Added Date: Feb 11, 2022
ஆண்: நான் நல்லவனுக்கு நல்லவன்டா கெட்டவனுக்கு கெட்டவன்டா மப்பு ஏத்திக்கிட்ட உத்தமன்டா வல்லவனுக்கு நான் வல்லவன்டா
ஆண்: டேய் போட்றா பீட்ட
ஆண்: ஏ ஜிக்கு ஜிக்கா ஜிக்கா ஜிக்கா கேட்டுக்கடா மக்கா மக்கா வாழ்க்கை ஸ்டோரி கிக்கா கிக்கா சொல்ல போறேண்டா
ஆண்: எங்கொப்புரானே மச்சி கேளு சொல்றேண்டா எங்கொப்பன் மேல சத்தியமா சொல்றேண்டா
ஆண்: ஏ மப்புலதான் தப்பில்லாம சொல்றேண்டா எனக்கு இப்பொழுதும் எப்பொழுதும் ஜெயம்டா ஏ குடிகாரன் பேச்சு அது விடிஞ்சாத்தான் போச்சுன்னு நெனைக்கிறதா மாத்திக்கிங்கடா
ஆண்: ஊத்து சேத்து கொஞ்சம் ஊத்து கூத்து கட்ட போறேண்டா காட்டு காட்டுன்னுதான் காட்டி கெட்டிக்காரன் ஆடி வறேண்டா
ஆண்: அட ஏண்டா என்ன கொண்டு வந்த எத நீ கொண்டு போவடா வாழ்க்கை கொஞ்ச காலம் தானே வாழும் வரை வாழ்ந்திக்குங்கடா
ஆண்: னா னான னான னா.. னா னான னான னா. னா னா னா னான னான னா னா ரப் பப் பாண் ரப்பப் பாண் ரப் பப் பாண் ரப்பப் பாண் ரப் பப் பாண் பபபப பாண்
ஆண்: ஏ மனுஷணுக்கிங்கே சுதந்திரம் போயி எந்திரமா வாழுறோம்டா ஏ நிரந்தரம் இல்லா வாழ்க்கை இது இத நம்பி பம்பரமா சுத்துறோம்டா
ஆண்: ஏ பொறப்புல இருந்து இறக்குற வரைக்கும் மனியா ஆகி போச்சுடா ஏ அடிச்சுகிட்டு நாம சாகிறது எல்லாம் அதையே நெனச்சுதானடா
ஆண்: ஏ பணத்தையும் கட்டி ஆளுறவண்டா உன் பொணத்துக்கு யார் வருவார் சணம்டா அட நாம் எல்லாம் மனுஷ இனம்தான் இத ஏன்டா பல பேர் மறந்தான் ஏ குடிகாரன் பேச்சு அது விடிஞ்சாத்தான் போச்சுன்னு நெனைக்கிறதா மாத்திக்கிங்கடா

ஆண்: ஏ சாமி என்னடா சாமி அவன் ஆள கண்டா காமி அவனை போதையில ஆட வைப்பேன் தோல உரிச்சு ஓட வைப்பேன்
ஆண்: ஏ வெட்டிக்கிட்டு சாகுறான் வேட்டு வெச்சு கொல்லுறான் சாமி பேர சொல்லி தானடா சாமி சங்கம் வெச்சுதான் தேகம் குத்தி கிழிக்கிறான் பாவம் மனுஷன் உடம்பு தானடா
ஆண்: வலியவன்தான் வாழுறான் எளியவன்தான் சாகுறான் இடையில் சாமி எங்க போச்சுடா ஒன்னோட வாழ்க்கைதான் உன்கையில இருக்குடா சாமிகிட்ட வேண்டி என்னடா
ஆண்: அட திருந்துங்கடா காலத்தையும் புரிஞ்சு இப்போ மனித நேயம் தானே ரொம்ப பெருசு இங்க வறண்டு போய் தொண்ட வத்தி கெடக்கு இத சொல்லத்தானே ஏத்தி கிட்டேன் சரக்கு ஏ குடிகாரன் பேச்சு அது விடிஞ்சாத்தான் போச்சுன்னு நெனைக்கிறதா மாத்திக்கிங்கடா

