Added Date: Feb 11, 2022
குழு: ஆ..ஆ... ஆ...ஆ...ஆ...ஆ.. ஆ...ஆ...ஆ...ஆ..
பெண்: குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள் மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள் குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள் மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்
ஆண்: என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே... என் மார்பில் சாய வந்த பூங்கொடியே எந்நாளும் இன்பம் ஒரு கோடி
ஆண்: குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள் மங்கல மங்கை இங்கு வந்த நாள் நல்ல நாள்
பெண்: என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே என் மார்பில் சேர வந்த மன்னவரே எந்நாளும் இன்பம் ஒரு கோடி

ஆண்: பூமேனி ஜாடை சொல்லும் கோலம் என்ன பூந்தென்றல் ஆடி வரும் ஜாலம் என்ன
பெண்: ஆசைக்கு நாணம் இல்லை தேடி வந்தேன் பூஜைக்கு பாலும் பழம் கொண்டு வந்தேன்
ஆண்: மஞ்சத்தில் உன்னை வைத்து சொர்க்கத்தை நான் வடிப்பேன்
பெண்: நெஞ்சத்தில் உன்னை வைத்து இன்பத்தை நான் படிப்பேன்
ஆண்: ராத்திரி நேரம் வந்தால் சுகமே சுகமே
பெண்: பூத்தது மொட்டு ஒன்று சுகமே சுகமே
ஆண்: எந்நாளும் இன்பம் ஒரு கோடி..
பெண்: குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள் மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்
ஆண்: என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே என் மார்பில் சாய வந்த பூங்கொடியே எந்நாளும் இன்பம் ஒரு கோடி

குழு: ஓ...ஓ..ஓ..ஓ..
பெண்: மார்கழி மாதத்தில் நான் ஆளானேன் மாமனைத் தேடி தேடி நூலானேன்
ஆண்: நூலை நான் மாலை ஆக்கி சூடட்டுமா சூடாக முத்தக் கலை கூறடுமா
பெண்: கூறான பார்வை என்ன வேலாக குத்துதய்யா
ஆண்: வேலான விழிகள் என் மேல் பாயாமல் பாயுதம்மா
பெண்: பாய்கின்ற பாதை எங்கும் சுகமே சுகமே
ஆண்: பார்க்கின்ற பக்கம் எல்லாம் சுகமே சுகமே
பெண்: எந்நாளும் இன்பம் ஒரு கோடி.

Chorus: Aa. aa. Aa. aa. aa.aa.. Aa. aa. aa.aa..
Female: Kungumam manjalukku Indru thaan nalla naal Mangala mangai manam Konda naal nalla naal Kungumam manjalukku Indru thaan nalla naal Mangala mangai manam Konda naal nalla naal
Male: En vaazhvil dheepam Thandha perazhagae En maarbil saaya vandha poongodiyae Ennaalum inbam oru kodi
Male: Kungumam manjalukku Indru thaan nalla naal Mangala mangai ingu Vantha naal nalla naal
Female: En vaazhvil dheepam Thandha paerazhagae En maarbil saera vandha Mannavarae Ennaalum inbam oru kodi

Male: Poo maeni jaadai sollum kolam enna Poonthendral aadi varum jaalam enna
Female: Aasaikku naanam illai Thaedi vandhaen Poojaikku paalum pazham kondu vandhaen
Male: Manjathil unnai vaithu Sorgathai naan vadippaen
Female: Nenjathil unnai vaithu Inbathai naan padippaen
Male: Raathiri neram vandhaal sugamae sugamae
Female: Poothadhu mottu ondru sugamae sugamae
Male: Ennaalum inbam oru kodi
Female: Kungumam manjalukku Indru thaan nalla naal Mangala mangai manam Konda naal nalla naal
Male: En vaazhvil dheepam Thandha perazhagae En maarbil saaya vandha poongodiyae Ennaalum inbam oru kodi
Female: Kungumam manjalukku Indru thaan nalla naal Mangala mangai manam Konda naal nalla naal
Chorus: Oo.oo..oo..oo.
Female: Maargazhi maadhathil Naan aalaanaen Maamanai thaedit thaedi noolaanaen
Male: Noolai naan maala aakki soodattumaa Soodaaga mutha kalai koorattumaa
Female: Kooraana paarvai enna Velaaga kuthudhaiyaa
Male: Velaana vizhigal en mael Paayaamal paayudhammaa
Female: Paaigindra paadhai engum sugamae sugamae
Male: Paarkkindra pakkam ellaam sugamae sugamae
Female: Ennaalum inbam oru kodi
Male: Kungumam manjalukku Indru thaan nalla naal Mangala mangai ingu Vantha naal nalla naal
Female: En vaazhvil dheepam Thandha paerazhagae En maarbil saera vandha Mannavarae Ennaalum inbam oru kodi
Male: Kungumam manjalukku Indru thaan nalla naal Mangala mangai ingu Vantha naal nalla naal
Female: Kungumam manjalukku Indru thaan nalla naal Mangala mangai manam Konda naal nalla naal
chellamma song lyrics
alli pookalaye song download
i songs lyrics in tamil
cuckoo padal
mulumathy lyrics
soorarai pottru movie lyrics
azhage azhage saivam karaoke
maara song tamil
kanave kanave lyrics
master vaathi coming lyrics
aasai nooru vagai karaoke with lyrics
paatu paadava
tamil songs lyrics in tamil free download
chill bro lyrics tamil
unna nenachu song lyrics
kaatu payale karaoke
hanuman chalisa in tamil lyrics in english
rummy koodamela koodavechi lyrics
tamil song lyrics whatsapp status download
thalattuthe vaanam lyrics