full movie