Kalarey Kalarvasam Song Lyrics

Jagame Thandhiram cover
Movie: Jagame Thandhiram (2020)
Music: Santhosh Narayanan
Lyricists: Anthony Dasan
Singers: Anthony Daasan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஐயா கலரே கலர்வசம் கலரே கலர்வசம் கார்த்திகையும் பூ வாசம் இந்த சண்டாள சீமையில நீ விட்டு போனது தான் என் மனச ரம்பம் போட்டு அறுக்குதையா

ஆண்: நீ போன எடம் பெரிய எடம் பெரிய எடம் புண்ணியவான் வாழும் எடம் தேடும் எடம் கெடைக்கலேன்னு தேடும் எடம் கெடைக்கலேன்னு தேம்பலையே என் ராசா

ஆண்: தாளமுள்ளு பள்ளத்துக்கு பள்ளத்துக்கு தலமுழுக போனதென்ன ஐயா தலமுழுக போனதென்ன தாளமுள்ளு தச்சதுன்னு தாளமுள்ளு தச்சதுன்னு தல சாஞ்சா மாயம் என்ன ஐயா தல சாஞ்ச மாயம் என்ன

ஆண்: ஐயா பாக்கமெச்ச அரமன்னையும் அரமன்னையும் பஞ்சாங்க சாவடியும் உனக்கு பஞ்சாங்க சாவடியும் செக்கனும்மு நெனச்சவர செக்கனும்மு நெனச்சவர ஆறடி தான் பஞ்சு மெத்த உனக்கு ஆறடி தான் பஞ்சு மெத்த

ஆண்: ஐயா தேசாதி தேசமெங்கும் தேசமெங்கும் கோட்ட கட்ட நெனச்ச பாவி ஐயா கோட்ட கட்ட நெனச்ச பாவி ஆறடி கோட்டை இப்போ இந்த ஆறடி கோட்ட இப்போ நீட்டி படுக்க நிம்மதியோ நீ நீட்டி படுக்க நிம்மதியோ ஐயா நீட்டி படுக்க நிம்மதியோ

ஆண்: என் ஐயா என் ஐயா என் ஐயா என்னை பெத்த ஐயா

Male: Aiyaa kalarae kalarvasam kalarae kalarvasam Karthigayum poo vaasam Indha sandala seemayila nee vittu ponadhu thaan En manasa rambam pottu arrukudhaiyaa

Male: Nee pona yedam periya edam Periya edam punniyavan vaazhum edam Thedum edam kedaikkalenu Thedum edam kedaikkalenu Thembalayae en raasa

Male: Thaalamullu pallathukku pallathukku Thalamuzhuga ponadhenna Aiyaa thalamuzhuga ponadhenna Thaalamullu thachadhunnu Thaalamullu thachadhunnu Thala saanja maayam enna Aiyaa thala saanja maayam enna

Male: Aiyaa paakamecha aramannaiyum Aramannaiyum panjaanga saavadiyum Unnaku panjaanga saavadiyum Sekkanummu nenachavara Sekkanummu nenachavara Aaradi thaan panju metha Unakku aaradi thaan panju metha

Male: Aiyaa dhesadhi dhesamengum dhesamengum Kottakatta nenacha paavi Aya kotta katta nenacha paavi Aaradi kotta ippo Indha aaradi kotta ippo Neeti padukka nimmadhiyo Nee neeti padukka nimmadhiyo Aiyaa neeti padukka nimmadhiyo

Male: En aiyaa En aiyaa En aiyaa Ennai peththa aiyaa

Most Searched Keywords
  • irava pagala karaoke

  • munbe vaa karaoke for female singers

  • kai veesum

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • rummy song lyrics in tamil

  • cuckoo cuckoo tamil lyrics

  • tamil songs with lyrics free download

  • ka pae ranasingam lyrics

  • soorarai pottru song lyrics tamil

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • soundarya lahari lyrics in tamil

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • tamil songs lyrics download for mobile

  • isaivarigal movie download

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • maate vinadhuga lyrics in tamil

  • tamil love feeling songs lyrics for him

  • asuran song lyrics in tamil download

  • devane naan umathandaiyil lyrics

  • inna mylu song lyrics