Ammavum Appavum Vellai Song Lyrics

Anbai Thedi cover
Movie: Anbai Thedi (1974)
Music: M. S. Viswanathan
Lyricists: Kannadasan
Singers: Pushpalatha

Added Date: Feb 11, 2022

பெண்: அம்மாவும் அப்பாவும் வெள்ளைப் பூனைகள் அவர்களின் மகள் நான் சின்னப் பூனை அம்மாவும் அப்பாவும் வெள்ளைப் பூனைகள் அவர்களின் மகள் நான் சின்னப் பூனை என்னதான் அவர்கள் சண்டைப் போடட்டும் என்னதான் அவர்கள் சண்டைப் போடட்டும் அது விரைவினில் சமரசம் ஆகிவிடும்

பெண்: அம்மாவும் அப்பாவும் வெள்ளைப் பூனைகள் அவர்களின் மகள் நான் சின்னப் பூனை

பெண்: தாயின் மனமோ ரோஜாப்பூ என் தந்தை குணமோ பெரும் நெருப்பு தாயின் மனமோ ரோஜாப்பூ என் தந்தை குணமோ பெரும் நெருப்பு ரோஜாப்பூ நெருப்பினில் விழுந்ததில்லை அந்த நெருப்பும் அதனை எரித்ததில்லை

பெண்: அரசனைக் கண்டால் ராஜாங்கம் ஒரு ஆண்டியைக் கண்டால் சன்யாசம் அரசனைக் கண்டால் ராஜாங்கம் ஒரு ஆண்டியைக் கண்டால் சன்யாசம் கதைகளைப் போலே மாறிடுவார் அவர் கனவினில் தானே வாழுகின்றார்

பெண்: மாமாவின் மனசு வெள்ளை மனசு மறந்தும் அதிலே களங்கமில்லை

பெண்: ஊருக்கு அவரோ கோமாளி இந்த உறவுக்கு அவரோ ஏமாளி ஊருக்கு அவரோ கோமாளி இந்த உறவுக்கு அவரோ ஏமாளி நாளைக்கு அவர்தான் மேதாவி என் நாக்கினில் சொல்பவள் ஸ்ரீதேவி

Female: Ammaavum appaavum vellai poonaial Avargalin magal naan chinna poonai Ammaavum appaavum vellai poonaial Avargalin magal naan chinna poonai Ennathaan avargal sandai podattum Ennathaan avargal sandai podattum Adhu viraivinil samarasam aagividum

Female: Ammaavum appaavum vellai poonaial Avargalin magal naan chinna poonai

Female: Thaayin manamo roja poo En thanthai gunamo perum neruppu Thaayin manamo roja poo En thanthai gunamo perum neruppu Roja poo neruppinil vizhunthathillai Antha neruppum adhanai erinthathillai

Female: Ammaavum appaavum vellai poonaial Avargalin magal naan chinna poonai

Female: Arasanai kandaal rajangam Oru aandiyai kandaal sanyaasam Arasanai kandaal rajangam Oru aandiyai kandaal sanyaasam Kadhaigalai polae maariduvaar Avar kanavinil thaanae vaazhugindraar

Female: Mamavin manasu vellai manasu Maranthum adhilae kalangamillai

Female: Oorukku avaro komaali Intha uravukku avaro yaemaali Oorukku avaro komaali Intha uravukku avaro yaemaali Naalaikku avarthaan medhaavi En naakkinil solpaval sridevi

Female: Mamavin manasu vellai manasu Maranthum adhilae kalangamillai

Female: Ammaavum appaavum vellai poonaial Avargalin magal naan chinna poonai

Other Songs From Anbai Thedi (1974)

Most Searched Keywords
  • tamilpaa

  • rasathi unna song lyrics

  • soorarai pottru tamil lyrics

  • asku maaro karaoke

  • master lyrics in tamil

  • ellu vaya pookalaye lyrics download

  • sirikkadhey song lyrics

  • tamil christian songs lyrics with chords free download

  • karaoke songs with lyrics tamil free download

  • tamil christian songs with lyrics and guitar chords

  • alaipayuthey songs lyrics

  • shiva tandava stotram lyrics in tamil

  • vaathi raid lyrics

  • aarathanai umake lyrics

  • tamil karaoke songs with lyrics for female singers

  • tamil love feeling songs lyrics

  • yellow vaya pookalaye

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • kutty story song lyrics

  • malargale song lyrics