En Pattu En Pattu Song Lyrics

Poomani cover
Movie: Poomani (1996)
Music: Ilayaraja
Lyricists: Mu. Metha
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹே. ஹேஹேஹே. ஹே. ஹேஹே. ஹே. ஹே. ஹே. ஹா ஹா. ஹா ஹா. ஹா ஹா. ஹா.

ஆண்: என் பாட்டு என் பாட்டு.. நெஞ்சினிக்கும் பூங்காத்து.. என் பாட்டு என் பாட்டு நெஞ்சினிக்கும் பூங்காத்து தாலாட்டு தாலாட்டு தாவி வரும் தேனூத்து

ஆண்: உன் பொழுது போகணும் எனக்கோ பொழப்ப பாக்கணும் உன்னை பழுது பாக்கணும் எனக்குள்ளே அழுது தீக்கணும் அடி மானே உன் நெஞ்சை துவைக்கிற ராகமிது

ஆண்: என் பாட்டு என் பாட்டு நெஞ்சினிக்கும் பூங்காத்து தாலாட்டு தாலாட்டு தாவி வரும் தேனூத்து

ஆண்: அழகான மாடத்திலே வந்த கிளி இரண்டு வந்த கிளி இரண்டு அதில் ஆலோலம் பாடி மனம் நொந்த கிளி ஒன்று நொந்த கிளி ஒன்று

ஆண்: காத்திருந்த சின்ன கிளி காயம் பட்டு கத்துதடி நேத்து வந்த வண்ணக்கிளி நெஞ்ச நெஞ்ச கொத்துதடி இள மானே தத்தளிக்கும் ஒத்தை கிளி தாவுதடி வெட்டுக் கிளி நிழல் தேடும் கிளி இங்கே நிஜம் காணுமா

ஆண்: ஆத்தோரம் வேலி கட்டி நந்தவனம் போட்டேன் நான் நந்தவனம் போட்டேன் அதில் அழகாக மலர் செடிகள் நட்டு வைத்து வளர்த்தேன் நான் நட்டு வைத்து வளர்த்தேன்

ஆண்: பூ மலர வந்ததெல்லாம் புத்தம் புது வாசமடி பூப்பறிக்க வந்தவளோ புத்தியில மோசமடி அடி மானே கையில் உள்ள முத்துச்சரம் பத்திரமா வச்சிக்கனும் ஒரு நூலு பிரிச்சாலும் உதிர்ந்தோடுமே

Male: Heyy ehey heyy heyy Heyy eheyy eheyy heyyy Ahaa.aaa.aaa..

Male: En paatu en paatu Nenjinikkum poongaathu En paatu en paatu Nenjinikkum poongaathu Thaalattu thaalattu Thaavi varum thaenoothu

Male: Un pozhudhu poganum Enako pozhappa paakanum Unnai pazhudhu paakanum Enakkullae azhuthu theekanum Adi maanae un nenjai Thuvaikkira raagamithu

Male: En paatu en paatu Nenjinikkum poongaathu Thaalattu thaalattu Thaavi varum thaenoothu

Male: Azhaagana maadathilae Vantha kili irandu Vantha kili irandu Athil aalolam paadi manam Nondha kili ondru Nondha kili ondru

Male: Kaathirundha chinna kili Kaayam pattu kathuthadi Nethu vantha vannakili Nenja nenja kothuthadi Ila maanae. Thathalikum oththai kili Thaavudhadi vettu kili Nizhal thedum kili ingae Nijam kaanumaa

Male: En paatu en paatu Nenjinikkum poongaathu Thaalattu thaalattu Thaavi varum thaenoothu

Male: Un pozhudhu poganum Enako pozhappu paakanum Unnai pazhudhu paakanum Enakkullae azhudhu theekanum Adi maane un nenjai Thuvaikkira raagamithu

Male: Aathoram velikatti Nandhavanam potten Naan nanthavanam potten Athil azhagaga malar sedigal Nattu vaithu valarthen Naan nattu vaithu valarthen

Male: Poo malar vanthathellaam Puththam puthu vaasamadi Pooparikka vanthavalo Puthiyila mosamadi Adi maanae

Male: Kaiyil ulla muththucharam Bathirama vachikkanum Oru noolu pirichaalum Urinthu odumae

Male: En paatu en paatu Nenjinikkum poongaathu Thaalattu thaalattu Thaavi varum thaenoothu

Male: Un pozhudhu poganum Enako pozhappu paakanum Unnai pazhudhu paakanum Enakkullae azhudhu theekanum Adi maane un nenjai Thuvaikkira raagamithu

Male: En paatu en paatu Nenjinikkum poongaathu Thaalattu thaalattu Thaavi varum thaenoothu

Other Songs From Poomani (1996)

Similiar Songs

Most Searched Keywords
  • sarpatta lyrics

  • siragugal lyrics

  • murugan songs lyrics

  • lyrics of new songs tamil

  • romantic love songs tamil lyrics

  • tamilpaa gana song

  • vathikuchi pathikadhuda

  • soorarai pottru song lyrics tamil download

  • sarpatta lyrics in tamil

  • chinna chinna aasai karaoke download

  • karnan movie songs lyrics

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • tamil music without lyrics free download

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • rummy song lyrics in tamil

  • piano lyrics tamil songs

  • aarariraro song lyrics

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • tamil songs lyrics download for mobile

  • maara theme lyrics in tamil

Recommended Music Directors