Valayapatti Thavile Song Lyrics

Azhagiya Tamil Magan cover
Movie: Azhagiya Tamil Magan (2007)
Music: A.R. Rahman
Lyricists: Na. Muthu Kumar
Singers: Naresh Iyer, Ujjayinee and Srimathumitha

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: எ.ஆா். ரஹ்மான்

பெண்: நீ நாதஸ்வரம் போல வந்த... நீ நாதஸ்வரம் போல வந்த நாபி கமலம் நானா நீ ஏழு ஸ்வரம் போல வந்த எட்டா ஸ்வரம் நானா எட்டா ஸ்வரம் நானா

குழு: ..............

ஆண்: வளையபட்டி தவிலே தவிலே ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே என்ன மயக்குறியே
குழு: மயக்குறியே
ஆண்: மயக்குறியே

பெண்: நீ நாதஸ்வரம் போல வந்த... நீ நாதஸ்வரம் போல வந்த நாபி கமலம் நானா நீ ஏழு ஸ்வரம் போல வந்த எட்டா ஸ்வரம் நானா
ஆண்: எட்டா ஸ்வரம் நானா

குழு: ..............

ஆண்: உன் கண்கள் ரெண்டும் கல்யாணி உன் சிாிப்போ சிந்து பைரவி உன் கண்கள் ரெண்டும்
குழு: கல்யாணி உன் சிாிப்போ
குழு: சிந்து பைரவி நீ பாா்க்கும் போது
குழு: பாக்ய ஸ்ரீ நீ கொஞ்சும் போது
குழு: நீலாம்பாி

பெண்: நான் திருவையாறு கச்சோி நீ தாளம் போடு பித்தோி பல ராகங்கள் சொல்வேன் பின்னாடி என் ஊருக்கு வா நீ பஸ் ஏறி

குழு: வளையபட்டி தவிலே தவிலே ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே என்ன மயக்குறியே

குழு: ..............

பெண்: நீ பாக்கும் போது நீ பாக்கும் போதே பத்திக்குது சொந்த ஊரு சிவகாசியா பேசும் போதே ஜில்லுங்குதே உங்க ஊரு சிரபுஞ்சியா

ஆண்: நீ நெருங்கும் போதே கரன்ட் ஏறுதே உங்க ஊரு கல்பாக்கமா நரம்பெல்லாம் முறுக்கேறுதே ஏன்டி நீயும் மணப்பாறையா

ஆண்: நீ கை கால் முளைச்ச மத்தளமா உன்ன வாசிக்க பின்னால் சுத்தனுமா நீ ஹாா்மோனிய கட்டையம்மா என் ஹாா்மோன் செய்யுது சேட்டையம்மா

பெண்: நான் வாலிபம் திருடும் வீணையடா இங்கே வந்தால் ஒளியும் பூனையடா நான் வயதுக்கு வந்த வயலின் அட என்னை மைனர போல வாசியடா என்னை மைனர போல வாசியடா

Female: Nee nathaswaram pola vanthaaa.aa.. Nee nathaswaram pola vantha Nabi kamalam nana Nee ezhu swaram pola vantha Ettaa swaram nana Ettaa swaram nana

Chorus: ............

Male: Valayapatti thavilae thavilae Jugal banthi vaikum mavalae mavalae Ada jimikki potta mayilae mayilae Enna mayakiriyae
Chorus: Mayakiriyae
Male: Mayakiriyae

Female: Nee nathaswaram pola vanthaaa.aa.. Nee nathaswaram pola vantha Nabi kamalam nana Nee ezhu swaram pola vantha Ettaa swaram nana
Male: Ettaa swaram neethaan

Chorus: ............

Male: Unn kangal rendum kalyani Unn siripo sinthu bairavi.aann..aaan.. Unn kangal rendum
Chorus: Kalyani Unn siripo
Chorus: Sinthu bairavi Nee paarkum pothu
Chorus: Bhagiya shree Nee konjum pothu
Chorus: Nilampari..eee.

Female: Naan thiruvaiyaaru kacheri Nee thalam podu pitheri Pala ragangal solven pinnadi En ooruku vaa nee bus yeri

Chorus: Valayapatti thavilae thavilae Jugal banthi vaikum mavalae mavalae Ada jimikki potta mayilae mayilae Enna mayakiriyae .

Chorus: ..............

Female: Nee pakum pothu Nee pakum pothae pathikuthu Sontha ooru sivakasiya Pesum pothae jillunguthae Unga ooru sirapunjiya

Male: Nee nerungum pothae Current eruthae Unga ooru kalpakkama Narabellam murukeruthae Endi neeyum manaparaiyaa

Male: Nee kai kaal mulacha mathalamma Unna vasika pinnaal suthanumma Nee hormoniya kattaiyamma En hormone seiyuthu settaiyamma.aa.

Female: Naan valibam thirudum veenaiyada Engae vanthaal oliyum poonaiyada Naan vayathuku vantha violin ada Enna minora pola vasiyada Enna minora pola vasiyada..

Chorus: Valayapatti thavilae thavilae Jugal banthi vaikum mavalae mavalae Ada jimikki potta mayilae mayilae Enna mayakiriyae.. mayakiriyae
Male: Mayakiriyae
Chorus: Mayakiriyae

Chorus: Valayapatti thavilae thavilae Jugal banthi vaikum mavalae mavalae Ada jimikki potta mayilae mayilae Enna mayakiriyae.. mayakiriyae
Male: Mayakiriyae
Chorus: Mayakiriyae
Male: Mayakiriyae
Chorus: Mayakiriyae

Most Searched Keywords
  • best tamil song lyrics for whatsapp status download

  • google google tamil song lyrics in english

  • tamil bhajan songs lyrics pdf

  • tamil song in lyrics

  • cuckoo cuckoo dhee lyrics

  • google google tamil song lyrics

  • yesu tamil

  • thullatha manamum thullum tamil padal

  • ithuvum kadanthu pogum song lyrics

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • kichili samba song lyrics

  • uyire uyire song lyrics

  • vaalibangal odum whatsapp status

  • cuckoo cuckoo tamil lyrics

  • puthu vellai mazhai karaoke for female singers

  • aalapol velapol karaoke

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • ilayaraja songs karaoke with lyrics

  • tamil new songs lyrics in english

  • hare rama hare krishna lyrics in tamil