Added Date: Feb 11, 2022
பெண்: ..............
பெண்: ராசாவே உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது ராசாவே உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
பெண்: ஸ்ரீ ராமனோட பூ மாலை போட வைதேஹி உள்ளம் வாடுது..
பெண்: ராசாவே உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது..
பெண்: {கண்ணுகொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக்குயில் நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நான் தான் அய்யா} (2)
பெண்: தத்தித் தவழும் தங்கச் சிமிழ் நான் பொங்கி பெருகும் சங்கத் தமிழ் நான்
பெண்: முத்தம் தர நித்தம் வரும் நட்சதிரம் யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு நீ தானே கண்ணா நான் வாங்கும் மூச்சு வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணா..
பெண்: ராசாவே உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது ஸ்ரீ ராமனோட பூ மாலை போட வைதேஹி உள்ளம் வாடுது..

பெண்: {மங்கை ஒரு கங்கை என மன்னன் ஒரு கண்ணன் என காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன..} (2)
பெண்: அத்தை மகனோ மாமன் மகனோ சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட அம்மாடி நீதான் இல்லாத நானும் வெண்மேகம் வந்து நீந்தாத வானம் தாங்காத ஏக்கம் போதும் போதும்..

பெண்: ராசாவே உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது.. காத்தாடி போலாடுது..

Female: Laalaa.laalaaaa.. Laalaalaa..laalaaa Laalaalaa..laalaaa Laalaa.laalaaaa.. Laalaa.laalaaaa..
Female: Raasaavae onna Kaanaadha nenju Kaaththaadi polaaduthu Raasaavae onna Kaanaadha nenju Kaaththaadi polaaduthu
Female: Sree raamanoda Poo maalai poda Vaidehi ullam vaaduthu
Female: Raasaavae onna Kaanaadha nenju Kaaththaadi polaaduthu
Female: {Kannukkoru vannakkili Kaadhukkoru gaana kuyil Nenjukkoru vanji kodi Naan dhaanaiyaa} (2)
Female: Thaththi thavazhum Thanga chimizh naan Pongi perugum Sanga thamizh naan
Female: Muththam thara Niththam varum Natchaththiram Yaarodu ingu Enakkenna pechchu Nee thaane kannaa Naan vaangum moochchu Vaazhndhaaga vendum Vaa vaa kannaa
Female: Raasaavae onna Kaanaadha nenju Kaaththaadi polaaduthu
Female: Sree raamanoda Poo maalai poda Vaidehi ullam vaaduthu
Female: Raasaavae onna Kaanaadha nenju Kaaththaadi polaaduthu
Female: {Mangai oru gangai ena Mannan oru kannan ena Kaadhil oru kaadhal kadhai Sonnaal enna} (2)
Female: Aththai magano Maaman magano Sondham yedhuvo Bandham yedhuvo
Female: Sandhiththadhum Sindhiththadhum Thiththiththida Ammaadi nee dhaan Illaadha naanum Venmegam vandhu Theendaadha vaanam Thaangaadha yekkam Podhum podhum
Female: Raasaavae onna Kaanaadha nenju Kaaththaadi polaaduthu
Female: Sree raamanoda Poo maalai poda Vaidehi ullam vaaduthu
Female: Raasaavae onna Kaanaadha nenju Kaaththaadi polaaduthu Kaaththaadi polaaduthu..
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
murugan songs lyrics
sister brother song lyrics in tamil
chinna sirusunga manasukkul song lyrics
soorarai pottru theme song lyrics
usure soorarai pottru lyrics
happy birthday song in tamil lyrics download
amarkalam padal
lyrics of kannana kanne
chellamma chellamma movie
tamil music without lyrics
veeram song lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
comali song lyrics in tamil
song lyrics in tamil with images
old tamil songs lyrics in english
happy birthday song lyrics in tamil
ilayaraja song lyrics
sundari kannal karaoke
putham pudhu kaalai gv prakash lyrics