Kanna Kuzhi Song Lyrics

Kanna Kuzhi by Anthony Daasan cover
Movie: Kanna Kuzhi by Anthony Daasan (2019)
Music: Anthony Daasan
Lyricists: Anthony Dasan
Singers: Anthony Daasan

Added Date: Feb 11, 2022

ஆண்: கன்னக்குழி அழகி
ஆண்: ஆல் மை கேர்ள்ஸ்
ஆண்: கரும் கூந்தல் முடியழகி
ஆண்: ப்ளீஸ் லிசன் கேர்புல்லி
ஆண்: குங்கும நெறத்தழகி நல்ல குணமான பேச்சழகி

ஆண்: கன்னக்குழி அழகி இவ கரும் கூந்தல் முடியழகி ஹே குங்கும நெறத்தழகி நல்ல குணமான பேச்சழகி

ஆண்: ஆள மயக்குற அழகா இருக்குற தோதா சிரிக்கிற தொட்டா மொறைக்குற

ஆண்: ஆள மயக்குற அழகா இருக்குற தோதா சிரிக்கிற தொட்டா மொறைக்குற தொட்டா மொறைக்குற

ஆண்: கன்னக்குழி அழகி இவ கரும் கூந்தல் முடியழகி ஹே குங்கும நெறத்தழகி நல்ல குணமான பேச்சழகி

ஆண்: ரகட ரகட ரகட ரகட ரகட ரகட ரகட ரகட ரகட ரகட ரகட ரகட ரகட ரகட ரகட ரகட

ஆண்: ரகட ரகட
ஆண்: சிரிச்சு வாரேன் நானும் அடியே மொறைச்சு போற நீயும் சிறுக்கி உன் பாசத்தால கிறுக்கா போனேன் நானும்

ஆண்: அடி உன்னால தூக்கம் கெட்டு போச்சு உன்னை பிரியமாட்டேன் சாமி எல்லாம் சாட்சி

குழு: ஹேய் ஹேய் ஹேய்...

ஆண்: உன்ன நெனச்சி துடிக்குது என் மூச்சு உன்ன கண்டா ஒதறுது என் பேச்சு

குழு: ஹேய் ஹேய்
ஆண்: உன்னோட பார்வை போதும்டி நான் எப்போதும் உன் முந்தான மொகப்புதானடி

ஆண் மற்றும்
குழு: உன்னோட பார்வை போதும்டி நான் எப்போதும் உன் முந்தான மொகப்புதானடி

ஆண்: கன்ன கன்ன கன்ன கன்ன கன்ன கன்ன கன்னக்குழி அழகி இவ கரும் கூந்தல் முடியழகி ஹே குங்கும நெறத்தழகி நல்ல குணமான பேச்சழகி

ஆண்: ........

ஆண்: தர் தர்.... தர் தர் தர் தர்
ஆண்: ரகட ரகட
ஆண்: தரிசா கெடக்கேன் நானும் எனக்கு பரிசா நீயும் வேணும் என்ன பிரிஞ்சு நீயும் போனா எனக்கு கசக்கும் கொம்பு தேனும்

ஆண்: அடி நீயின்னா எனக்கு ரொம்ப பிடிக்கும் நீ இருந்தாதான் என் இதயம் துடிக்கும்

குழு: ஹேய் ஹேய் ஹேய்..

ஆண்: உன்ன பிரிஞ்சுருக்கும் எந்த ஒரு நொடிக்கும் அடி அணுகுண்டா மண்டைக்குள்ள வெடிக்கும்

ஆண்: ஹே சத்தியம் சாமி சத்தியம் அடி எப்பவும் உன்மேல எனக்கு பைத்தியம்

ஆண் மற்றும்
குழு: நெசமா சத்தியம் சாமி சத்தியம் அடி எப்பவும் உன்மேல எனக்கு பைத்தியம்

Male: Kanna kuzhi azhagu
Male: All my girls
Male: Karum koonthal mudiyazhagu
Male: Please listen carefully
Male: Kunguma nerathazhagi Nalla gunamaana pechazhagi

Male: Kanna kuzhi azhagi Iva karum koonthal mudiyazhagi Hey kunguma nerathazhagi Nalla gunamaana pechazhagi

Male: Aala mayakkura Azhagaa irukkura Thoodha sirikkira Thotta moraikkura

Male: Aala mayakkura Azhagaa irukkura Thoodha sirikkira Thotta moraikkura Thotta moraikkura

Male: Kanna kuzhi azhagi Iva karum koonthal mudiyazhagi Hey kunguma nerathazhagi Nalla gunamaana pechazhagi

Male: Ragada ragada ragada ragada Ragada ragada ragada ragada Ragada ragada ragada ragada Ragada ragada ragada ragada

Male: Ragada ragada (Overlappping)
Male: Sirichu vaaren naanum Adiyae moraichu pora neeyum Sirukki un paasathaala Kirukkaa ponen naanum

Male: Adi unnaala Thookam kettu pochu Unnai piriyamatten Saami ellaam saatchi

Chorus: Hei hei hei.

Male: Unnai nenachi Thudikuthu en moochu Unnai kandaa Otharuthu en pechu

Chorus: Hei hei (Overlapping)
Male: Unnoda paarvai pothum di Naan eppothum Un munthaana mogappu thaane di

Male &
Chorus: Adi unnoda paarvai pothum di Naan eppothum Un munthaana mogappu thaane di

Male: Kanna kanna. Kanna kanna kanna kanna Kanna kuzhi azhagi Iva karum koonthal mudiyazhagi Hey kunguma nerathazhagi Nalla gunamaana pechazhagi

Male: ..........

Male: Thar thar.. Thar thar thar thar
Male: Ragada ragada (Overlappping)
Male: Tharusaa kedakken naanum Enakku parisaa neeyum venum Ennai pirinji neeyum ponaa Enakku kasakkum kombu theanum

Male: Adi neeyunna Enakku romba pudikkum Nee irunthaa thaan En idhayam thudikkum

Chorus: Hei hei hei.

Male: Unnai pirinjirukkum Endha oru nodikkum Adi anugunda Mandaikulla vedikkum

Male: Hey sathiyam Saami sathiyam Adi eppovum Un mela enakku paithiyam

Male &
Chorus: Nesama Sathiyam saami sathiyam Adi eppovum Un mela enakku paithiyam

Male: Kanna kanna. Kanna kanna kanna kanna kanna Kanna kuzhi azhagi Iva karum koonthal mudiyazhagi Hey kunguma nerathazhagi Nalla gunamaana pechazhagi

Other Songs From Kanna Kuzhi by Anthony Daasan (2019)

Most Searched Keywords
  • tamil gana lyrics

  • tamil songs lyrics pdf file download

  • kadhal kavithai lyrics in tamil

  • maruvarthai pesathe song lyrics

  • thalapathy song lyrics in tamil

  • tamil melody songs lyrics

  • raja raja cholan lyrics in tamil

  • cuckoo enjoy enjaami

  • sarpatta parambarai song lyrics in tamil

  • 90s tamil songs lyrics

  • google goole song lyrics in tamil

  • ilayaraja song lyrics

  • lyrics songs tamil download

  • tamil songs lyrics whatsapp status

  • mudhalvane song lyrics

  • whatsapp status lyrics tamil

  • neeye oli lyrics sarpatta

  • tamil music without lyrics

  • tamil karaoke songs with tamil lyrics

  • murugan songs lyrics