Kaathirunthu Kaathirunthu Song Lyrics

Vaidehi Kathirunthal cover
Movie: Vaidehi Kathirunthal (1984)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: P. Jayachandran

Added Date: Feb 11, 2022

ஆண்: காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி நேத்துவரை சேர்த்துவச்ச ஆசைகள் வேகுதடி நீ இருந்து நான் அணைச்சா நிம்மதி ஆகுமடி

ஆண்: காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி

பெண்: ஆஆ.ஆரிரோ..ஆரிரோ.. தங்க சலங்க கொண்டு தாய்மாமன் வருவாரு பொண்ணு மணியும் கொண்டு பொன்கூட தருவாரு பொழுதோட தூங்கு கண்ணே ஆரி ஆரிரோ விடிஞ்சாக்கா முழிச்சுகலாம் ஆரி ஆரிரோ

ஆண்: ஆஆ.ஹா..ஆஆ.ஹா..ஆஆ. முக்குளிச்சு நானெடுத்த முத்துச்சிப்பி நீதானே முத்தெடுத்து நெஞ்சுக்குள்ள பத்திரமா வெச்சேனே

ஆண்: வெச்சதிப்போ காணாம நானே தேடுறேன் ராத்திரியில் தூங்காம ராகம் பாடுறேன்

ஆண்: நான் படிக்கும் மோகனமே நான் படைச்ச சீதனமே தேன் வடிச்ச பாத்திரமே தென்மதுர பூச்சரமே கண்டது என்னாச்சு. கண்ணீரில் நின்னாச்சு

ஆண்: நீரு நிலம் நாலு பக்கம் நான் திரும்பி பாத்தாலும் அந்தப்பக்கம் இந்தப்பக்கம் அத்தனையும் நீயாகும்

ஆண்: நெஞ்சுக்குள்ள நீங்காம நீதான் வாழுற நாடியிலே சூடேத்தி நீதான் வாட்டுற

ஆண்: ஆலையிட்ட செங்கரும்பா ஆட்டுகிற எம் மனச யாரவிட்டு தூதுசொல்லி நான் அறிவேன் உம் மனச உள்ளமும் புண்ணாச்சு. காரணம் பெண்ணாச்சு

Male: Kaathirunthu kaathirunthu Kaalangal poguthadi Poothirunthu poothirunthu Poovizhi noguthadi Nethu vara serthu vacha Aasaigal veguthadi Neeyirundu naan anacha Nimmathi aagumadi

Male: Kaathirunthu kaathirunthu Kaalangal poguthadi Poothirunthu poothirunthu Poovizhi noguthadi

Female: Aaa..aariroo aarirooo Thanga salanga kondu Thaaimaaman varuvaaru Ponnumaniyum kondu Ponkooda tharuvaaru Pozhudhoda thoonghu kannae Aari aarirooo Vidinjaakka muzhichikalaam Aari aarirooo Auulllee aariooo aarirooo

Male: Aaa.haaa.aaa..haaa.aa. Mukkulichu naan yedutha Muthu chippi neethanae Mutheduthu nenjukkula Pathiramaa vechenae

Male: Vechathippo kaanama Naanae theduren Raathiriyil thoongama Raagam paaduren

Male: Naan padikkum moganamae Naan padaicha seethaname Thaen vadicha paathiramae Then madura poocharamae Kandathu yennaachu Kaneeril ninnachu

Male: Kaathirunthu kaathirunthu Kaalangal poguthadi Poothirunthu poothirunthu Poovizhi noguthadi

Male: Neeru nelam naalu pakkam Naan thirumbi paathalum Antha pakkam intha pakkam Athanaiyum neeyaagum

Male: Nenjukkulla neengama Nee thaan vaazhura Naadiyila soodethi Nee thaan vaattura

Male: Aala itta sengarumbaa Aattugira en manasa Yaara vittu thoothu solli Naanariven un manasa Ullamum punnaachu Kaaranam penaachu

Male: Kaathirunthu kaathirunthu Kaalangal poguthadi Poothirunthu poothirunthu Poovizhi noguthadi Nethu vara serthu vacha Aasaigal veguthadi Neeyirundu naan anacha Nimmathi aagumadi

Male: Kaathirunthu kaathirunthu Kaalangal poguthadi Poothirunthu poothirunthu Poovizhi noguthadi

Other Songs From Vaidehi Kathirunthal (1984)

Similiar Songs

Most Searched Keywords
  • vennilave vennilave song lyrics

  • alagiya sirukki full movie

  • tamil karaoke download

  • enjoy en jaami lyrics

  • best tamil song lyrics

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • soorarai pottru movie song lyrics in tamil

  • bahubali 2 tamil paadal

  • old tamil songs lyrics

  • indru netru naalai song lyrics

  • pagal iravai karaoke

  • asuran song lyrics download

  • sarpatta lyrics

  • tamil love feeling songs lyrics in tamil

  • paadal varigal

  • tamil movie songs lyrics

  • enge enathu kavithai karaoke with lyrics

  • ilayaraja songs tamil lyrics

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • soorarai pottru movie lyrics