Tamizhan Endru Sollada Song Lyrics

Bhoomi cover
Movie: Bhoomi (2020)
Music: D. Imman
Lyricists: Madhan Karky
Singers: Anirudh Ravichander, Lavanya Sundararaman and D. Imman

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: டி. இமான்

பெண்: ஆ..ஆஅ...ஆஅ... ஹா...ஆ..னா... ஆஆ...ஆஆ..ஆஅ..னா. ஹா...ஆஅ...ஆஅ..ஆஅ...ஆஅ..ஆஅ..

ஆண்: தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா... தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா...

ஆண்: ஏ... பூமி எங்கும் சுற்றி வந்தேன் விண்ணை தொட்டும் வந்தேனே இந்த மண்ணில் ஏதோ ஒன்று

ஆண்: வேற்று மொழி சொற்கள் எல்லாம் கேட்டு கொண்டே வந்தேனே என் தமிழில் ஏதோ ஒன்று

ஆண்: பிரிந்திடும் வரை இதன் பெருமைகள் எதுவும் அறிந்திடவில்லை நெஞ்சம்

ஆண்: மறுபடி பாதத்தினை நான் பதிக்கும் பொழுது சிலிர்க்குது தேகம் கொஞ்சம்

ஆண்: நரம்புகள் அனைத்திலும் அறம் எனும் உரம்தான் உலகத்தின் முதல் நிறம் தமிழ் நிறம்தான்

ஆண்: ஏழு கோடி முகம் ஆனால் ஒரே ஒரு பெயர்தான் அது வெறும் பெயர் இல்லை எங்கள் உயிர்தான்

குழு: {தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா...} (2)

ஆண்: {தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா..} (2)

ஆண்: பீசா பர்கர் உண்டு வந்தேன் பாஸ்தா தின்றும் வந்தேனே இட்டிலியில் ஏதோ ஒன்று

ஆண்: ஏதோ ஒன்று..

ஆண்: ராக் அண்ட் ரோல் கேட்டு வந்தேன் ஜாஸ்சில் மூழ்கி வந்தேனே நம் பறையில் ஏதோ ஒன்று

ஆண்: ஏதோ ஒன்று..

ஆண்: உறவுகள் என்னும் சொல்லின் அர்த்தம் கண்டுபிடிக்க வேறு இடம் மண்ணில் இல்லை

ஆண்: ஏ..மொழி வெறும் ஒலி இல்லை வழி என்று உரைத்த வேறு இனம் எங்கும் இல்லை

ஆண்: கோட்டு அதை கலட்டி விட்டு பேன்ட் அதை கொளுத்திபுட்டு வேட்டியை நீ மடிச்சுக்கட்டு தகிட தகிட தகிட தகிட

ஆண்: சகதியில் கால விட்டு நாத்து நட்டும் தாளம் இட்டு எட்டு கட்ட பாட்டு கட்டு தகிட தகிட தகிட தகிட

ஆண்: ஆயிரம் ஆண்டின் முன்னே சித்தர் சொன்னதெல்லாமே இன்றுதான் நாசா சொல்லும்

ஆண்: நிலவை முத்தமிட்டு விண்கலத்தில் ஏறி தமிழோ விண்ணை தாண்டி வெல்லும்

குழு: கிழவிகள் மொழி அனுபவ உளி
ஆண்: அதில் உண்டு பூமி பந்தின் மொத்த அறிவு

குழு: குமரிகள் விழி சிதறிடும் ஒளி
ஆண்: அதில் உண்டு பூமி பந்தின் மொத்த அழகு

ஆண்: ஏழு கோடி இதயத்தில் ஒரே துடிப்பு எங்கள் விழிகளில் எரிவது ஒரே நெருப்பு

ஆண்: உலகினில் ஒளி தர அதை பரப்பு இந்த இனத்தினில் பிறப்பதே தனி சிறப்பு

குழு: {தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா..} (2)

ஆண்: {தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா...} (2)

Music by: D. Imman

Female: Aa..aaa..aaa. Haaa..aa.naa. Aaa..aaa..aaa.naa.. Haa.aaa.aaa..aaa.aaa.aaa..aaa.

