Kattikida Song Lyrics

Kaaki Sattai cover
Movie: Kaaki Sattai (2015)
Music: Anirudh Ravichander
Lyricists: Anthony Dasan
Singers: Anitha, Anthony Dasan and Durga Manasi

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: அனிருத் ரவிச்சந்தா்

ஆண்: { கட்டிக்கிடும் முன்னே நம்ம ஒத்திகைய பாக்கனுன்டி கத்துகடி மாமன் கிட்ட அத்தனையும் அத்துபடி விடமாட்டேன் உன்ன நானே உன்ன பிச்சி தின்ன போறேன் மானே } (2)

ஆண்: கண்ணே உன் கன்னம் ரெண்டும் முள்ளே இல்லா ரோசாவடி பொண்ணே உன் கெண்ட காலு மோகத்ததான் தூண்டுதடி ஓடாத என் புள்ளிமானே நீ இல்லையினா வெம்பி போனேன்

ஆண்: அச்சாரம் போட்ட பின்னே ஆசைக்கு என்ன வேலியடி ஆத்தா உன் கோயிலுக்கு பூச பண்ண நானும் ரெடி உன் சன்னதி தேடி தானே அடி ஓடி இங்கு வந்தேன் நானே

பெண்: ஒதுங்கி போடா தள்ளி நா முள்ளிருக்கும் கள்ளி என்ன தொட்டுபுட்டா அங்க இங்க குத்தி வைப்பேனே அடிக்கிறியே சொல்லி அர சைஸு கில்லி என் கிட்ட வந்த வால ஒட்டா நறுக்கிடுவேனே

ஆண்: கட்டிகிட கட்டிகிட கட்டிகிட கட்டிகிட கட்டிகிட...

ஆண்: கட்டிக்கிடும் முன்னே நம்ம ஒத்திகைய பாக்கனுன்டி கத்துகடி மாமன் கிட்ட அத்தனையும் அத்துபடி விடமாட்டேன் உன்ன நானே உன்ன பிச்சி தின்ன போறேன் மானே

ஆண்: தாரம் ஆதாரம் ஆக போறே சேதாரமா நீ வா

பெண்: ஆக்க பொருத்த என் மாமா உனக்கு ஆற பொறுக்கலையா

ஆண்: வாடி என் ஜோடி நீ தானடி ஒரசி பாத்துக்கலாம்

பெண்: வாரேன் சம்சாரம் ஆன பின்னே பசிய தீத்துக்கலாம்

ஆண்: அடி பித்தானேன் உன்னாலே சித்திரமே என்ன கொல்லாம கொல்லுறியே நா தினுசாக பொறந்தேனே உனக்காக வளந்தேனே அள்ளாம அள்ளுாியே

Male: Ready ehh.
Male: {Kattikidum munnae namma othigaya pakkanundi Kathukadi maamankitta athanayum atthupadi Vidamaaten unne Naanae Unna pichu thinna poren maanae} (2)

Male: Kannae un kannam rendum mullae illa rosavadi Ponnae unn kenda kaalu mogathathaan thunduthadi Odatha enn pulli maanae nee illayina vembi ponen

Acharam pota pinne asaiku enna veliyadi Atha unn koyilukku posa panna naanum ready unnsannathi thedithaanae adi odi ingu vanthen naanae

Female: Othungi poda thalli naa mullirukkum kalli Enna thottuputta anga inge kuthi vaipanae Adikiriyae solli ara size-u gilli Enn kitta vantha vaala otta narukkiduvenae

Male: Kattikida kattikida kattikida Kattikida kattikidaaaaaaaaaaaaa.

Male: Kattikidum munnae namma othigaya pakkanundi Kathukadi maamankitta athanayum atthupadi Vidamaaten unne Naanae Unna pichu thinna poren maanae

Male: Thaaram aatharam aaga pore sethaarama nee vaa
Female: Aaka porutha en maama unakku aara porukalaya
Male: Vaadi enn jodi neenthanadi orasi paathukalam
Female: Vaaren samsaaram aana pinnae pasiya theethukalam

Male: Adi pithaanen unnalae sithiramae Enna kollama kolluiriyae Naa thinusaaga porantheanae Unakaaga valanthenae allama alluriyae

Female: Othungi poda thalli naa mullirukkum kalli Enna thottuputta anga inge kuthi vaipanae Adikiriyae solli ara size-u gilli Enn kitta vantha vaala otta narukkiduvenae

Male: Kattikida kattikida kattikida Kattikida kattikidaaaaaaaaaaaaa.

Male: Ready ehh

Male: Kattikidum munnae namma othigaya pakkanundi Kathukadi maamankitta athanayum atthupadi Vidamaaten unne Naanae Unna pichu thinna poren maanae

Male: Kannae un kannam rendum mullae illa rosavadi Ponnae unn kenda kaalu mogathathaan thunduthadi Odatha enn pulli maanae nee illayina vembi ponen

Acharam pota pinne asaiku enna veliyadi Atha unn koyilukku posa panna naanum ready unnsannathi thedithaanae adi odi ingu vanthen naanae

Female: Othungi poda thalli naa mullirukkum kalli Enna thottuputta anga inge kuthi vaipanae Adikiriyae solli ara size-u gilli Enn kitta vantha vaala otta narukkiduvenae

Male: Kattikida kattikida kattikida Kattikida kattikida.oohh.

Most Searched Keywords
  • maraigirai

  • thamizha thamizha song lyrics

  • tamil christian christmas songs lyrics

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • new tamil karaoke songs with lyrics

  • kadhal sadugudu song lyrics

  • tamil christian songs with lyrics and guitar chords

  • tamil album song lyrics in english

  • tamil christian songs lyrics in english pdf

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • siruthai songs lyrics

  • tamil worship songs lyrics in english

  • sarpatta parambarai songs lyrics

  • aigiri nandini lyrics in tamil

  • kannalane song lyrics in tamil

  • karnan movie lyrics

  • tamil karaoke old songs with lyrics 1970

  • anthimaalai neram karaoke

  • tamil movie songs lyrics in tamil

  • raja raja cholan song lyrics tamil