Karakudike Rani Song Lyrics

Vallavanukkum Vallavan cover
Movie: Vallavanukkum Vallavan (2017)
Music: Raghu Dixit
Lyricists: Vijay Tesingu
Singers: Apoorva Shridhar

Added Date: Feb 11, 2022

பெண்: மாலை மங்கும் வேலையில மறு சூரியன் நானே

பெண்: இளசும் பெருசும் ஏங்கி கிடக்கும் பாவாடை ராட்டினம் நானே

பெண்: காரைகுடிக்கே ராணி நான் தான் ஊரே எந்தன் அடிமை

பெண்: காள மாடு கொம்ப போல திமிரு பாயும் இளமை

பெண்: ஏய் ரா என் கன்னத்துல முத்தம் தர ஏய் ரா ஒரு ஆசை இருக்கா

பெண்: ஏய் ரா என் கைய தொட்டு இன்னும் தொட ஏய் ரா ரொம்ப காசு இருக்கா

பெண்: மனசில் முகமூடி வேண்டாம் ஹார்ட்டுக்கு ஹெல்மேட்டு ஏன்டா கூச்சம் நீ விட்டு வந்தா சொர்க்கம் நான் காட்டுவேன்டா

பெண்: ஆசை இல்லாத ஆளு யாரும் இங்கில்ல கேளு தொட்டு இழுக்காம போனா ஏங்கும் நகரத்து தேரு

பெண்: தேங்கி கெடந்த ஆறே இல்ல ஏங்கி கெடந்த மனுஷன் இல்ல

பெண்: வாழ்வில் யாரும் ராமன் இல்ல வாடா உடைப்போம் காமன் வில்லை

பெண்: கண்ணாடி கோப்பைய விடுடா முன்னாடி இருக்கேன் தொடுடா பின்னாடி கைய கட்டி நடடா போதை என்றும் பெண்ணில் தானடா

பெண்: தெருவில் இறங்கி நா போனா ஆபத்தாகி போகுமடா பல்லு போன பெருசு எல்லாம் மூச்சு விட்டே சாகுமடா

பெண்: திருச்சி தான்டி டெல்லி வரை பாத்து இருக்கேன் நிறைய பேர

பெண்: எவனும் என்ன மயக்க வில்ல காதல் எனக்கு பொறக்க வில்ல

பெண்: மச்சானே வந்து இறங்கு உள்ள மனச தாரேன் இந்த புள்ள

பெண்: { காரைகுடிக்கே ராணி நான் தான் ஊரே எந்தன் அடிமை

பெண்: காள மாடு கொம்ப போல திமிரு பாயும் இளமை } (2)

Female: Malai mangum velaiyila Maru sooriyan nanae

Female: Elasum perusum Yengi kedakkkum Pavadai rattinam.. nanae..

Female: Karaikudikkae rani nanthan Oorae enthan adimai

Female: Kaala madu komba pola Thimiri payum elamai

Female: Yei raa En kannathula mutham thara Yei ra Oru aasai irukka

Female: Yei raa En kaiya thottu innum thoda Yei ra Romba kaasu irukka

Female: Manasil mugamoodi vendam Heartukku helmetu yenda Koocham nee vittu vantha Sorgam nan kattuvenda

Female: Aasai illatha aalu Yarum ingilla kelu Thottu izhukkama pona Yengum nagarathu theru

Female: Thengi kedantha Aarae illa Yengi kedantha Manushan illa

Female: Vazhvil yarum Raman illa Vada udaippom Kaman villai

Female: Kannadi koppaiya viduda Munnadi irukken thoduda Pinnadi kaiya katti nadada Bothai endrum. pennilthanada

Female: Yei raa En kannathula mutham thara Yei ra Oru aasai irukka

Female: Yei raa En kaiya thottu innum thoda Yei ra Romba kaasu irukka

Female: Karaikudikkae rani nanthan Oorae enthan adimai

Female: Kaala madu komba pola Thimiri payum elamai

Female: Theruvil erangi nan pona Abathaghi pogumada Pallu pona perusu ellam Moochu vittae sagumada

Female: Trichy thandi Delhi varai Pathu irukken Neraiya pera

Female: Evanum enna Mayakkavilla Kaadhal enakku Porakkavilla

Female: Machanae vanthu erangu ulla Manasa tharen.intha pulla..

Female: Yei raa En kannathula mutham thara Yei ra Oru aasai irukka

Female: Yei raa En kaiya thottu innum thoda Yei ra Romba kaasu irukka

Female: {Karaikudikkae rani nanthan Oorae enthan adimai

Female: Kaala madu komba pola Thimiri payum elamai} (2)

Similiar Songs

Most Searched Keywords
  • munbe vaa karaoke for female singers

  • nice lyrics in tamil

  • tamil song writing

  • karaoke for female singers tamil

  • sarpatta parambarai lyrics tamil

  • kutty pattas full movie tamil

  • friendship song lyrics in tamil

  • tamil songs lyrics with karaoke

  • soorarai pottru songs singers

  • nanbiye song lyrics

  • tamil thevaram songs lyrics

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • vijay and padalgal

  • 96 song lyrics in tamil

  • ilayaraja songs karaoke with lyrics

  • karaoke songs in tamil with lyrics

  • lyrics of kannana kanne

  • kanne kalaimane karaoke with lyrics

  • kadhal valarthen karaoke

  • lyrics tamil christian songs