Adiye Enna Raagam Song Lyrics

Rummy cover
Movie: Rummy (2013)
Music: D. Imman
Lyricists: Yugabharathi
Singers: S.P. Balasubrahmaniyam , S.P.B. Charan and Prashanthini

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: டி. இமான்

பெண்: ஆ.ஆ..ஆ

பெண்: எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா இறைவா.

ஆண்: அடியே என்ன ராகம் நீயும் பாடுற நீயும் பாடுற அழகா உள்ள பூந்து சாமி ஆடுற வக்கனையா பாக்குற வம்புகள கூட்டுற சக்கரைய சாதம் போல ஊட்டுற என்ன ஏன் நீ ஏணி மேல ஏத்துற ஏத்துற.

ஆண்: அடியே என்ன ராகம் நீயும் பாடுற நீயும் பாடுற அழகா உள்ள பூந்து சாமி ஆடுற

பெண்: ஆ.ஆ..ஆ

ஆண்: இதுவரை இப்படி இல்ல கொடுக்குற ரொம்பவும் தொல்ல எதுக்கு நீ புறந்த தொியல எதுக்கு நீ வளந்த புாியல

ஆண்: பொதுவா உன்ன எண்ணி போகுது என் ஆவி துணையா நீ இல்லேனா கட்டிடுவேன் காவி

ஆண்: இருந்தேன் தண்ட சோறா என நீ குட்டிஸுரா போலத்தான் பூசுற வாசமா வீசுற

ஆண்: அடியே என்ன ராகம் நீயும் பாடுற நீயும் பாடுற அழகா உள்ள பூந்து சாமி ஆடுற சாமி ஆடுற

ஆண்: பழகின நண்பன விட்டேன் படிப்பையும் பட்டுனு விட்டேன் அடிக்கடி தெருவ பாக்குறேன் வருவேன்னு வழிய பாக்குறேன்

ஆண்: தனியா நானும் கூட கட்டுறேனே பாட்டு முழுசா உன்னால நான் ஆனேன் புள்ள தீட்டு

ஆண்: பசியோ மங்கிப்போச்சு படுக்க தள்ளிபோச்சு காரணம் நீயடி தூக்கவா காவடி

ஆண்: அடியே என்ன ராகம்
பெண்: ஆ.ஆ..ஆ அடியே என்ன ராகம் நீயும் பாடுற
பெண்: ஆ.ஆ..ஆ
ஆண்: அழகா உள்ள பூந்து சாமி ஆடுற
பெண்: ஆ.ஆ..ஆ

ஆண்: வக்கனையா பாக்குற வம்புகள கூட்டுற சக்கரைய சாதம் போல ஊட்டுற
பெண்: ஆ.ஆ..ஆ

ஆண்: என்ன ஏன் நீ ஏணி மேல ஏத்துற ஏத்துற.
ஆண்: அடியே என்ன ராகம் அடியே என்ன ராகம்

Female: Aa.aa.. aaa. aaa..

Female: Eththanai kodi inbam vaithai Enghal iraivaa. iraivaa. Iraivaa aaa.. aaa..aaa..

Male: Adiyae yenna raagam neeyum padura.. Neeyum padura.. Azhagha ulla poonthu saami adura.. Saami adura..

Male: Vakkanaiyya pakkura Vambugala koottura Sakkaraiya satham pola oottura Enna en nee yeni mela yeththura..yeththura.

Male: Adiyae yenna raagam neeyum padura.. Neeyum padura.. Azhagha ulla poonthu saami adura.. Saami adura..

Female: Aa.aa.. aaa. aaa..

Male: Ithuvarai ippadi illa Kodukkura rombavum tholla Ethukku nee porantha theriyala Ethukku nee valantha puriyala

Male: Pothuvaa unna enni Poguthu en aavi Thunaiyaa nee illena Kattiduven kaavi

Male: Irunthen dhanda soora Ena nee cutticura Polathan poosura Vaassama veesura

Male: Adiyae yenna raagam neeyum padura.. Neeyum padura.. Azhagha ulla poonthu saami adura.. Saami adura..

Male: Pazhaginna nanbana vitten Padipaiyum pattunu vitten Adikkadi theruva paakkuren Varuvennu vazhiya paakkuren

Male: Thaniyaaa nanum kooda Katturenae paattu Muzhusa unnala naan Aanen pulla theettu

Male: Pasiyoo mangi pochchu Padukka thalli pochchu Kaaranom neeyadi Thookkava kaavadi

Male: Adiyae yenna raagam
Female: aaaa ..aaaa.aaa. Adiyae yenna raagam neeyum padura
Female: aaaa ..aaaa.aaa.
Male: Azhagha ulla poonthu saami adura
Female: aaaa ..aaaa..

Male: Vakkanaiyya pakkura Vambugala koottura Sakkaraiya satham pola oottura
Female: aaaa ..aaaa..

Male: Enna en nee yeni mela Yeththura..yeththura.
Male: Adiyae yenna raagam Adiyae yenna raagam..

Other Songs From Rummy (2013)

Similiar Songs

Most Searched Keywords
  • aathangara marame karaoke

  • tamil songs lyrics and karaoke

  • soorarai pottru lyrics tamil

  • tamil karaoke download

  • 90s tamil songs lyrics

  • tamil karaoke songs with lyrics for female singers

  • soorarai pottru movie song lyrics in tamil

  • nanbiye nanbiye song

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • maraigirai movie

  • tamil devotional songs lyrics pdf

  • sivapuranam lyrics

  • gal karke full movie in tamil

  • alagiya sirukki full movie

  • paatu paadava

  • veeram song lyrics

  • naan nanagavay vandiroukirain lyrics

  • pagal iravai karaoke

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • kanakadhara stotram tamil lyrics in english