Male: Tamilan endru sollada Thalai nimirndhu nillada Tharaniyai nee vellada Tamilan endru sollada Thalai nimirndhu nillada Tharaniyai nee vellada..aa

Male: Yee.. Bhoomi engum sutri vandhen Vinnai thottum vandhenae Indha mannil edho ondru

Male: Vaettru mozhi sorkkal ellaam Kettu kondae vandhenae En tamizhil edho ondru

Male: Pirindhidum varai Idhan perumaigal edhuvum Arindhidavillai nenjam

Male: Marupadi paadhathinai Naan padhikkum pozhuthu Silirkkuthu dhegam konjam

Male: Narambugal anaithilum Aram yenum uram dhaan Ulagathin mudhal niram Tamizh niram dhaan

Male: Ezhu kodi mugam aanaal Orae oru peyar dhaan Adhu verum peyar illai Engal uyir dhaan

Chorus: {Tamilan endru sollada Thalai nimirndhu nillada Tharaniyai nee vellada} (2)

Male: {Tamilan endru sollada Thalai nimirndhu nillada Tharaniyai nee vellada} (2)

Male: Pizza burger undu vandhen Pasta thindrum vandhenae Itiliyil edho ondru

Male: Edhoo ondru..

Male: Rock and roll kettu vandhen Jazzil mozhgi vandhenae Nam paraiyil edho ondru

Male: Edhoo ondru..

Male: Uravugal ennum sollin Arththam kanduppidikka Veru idam mannil illai

Male: Ye.. mozhi verum oli illai Vazhi endru uraitha Veru inam engum illai

Male: Narambugal anaithilum Aram yenum uram dhaan Ulagathin mudhal niram Tamizh niram dhaan

Male: Ezhu kodi mugam aanaal Orae oru peyar dhaan Adhu verum peyar illai Engal uyir dhaan

Chorus: {Tamilan endru sollada Thalai nimirndhu nillada Tharaniyai nee vellada} (2)

Male: Coat-u adhai kalatti vittu Pantu adhai koluthiputtu Vettiyai ne madichu kattu Thagida thagida thagida thagida

Male: Sagathiyil kaala vittu Naaththu nattum thaalam ittu Ettu katta paattu kattu Thagida thagida thagida thagida

Male: Aaiyiram aandin munnae Siththar sonnathellaamae Indru dhaan NASA sollum

Male: Nilavai muthamittu Vinkalathil yeri Tamizho vinnai thaandi vellum

Chorus: Kizhavigal mozhi Anubhava uli
Male: Adhil undu bhoomi pandhin Moththa arivu

Chorus: Kumarigal vizhi Sidharidum oli
Male: Adhil undu bhoomi pandhin Moththa azhagu

Male: Ezhu kodi idhaiyathil orae thudippu Engal vizhigalil erivadhu orae neruppu Ulaginukkozhi thara athaipparppu Indha inathinil pirappathae thanichirappu

Chorus: {Tamilan endru sollada Thalai nimirndhu nillada Tharaniyai nee vellada} (2)

Male: {Tamilan endru sollada Thalai nimirndhu nillada Tharaniyai nee vellada} (2)

Other Songs From Bhoomi (2020)

Uzhavaa Song Lyrics
Movie: Bhoomi
Lyricist: Madhan Karky
Music Director: D. Imman
Vande Mataram Song Lyrics
Movie: Bhoomi
Lyricist: Madhan Karky
Music Director: D. Imman
Kadai Kannaaley Song Lyrics
Movie: Bhoomi
Lyricist: Thamarai
Music Director: D. Imman
Most Searched Keywords
  • tamil song lyrics video

  • aasirvathiyum karthare song lyrics

  • alaipayuthey songs lyrics

  • google goole song lyrics in tamil

  • vaseegara song lyrics

  • alaipayuthey karaoke with lyrics

  • raja raja cholan song lyrics in tamil

  • karaoke songs with lyrics in tamil

  • anbe anbe tamil lyrics

  • happy birthday song lyrics in tamil

  • maara song tamil

  • master tamil padal

  • kaatrin mozhi song lyrics

  • asku maaro karaoke

  • alagiya sirukki full movie

  • vijay sethupathi song lyrics

  • lyrics of new songs tamil

  • thoda thoda malarndhadhenna lyrics

  • sister brother song lyrics in tamil

  • mgr karaoke songs with lyrics