Thediduthe Vaanaminge Male Song Lyrics

Uthami Petra Rathinam cover
Movie: Uthami Petra Rathinam (1959)
Music: Anirudh
Lyricists: A. Maruthakasi
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: தேடிடுதே..வானமிங்கே.. தேன் நிலவே நீ போனதெங்கே. தேன் நிலவே நீ போனதெங்கே. தேடிடுதே.வானமிங்கே. தேன் நிலவே நீ போனதெங்கே.. தேன் நிலவே நீ போனதெங்கே.

ஆண்: பாடுது பார் ஒரு வானம்பாடி வாடுது பார் அதன் ஜீவநாடி பாடுது பார் ஒரு வானம்பாடி வாடுது பார் அதன் ஜீவநாடி ஜோடிதனைக் காணாது தேடிடுதே.வானமிங்கே. தேன் நிலவே நீ போனதெங்கே.. தேன் நிலவே நீ போனதெங்கே.

ஆண்: தோணுது நெஞ்சினில் காதல் ரூபம் ஜோதியை வீசிடும் வாழ்வின் தீபம் தோணுது நெஞ்சினில் காதல் ரூபம் ஜோதியை வீசிடும் வாழ்வின் தீபம் காணுது யாவும் உன்னைப் போலே ஆடுது என் மனம் ஆசையாலே ஆருயிரே நீ வாராயோ...

ஆண்: தேடிடுதே.வானமிங்கே. தேன் நிலவே நீ போனதெங்கே.. தேன் நிலவே நீ போனதெங்கே.

Male: Thediduthae.. vaanam ingae Thaen nilavae nee pona dhengae Thaen nilavae nee pona dhengae Thediduthae.. vaanam ingae Thaen nilavae nee pona dhengae Thaen nilavae nee pona dhengae

Male: Paadudhu paar oru vaanam paadi Vaadudhu paar adhan jeeva naadi Paadudhu paar oru vaanam paadi Vaadudhu paar adhan jeeva naadi Jodithanai kaanadhu Thediduthae ..vaanam ingae Thaen nilavae nee pona dhengae Thaen nilavae nee pona dhengae

Male: Thonudhu nenjinil kaadhal roobam Jothiyai veesidum vaazhvin deepam Thonudhu nenjinil kaadhal roobam Jothiyai veesidum vaazhvin deepam Kaanudhu yaavum unnai polae Aadudhu en manam aasaiyaalae Aaruyirae nee vaaraiyoo

Male: Thediduthae ..vaanam ingae Thaen nilavae nee pona dhengae Thaen nilavae nee pona dhengae

Most Searched Keywords
  • tamil songs to english translation

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • murugan songs lyrics

  • narumugaye song lyrics

  • kalvare song lyrics in tamil

  • google google song lyrics in tamil

  • tamil song search by lyrics

  • tamil christmas songs lyrics

  • lyrics download tamil

  • 3 song lyrics in tamil

  • ovvoru pookalume karaoke download

  • kutty story in tamil lyrics

  • 3 movie song lyrics in tamil

  • lyrics tamil christian songs

  • christian padal padal

  • 3 movie tamil songs lyrics

  • ennavale adi ennavale karaoke

  • en kadhal solla lyrics

  • aalapol velapol karaoke

  • tamil songs lyrics in tamil free download