Added Date: Feb 11, 2022
ஆண் : நான் என்ன பாட தாளங்கள் போட நான் என்ன பாட தாளங்கள் போட ஓர் வீட்டு குருவிகள் போடாத மேடையில் பாடலாகுமோ நிலை மாறலாகுமோ
பெண் : நான் என்ன பாட தாளங்கள் போட நான் என்ன பாட தாளங்கள் போட.. ஓர் வீட்டு குருவிகள் போடாத மேடையில் பாடலாகுமோ நிலை மாறலாகுமோ
பெண் : பாதை மாறிப் போனது என்ன பாடல் கூட மாறுவதென்ன ஆயிரம் வேஷம் போடுவதென்ன ஆண்களில் காலமா
ஆண் : காலம் மாற கண்டதும் என்ன காவல் காத்து கொண்டதும் என்ன ஞாயங்கள் தேடும் நிலவரம் என்ன நிழல் நிஜம் ஆகுமோ
பெண் : நீயும் நாளை மாற வேண்டும் போதும் நாடகம் நிலை மாறும் நாள் வரும்
ஆண் : நான் என்ன பாட தாளங்கள் போட பெண் : நான் என்ன பாட தாளங்கள் போட.. ஆண் : ஓர் வீட்டு குருவிகள் போடாத மேடையில் பெண் : பாடலாகுமோ நிலை மாறலாகுமோ
ஆண் : பூவை வந்து வேலியை போட்டாள் பூட்டுக் கூட பொன் விலங்காகும் இருதயம் என்ற ரகசிய வீட்டில் தினசரி நாடகம்
பெண் : நேரில் வந்து பாவையை பார்த்தால் நிலவும் கூட நிலமென ஆகும் நிலை தடுமாறி வழி அது மாறும் நிலை வர வேண்டுமோ.
ஆண் : பார்த்து பார்த்து நெஞ்சில் மாற்றமாகி போனதே வழி மாறி போனதே
பெண் : நான் என்ன பாட தாளங்கள் போட ஆண் : நான் என்ன பாட தாளங்கள் போட.. பெண் : ஓர் வீட்டு குருவிகள் போடாத மேடையில் ஆண் : பாடலாகுமோ நிலை மாறலாகுமோ
பெண் : நான் என்ன பாட தாளங்கள் போட ஆண் : நான் என்ன பாட தாளங்கள் போட..

Male: Naan enna paada Thaalangal poda Naan enna paada Thaalangal poda
Male: Or veetu kuruvigal Podatha maedaiyil Paadalaagumo nilai maaralaagumo
Female: Naan enna paada Thaalangal poda Naan enna paada Thaalangal poda
Female: Or veetu kuruvigal Podatha maedaiyil Paadalaagumo nilai maaralaagumo
Female: Paadhai maari ponathu enna Paadal kooda maaruvathenna Aayiram vaesham poduvathenna Aangalil kaalama
Male: Kaalam maara kandathum enna Kaaval kaathu kondathum enna Gnyangal thaedum nilavaram enna Nizhal nijam aanatho
Female: Neeyum naalai maara vaendum Podhum naadagam Nilai maarum naal varum
Male: Naan enna paada
Thaalangal poda
Female: Naan enna paada
Thaalangal poda
Male: Or veetu kuruvigal
Podatha maedaiyil
Female: Paadalaagumo
Nilai maaralaagumo
Male: Poovai vanthu vaeliyai pottal Pootu kooda pon vilangaagum Irudhayam endra ragasiya veetil Dhinasari naadagam
Male: Naeril vanthu paavaiyai paarthaal Nilamum kooda nilamena aagum Nilai thadumaari vazhi adhu maarum Nilai vara vaendumaa
Male: Paarthu paarthu nenjil Maatram aagi ponathae Vazhi maari ponathae
Female: Naan enna paada
Thaalangal poda
Male: Naan enna paada
Thaalangal poda
Female: Or veetu kuruvigal
Podatha maedaiyil
Male: Paadalaagumo
Nilai maaralaagumo
Female: Naan enna paada
Thaalangal poda
Male: Naan enna paada
Thaalangal poda
lyrics tamil christian songs
enjoy en jaami lyrics
karaoke tamil christian songs with lyrics
maraigirai
photo song lyrics in tamil
kannamma song lyrics
bujjisong lyrics
porale ponnuthayi karaoke
kadhali song lyrics
karnan thattan thattan song lyrics
vathikuchi pathikadhuda
lyrics status tamil
mg ramachandran tamil padal
oru porvaikul iru thukkam lyrics
kanne kalaimane karaoke tamil
online tamil karaoke songs with lyrics
tamil whatsapp status lyrics download
ennai kollathey tamil lyrics
tamil lyrics
worship songs lyrics tamil