Added Date: Feb 11, 2022
டயலாக்: .............
ஆண்: பொண்ணு பாக்க வாரீகளா
குழு: வாரோம் வாரோம் வாரோம் வாரோம்
ஆண்: பூவெடுத்து தாரீகளா
குழு: தாரோம் தாரோம் தாரோம் தாரோம்
ஆண்: பொண்ணு பாக்க வாரீகளா பூவெடுத்து தாரீகளா நம்மளோட அண்ணனுக்கு அண்ணி ஒண்ணு பாக்கப் போறோம் சேத்து வைக்க தேதி ஒண்ணு நேரம் ஒண்ணு கேக்கப் போறோம்
ஆண்: நம்மளோட அண்ணனுக்கு
குழு: அண்ணி ஒண்ணு பாக்கப் போறோம்
ஆண்: சேத்து வைக்க தேதி ஒண்ணு
குழு: நேரம் ஒண்ணு கேக்கப் போறோம்
ஆண்: பொண்ணு பாக்க வாரீகளா பூவெடுத்து தாரீகளா பொண்ணு பாக்க வாரீகளா பூவெடுத்து தாரீகளா.
ஆண்: மாப்பிள்ளை நல்லவரு ஊருக்குள்ள மதிப்பும் உள்ளவரு
குழு: உள்ளவரு
ஆண்: வீரத்தில் வல்லவரு ரொம்ப ரொம்ப பொறுப்பு உள்ளவரு
குழு: உள்ளவரு
ஆண்: ஏழை எளிய சனத்தப் பாத்து இறக்கம் உள்ளவரு ஒரு சோலைக் கிளியைப் பாத்து கீழ இறங்கி வந்தவரு பரிசம் போடப் போறோம் ஊர்வலமா வாரோம்
குழு: ..........
ஆண்: இரும்பு மனசு இருக்கும் பொண்ணுக்கு புடிச்சிப் பையனத் தாரோம்
ஆண்: பொண்ணு பாக்க வாரீகளா பூவெடுத்து தாரீகளா பொண்ணு பாக்க வாரீகளா..ஹோய்..
ஆண்: கையில காப்பு போட்ட பொண்ணுக்கொரு காப்பையும் போடப் போறோம் கம்பி கேட்டுல பூட்டி வைக்கும் பொண்ண அண்ணன் நெஞ்சுல பூட்டப் போறோம்
குழு: பூட்டப் போறோம்
ஆண்: காக்கி சட்ட போட்டப் புள்ளைக்கு பட்டுச் சேலை குடுப்போம் கம்ப புடிச்ச கைய அண்ணன் கையில சேக்கப் போறோம்
ஆண்: கச்சேரியில கச்சேரி எங்க பாட்டு கச்சேரி
குழு: ..........
ஆண்: பொருத்தமான பொண்ணத்தான் நாம் மதிச்சு கேக்கப் போறோம்

ஆண்: பொண்ணு பாக்க வாரீகளா பூவெடுத்து தாரீகளா பொண்ணு பாக்க வாரீகளா...ஆஆஆஹ்ஹ..

Male: Dialogue.....
Male: Ponnu pakka vaarigala
Chorus: Vaarom vaarom vaarom vaarom
Male: Pooveduthu thaarigala
Chorus: Thaarom thaarom thaarom thaarom
Male: Ponnu pakka vaarigala Pooveduthu thaarigala Nammalodu annanukku Anni onnu pakka porom Sethu veikka thaedhi onnu Neram onnu kekka porom
Male: Nammaloda annanukku
Chorus: Anni onnu pakka porom
Male: Sethu veikka thaedhi onnu
Chorus: Neram onnu kekka porom
Male: Ponnu pakka vaarigala Pooveduthu thaarigala Ponnu pakka vaarigala Pooveduthu thaarigala
Male: Mappillai nallavaru oorukkulla madhippu ullavaru
Chorus: Ullavaru
Male: Veerathil vallavaru rombha rombha poruppu ullavaru
Chorus: Ullavaru
Male: Ezhai ezhiya sanatha paathu irakkam ullavaru
Oru solai kiliyai paarthu keezha irangi vandhavaru
Parisam poda porom oorvalama vaarom
Chorus: Thandhana thana thaanaana
Thandhana thana thaanaana
Male: Irumbhu manasu irukkum ponnukku
Pudichi paiyana thaarom
Male: Ponnu pakka vaarigala Pooveduthu thaarigala Ponnu pakka vaarigala.aa.hoi
Male: Kaiyila kaappu potta ponnukkuoru
Kappaiyum poda porom
Kambhi gate-ula pooti veikkum ponna
Annan nenjula potta porom
Chorus: Potta porom
Male: Kakkki satta potta pullaikku Pattu selai kuduppom Kambha puducha kaiya annan Kaiyila serkka porom
Male: Katcheriyil kacheri enga paattu kacheri
Chorus: Thandhana thana thaanaana
Thandhana thana thaanaana
Male: Poruthamaana ponnathaan
Naam madhichu kekka porom
Male: Ponnu pakka vaarigala
Chorus: Vaarom vaarom vaarom vaarom
Male: Pooveduthu thaarigala
Chorus: Thaarom thaarom thaarom thaarom
Male: Ponnu pakka vaarigala Pooveduthu thaarigala Nammalodu annanukku Anni onnu pakka porom Sethu veikka thaedhi onnu Neram onnu kekka porom
Male: Nammaloda annanukku
Chorus: Anni onnu pakka porom
Male: Sethu veikka thaedhi onnu
Chorus: Neram onnu kekka porom
Male: Ponnu pakka vaarigala Pooveduthu thaarigala Ponnu pakka vaarigala Aaaa...
old tamil songs lyrics in tamil font
alagiya sirukki full movie
sirikkadhey song lyrics
ovvoru pookalume karaoke download
yellow vaya pookalaye
tamil christian songs lyrics free download
morrakka mattrakka song lyrics
karaoke tamil christian songs with lyrics
tamil karaoke songs with lyrics download
venmathi venmathiye nillu lyrics
vathikuchi pathikadhuda
happy birthday song lyrics in tamil
usure soorarai pottru lyrics
tamil song lyrics in tamil
tamil christian devotional songs lyrics
chinna chinna aasai karaoke download
shiva tandava stotram lyrics in tamil
saraswathi padal tamil lyrics
kutty pattas full movie tamil
siragugal lyrics