Irukka Idam Koduthal Song Lyrics

Uthami Petra Rathinam cover
Movie: Uthami Petra Rathinam (1959)
Music: Anirudh
Lyricists: Thanjai N. Ramaiah Dass
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: இருக்க கொஞ்சம் இடங்கொடுத்தால் போதும் இருக்க கொஞ்சம் இடங்கொடுத்தால் போதும் படுக்கப் பஞ்சு மெத்தை கேக்கும் காலம் படுக்கப் பஞ்சு மெத்தை கேக்கும் காலம் இருக்க கொஞ்சம் இடங்கொடுத்தால் போதும்

ஆண்: முறுக்கு காட்டி முணுமுணுக்காதே முறைப்பதால் உந்தன் ஜம்பம் பலிக்காதே முறுக்கு காட்டி முணுமுணுக்காதே முறைப்பதால் உந்தன் ஜம்பம் பலிக்காதே

ஆண்: கெடக்குதென்றே பொறுத்துப் போனா கெடக்குதென்றே பொறுத்துப் போனா படுக்கப் பஞ்சு மெத்தை கேக்கும் காலம்

ஆண்: இருக்க கொஞ்சம் இடங்கொடுத்தால் போதும் இருக்க கொஞ்சம் இடங்கொடுத்தால் போதும்

ஆண்: டாவுகீவு காட்டி சும்மா ஏய்க்கிறதை அடக்கு டப்ஸா சிப்ஸா கப்ஸா போட்டு பாக்கிறதை டம்பாச்சாரி போலே ஆளை மேய்க்கிறதை நிறுத்து டங்குவாரு அருந்து போகும் ஜாக்கிரதை டக்கர் பண்ணாதே மக்கர் பண்ணாதே டக்கர் பண்ணாதே மக்கர் பண்ணாதே படுக்கப் பஞ்சு மெத்தை கேக்கும் காலம்

ஆண்: இருக்க கொஞ்சம் இடங்கொடுத்தால் போதும் இருக்க கொஞ்சம் இடங்கொடுத்தால் போதும் படுக்கப் பஞ்சு மெத்தை கேக்கும் காலம் படுக்கப் பஞ்சு மெத்தை கேக்கும் காலம்

ஆண்: .........

Male: Irukka konjam idangkoduthaal podhum Irukka konjam idangkoduthaal podhum Padukka panju methai kekkum kaalam Padukka panju methai kekkum kaalam Irukka konjam idangkoduthaal podhum

Male: Murukku kaatti munumunukkaadhae Muraipadhaal undhan jambam palikkadhae Murukku kaatti munumunukkaadhae Muraipadhaal undhan jambam palikkadhae

Male: Kedakkuthendrae poruthu ponaa Kedakkuthendrae poruthu ponaa Padukka panju methai kekkum kaalam

Male: Irukka konjam idangkoduthaal podhum Irukka konjam idangkoduthaal podhum

Male: Daavukeevu kaatti summa yeikiradhai Adakku dapsa chipsa kapsa pottu pakkirathai Dambasaari polae aalai meikkiradhai Niruthu danguvaaru arundhu pogum jaagirathai Takkar pannadhae makkar pannadhae Takkar pannadhae makkar pannadhae Padukka panju methai kekkum kaalam

Male: Irukka konjam idangkoduthaal podhum Irukka konjam idangkoduthaal podhum Padukka panju methai kekkum kaalam Padukka panju methai kekkum kaalam

Male: .........

Most Searched Keywords
  • yaar alaipathu song lyrics

  • butta bomma song in tamil lyrics download mp3

  • cuckoo cuckoo dhee song lyrics

  • paatu paadava

  • you are my darling tamil song

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • tamil christian songs lyrics free download

  • dosai amma dosai lyrics

  • cuckoo lyrics dhee

  • siruthai songs lyrics

  • tamil karaoke old songs with lyrics 1970

  • nanbiye song lyrics in tamil

  • anbe anbe tamil lyrics

  • karnan lyrics tamil

  • kanthasastikavasam lyrics

  • kattu payale full movie

  • sarpatta movie song lyrics in tamil

  • sarpatta parambarai dialogue lyrics

  • tamil devotional songs lyrics in english