Pandi Nattu Kodiyin Mela Song Lyrics

Jigarthanda cover
Movie: Jigarthanda (2016)
Music: Santhosh Narayanan
Lyricists: Anthony Dasan
Singers: Anthony Dasan

Added Date: Feb 11, 2022

குழு: ...................

ஆண்: ஹே பாண்டி நாட்டுக் கொடியின் மேல தாண்டி குதிக்கும் மீனப்போல சீண்டினாக்கா யாரும் ஹோய் நான் அலங்கா நல்லூர் காளை

ஆண்: ஹோய் வைகை மண்ணு சொல்லும் என் பேர என் பேரச்சொன்னா புழுதிப்பறக்கும் பாரு ஏ.புழுதிப்பறக்கும் பாரு ஏ..புழுதிப்பறக்கும் பாரு ஏ..புழுதிப்பறக்கும் பாரு ஹோய்

ஆண்: ஏய் எட்டி எட்டி புடிப்பேன் புடிப்பேன் உன் முட்டியத்தான் உடைப்பேன் உடைப்பேன் ஏய் இட்ட அடியும் தடதடக்கும் எதிரி கூட்டம் படபடக்கும்

ஆண்: பே பே பே பேப்பபப்பே பப்பப்பேன் பேப்பரப்பேன் ஏ.ஒட்டுறவா இருக்கும் ஊரப்பாரு ஏ. உதவாது உதையப்போல உடன் பிறப்பு

ஆண்: புழுதிப்பறக்கும் பாரு ஏ.புழுதிப்பறக்கும் பாரு ஏ..புழுதிப்பறக்கும் பாரு ஏ..புழுதிப்பறக்கும் பாரு

ஆண்: பட்டி தொட்டி பணியும் பணியும் எனக்கு வெற்றி வந்து குமியும் குமியும் அடிமேலே அடிஅடிச்சாத்தான் அம்மியும் நகரும் தனனானே தானனன்னன்னே தனனே தனனே

ஆண்: முழம்போட்டு அளந்து பார்த்தா இமயமும் குறையும் ஏ முறம் போட்டு மூடிவச்சா எரிமலை அமியும்

ஆண்: புழுதிப்பறக்கும் பாரு ஏ.புழுதிப்பறக்கும் பாரு ஏ..புழுதிப்பறக்கும் பாரு .ஹோய்

ஆண்: ஹே பாண்டி நாட்டுக் கொடியின் மேல தாண்டி குதிக்கும் மீனப்போல

Chorus: .............

Male: Hey pandi naatu kodiyin mela Thandi kudhikum meena pola Sendinaka yaarum Oii.naan alanganallur kaalai

Male: Oii.vaigai manna sollum en pera En pera sonna Puluthi parakum paaru Ye. puluthi parakum paaru Yeh. puluthi parakum paaru Ye.puluthi parakum paaru..ooi

Male: Yeh yetti yetti pudipan pudipan Un muttiyathan odaipan odaipan Ye itta adiyum thada thadakum Yedhiri kootam pada padakum

Male: Paepaan paepaan paepapa paan Paepap paan paepap paaan pae para paan Ye otturava irukum oora paara Ye udhavadhu udhaya pola udan pirapae

Male: Puluthi parakum paaru Yeh..puluthi parakum paaru Yeh..eh..puluthi parakum paaru Yeh..puluthi parakum paaru

Male: Patti thotti paniyum paniyum Enaku vetri vanthu kumiyum kumiyum Adi mela adi adichathan ammiyum nagarum Thana naanae thaan nananae thananae thananae

Male: Molam pottu alunthu paartha Imaiyamum koraiyum Ye moram pottu moodi vacha Yeri malai amiyum

Male: Yeh..puluthi parakum paaru Yeh..puluthi parakum paaru Yeh..puluthi parakum paaru..ooi

Male: Hey pandi naatu kodiyin mela Thandi kudhikum meena pola

Male: Yeh..puluthi parakum paaru Yeh..puluthi parakum paaru Yeh..puluthi parakum paaru..ooi

Other Songs From Jigarthanda (2016)

Similiar Songs

Most Searched Keywords
  • lyrics of kannana kanne

  • sarpatta lyrics in tamil

  • oh azhage maara song lyrics

  • siragugal lyrics

  • porale ponnuthayi karaoke

  • tamilpaa

  • enjoy enjami song lyrics

  • morrakka mattrakka song lyrics

  • lyrics whatsapp status tamil

  • nanbiye song lyrics

  • tamil love song lyrics for whatsapp status

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • enjoy en jaami cuckoo

  • maraigirai full movie tamil

  • vinayagar songs tamil lyrics

  • soorarai pottru theme song lyrics

  • dingiri dingale karaoke

  • tamil melody songs lyrics

  • tamil worship songs lyrics in english