ஆண்: அட ஏண்டா என்ன கொண்டு வந்த எத நீ கொண்டு போவடா வாழ்க்கை கொஞ்ச காலம் தானே வாழும் வரை வாழ்ந்திக்குங்கடா..ஹோய்

Male: Naan nallavanukku nallavandaa Kettavanukku kettavandaa Mappu yethikitta uthamandaa Vallavanukkum naan vallavandaa
Male: Dei podra beatah
Male: Yeh jikku jikkaa Jikkaa jikkaa Ketukkodaa makkaa makkaa Vaazhkkai story Kicka kicka solla porendaa
Male: Engopuraanae machi Kelu solrendaa Engoppan mela sathiyamaa Solrendaa
Male: Yeh mappulathaan Thappillaama solrendaa Enakku ippozhuthum Eppozhuthum yayamdaa Yeh kudikaaran pechu Athu vidinjaathaan pochunnu Nenaikkiratha maathikkingadaa
Male: Oothu saethu konjam oothu Koothu katta porendaa Kaattu kaattunuthann kaatti Kettikaaran aadi vaarendaa
Male: Ada yendaa Enna kondu vantha Etha nee kondu povadaa Vaazhkkai konja kaalam thaanae Vaazhum varai vaazhnthikkungadaa
Male: Naa nana nana naaa... Naa nana nana naaa... Na na na nana nana naa naa naa Rap paap paan rappaap paan Rap paap paan rappaap paan Rap paap paan papapapa paan
Male: Yeh manushanukkingae Suthanthiram poyi Enthirama vaazhuromadaa Yeh nerantharam illa Vaazhkkai itha nambi Pambaramaa suthuromadaa
Male: Yeh porappula irunthu Erakkura varaikkum Moneyaa aagi pochudaa Yeh adichukittu naama Saagirathu ellaam Athaiyae nenachuthaanadaa
Male: Yeh panathaiyum Katti aaluravandaa Un ponathukku yaar varuvaar Sanamdaa Ada naam ellaam manusha Enamthaan Ada itha yen daa Pala per maranthaan Yeh kudikaaran pechu Athu vidinjaathaan pochunnu Nenaikkiratha maathikkingadaa
Male: Oothu saethu konjam oothu Koothu katta porendaa Kaattu kaattunuthann kaatti Kettikaaran aadi vaarendaa
Male: Ada yendaa Enna kondu vantha Etha nee kondu povadaa Vaazhkkai konja kaalam thaanae Vaazhum varai vaazhnthikkungadaa
Male: Yeh saami ennadaa saami Avan aala kandaa kaami Avana bothaiyila aada vaippen Thola urichu oda vaippen
Male: Yeh vettikittu saaguraan Vaettu vechu kolluraan Saami pera sollithaanadaa Saami sangam vechuthaan Dhegam kuthi kizhikkiraan Paavam manushan udambu thaanadaa
Male: Valiyavanthaan vaazhuraan Eliyavanthaan saaguraan Idaiyil saami enga pochudaa Onnoda vaazhkkaithaan Unkaiyila irukkudaa Saamikitta vendi ennadaa
Male: Ada thirunthungadaa Kaalathaiyum purinju Ippo manitha neyam thaanae Romba perusu Inga varandu poi Thonda vathi kedakku Itha sollathaanae Yethi kitten sarakku Yeh kudikaaran pechu Athu vidinjaathaan pochunnu Nenaikkiratha maathikkingadaa
Male: Oothu saethu konjam oothu Koothu katta porendaa Kaattu kaattunuthann kaatti Kettikaaran aadi vaarendaa
Male: Ada yendaa Enna kondu vantha Etha nee kondu povadaa Vaazhkkai konja kaalam thaanae Vaazhum varai vaazhnthikkungadaa..hoi
karaoke with lyrics tamil
valayapatti song lyrics
national anthem in tamil lyrics
tamil song search by lyrics
na muthukumar lyrics
raja raja cholan song karaoke
semmozhi song lyrics
google google tamil song lyrics in english
find tamil song by partial lyrics
enjoy enjoy song lyrics in tamil
amarkalam padal
album song lyrics in tamil
en iniya pon nilave lyrics
soorarai pottru song lyrics tamil download
google song lyrics in tamil
tamil love feeling songs lyrics video download
karaoke tamil christian songs with lyrics
oru manam movie
tamil christian christmas songs lyrics
paatu paadava