Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஆ.ஹா.ஆஆ.. ஹா.ஆஆ..ஆஆ... இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே கனவுகளின்.. சுயம்வரமோ கண்திறந்தால்.. சுகம் வருமோ
பெண்: இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே
ஆண்: பூங்குயில் சொன்னது காதலின் மந்திரம் பூமகள் காதினிலே
பெண்: பூவினைத் தூவிய பாயினில் பெண்மனம் பூத்திடும் வேளையிலே
ஆண்: நாயகன் கைத்தொடவும் வந்த நாணத்தை பெண் விடவும் நாயகன் கைத்தொடவும் வந்த நாணத்தை பெண் விடவும்
பெண்: மஞ்சத்திலே கொஞ்ச கொஞ்ச
ஆண்: மங்கை உடல் கெஞ்ச கெஞ்ச
பெண்: சுகங்கள் சுவைக்கும் இரண்டு விழிகளில்
பெண்: இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே கனவுகளின்.. சுயம்வரமோ கண்திறந்தால்.. சுகம் வருமோ
ஆண்: இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ..
பெண்: ...............
பெண்: மாவிலைத்தோரணம் ஆடிய காரணம் தேவியின் திருமணமோ
ஆண்: ஆலிலையோ தொட ஆளில்லையோ அதில் ஆடிடும் என் மனமோ
பெண்: காதலின் பல்லவியோ அதில் நான் அனுபல்லவியோ காதலின் பல்லவியோ அதில் நான் அனுபல்லவியோ
ஆண்: மஞ்சத்திலே ஏழு ஸ்வரம் இன்பத்திலே நூறு வரம்
பெண்: மிதந்து மறந்து மகிழ்ந்த நெஞ்சத்தில்
ஆண்: இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே
பெண்: கனவுகளின்.. சுயம்வரமோ கண்திறந்தால்.. சுகம் வருமோ
ஆண்: இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே.

Male: Aaaa..haaa.aaa.. Haaa.aaa..aaaa... Indraikku yen intha aananthamae Inbathil aaduthu en manamae Kanavugalin..mm.. suyamvaramo Kan thiranthaal ..aaal.sugam varumo
Female: Indraikku yen intha aananthamae Inbathil aaduthu en manamae
Male: Poonguyil sonnathu Kaadhalin mandhiram Poomagal kaadhinilae
Female: Poovinai thooviya Paayinil pen manam Poothidum velaiyilae
Male: Naayagan kai thodavum Vantha naanathai pen vidavum Naayagan kai thodavum Vantha naanathai pen vidavum
Female: Manjathilae konja konja
Male: Mangai udal kenja kenja
Female: Sugangal suvaikkum
Irandu vizhigalil
Female: Indraikku yen intha aananthamae Inbathil aaduthu en manamae Kanavugalin..mm.. Suyamvaramo..oo.. Kan thiranthaal ..aaal. Sugam varumo..oo..
Male: Indraikku yen intha aananthamae..ae.
Female: ..............
Female: Maavilai thoranam Aadiya kaaranam Deviyin thirumanamo
Male: Aalilaiyo thoda Aal illaiyoo Adhil aadidum en manamo
Female: Kaadhalin pallaviyoo Adhil naan anupallaviyoo Kaadhalin pallaviyoo Adhil naan anupallaviyoo
Male: Manjathilae yezhu swaram
Inbathilae nooru varam
Female: Midhanthu maranthu
Magizhantha nenjathil
Male: Indraikku yen intha aananthamae
Inbathil aaduthu en manamae
Female: Kanavugalin..mm..
Suyamvaramo..oo..
Kan thiranthaal ..aaal.
Sugam varumo..oo..
Male: Indraikku yen intha aananthamae.. Ae..ae..
lyrics with song in tamil
cuckoo cuckoo lyrics tamil
a to z tamil songs lyrics
siruthai songs lyrics
oru yaagam
mappillai songs lyrics
tamil duet karaoke songs with lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
asuran song lyrics
tamil karaoke songs with tamil lyrics
tamilpaa
tamil christian songs lyrics
uyirae uyirae song lyrics
sarpatta parambarai lyrics tamil
neerparavai padal
spb songs karaoke with lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
abdul kalam song in tamil lyrics
kanne kalaimane karaoke download
velayudham song lyrics in tamil