Jackket Vaali Billa Song Lyrics

Uthami Petra Rathinam cover
Movie: Uthami Petra Rathinam (1959)
Music: Anirudh
Lyricists: Thanjai N. Ramaiah Dass
Singers: A. L. Ragavan and S. V. Ponnusami

Added Date: Feb 11, 2022

ஆண்: லல்லாலல்லாலல்லல்லா ஓஹோ..ஹோ.. ஜாக்கட் வாலி பில்லா லாடம் போன லக்காடி லயனைப் பாரு அக்காடி ஆணும் பெண்ணும் இல்லாட்டி ஏது கலாட்டா லல்லாலல்லாலல்லல்லா ஓஹோ..ஹோ..

ஆண்: லவ்வு லவ்வு லவ்வானதே ரப்பர் போலே துள்ளாதே ஆணும் பெண்ணும் இல்லாட்டி ஏது கலாட்டா லல்லாலல்லாலல்லல்லா ஓஹோ..ஹோ..

ஆண்: ஆடு மேய்க்கிற பங்காரு ஆட்டம் போடுறான் மன்னாரு ஆணும் பெண்ணும் இல்லாட்டி ஏது கலாட்டா லல்லாலல்லாலல்லல்லா ஓஹோ..ஹோ..

ஆண்: தந்த சீப்புக் கண்ணாடி தளுக்குப் பண்ணாது பின்னாடி ஆணும் பெண்ணும் இல்லாட்டி ஏது கலாட்டா லல்லாலல்லாலல்லல்லா ஓஹோ..ஹோ..

Male: Lalalalalalalalalala ohoo hooo Jacket vaali billaa laadam pona lakkadi Layanai paaru akkaadi Aanum pennum illatti yedhu kelatta

Male: Lalalalalalalalalala ohoo hooo

Male: Love love love aanadhae Rubber polae thulladhae Aanum pennum illatti yedhu kelatta

Male: Lalalalalalalalalala ohoo hooo

Male: Aadu meikkura bangaaru Aattam poduraan mannaru Aanum pennum illatti yedhu kelatta

Male: Lalalalalalalalalala ohoo hooo

Male: Thandha seepu kannadi Thaluku pannadhu pinnadi Aanum pennum illatti yedhu kelatta

Male: Lalalalalalalalalala ohoo hooo

Most Searched Keywords
  • tamil karaoke video songs with lyrics free download

  • konjum mainakkale karaoke

  • movie songs lyrics in tamil

  • tamil love song lyrics for whatsapp status download

  • jesus song tamil lyrics

  • master tamilpaa

  • old tamil christian songs lyrics

  • tamil thevaram songs lyrics

  • oru naalaikkul song lyrics

  • kanave kanave lyrics

  • tamil christian karaoke songs with lyrics

  • new songs tamil lyrics

  • i songs lyrics in tamil

  • kannathil muthamittal song lyrics free download

  • mudhalvane song lyrics

  • kanakangiren song lyrics

  • kayilae aagasam karaoke

  • kaatrin mozhi song lyrics

  • tamil mp3 song with lyrics download

  • tamil karaoke with lyrics