Tholil Vizhum Malaiye Song Lyrics

Ullathil Nalla Ullam cover
Movie: Ullathil Nalla Ullam (1988)
Music: Gangai Amaran
Lyricists: Gangai Amaran
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண் : தோளில் விழும் மாலையே தூக்கம் இல்லையே மாலை வரும் போதெல்லாம் காமன் தொல்லையே கனவிலும் நினைவிலும் கலங்கினேன் மயங்கினேன்

பெண் : தோளில் விழும் மாலையே தூக்கம் இல்லையே மாலை வரும் போதெல்லாம் காமன் தொல்லையே

ஆண் : மங்கை இல்லாமல் மலரணைக் கவிதை மன்னன் தான் பாடக் கூடுமோ பெண் : பொங்கும் சங்கீத கனவுகள் வளர எங்கும் ஆனந்தம் பாடுமோ

ஆண் : இணைந்து பாடாமல் ஏன் இந்த ஊடல் இளமை நில் என்று கூறுமோ பெண் : கலந்த பின்னாலே காவிரிப் புனலும் கடலில் இல்லாமல் ஓடுமோ ஆண் : இதயம் முழுதும் இனிமை இனி வலம் வரும்

பெண் : தோளில் விழும் மாலையே தூக்கம் இல்லையே ஆண் : மாலை வரும் போதெல்லாம் காமன் தொல்லையே.ஏ.ஏ. பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆண்: ம் ம் ம் ம் ம்

பெண் : வாடைக் காற்றோடும் மார்கழி குளிரும் கோடை போல் இன்று ஆனதே ஆண் : மேடை மேலாடும் மாதுளங்கனிகள் ஆசை தூண்டாமல் தூண்டுதே

பெண் : பூவின் மேல் தூவும் சில மழை துளிகள் தேனில் தேனாகச் சேர்ந்ததே ஆண் : போதும் போராட்டம் ஏன் என்று கூறும் புதிய ராகங்கள் பாடுதே பெண் : இரவும் பகலும் இணையும் இரு நதிகளும்

ஆண் : தோளில் விழும் மாலையே தூக்கம் இல்லையே.ஏ.. பெண் : மாலை வரும் போதெல்லாம் காமன் தொல்லையே கனவிலும் நினைவிலும் கலங்கினேன் மயங்கினேன்

பெண் : தோளில் விழும் மாலையே தூக்கம் இல்லையே.ஏ. ஆண் : மாலை வரும் போதெல்லாம் காமன் தொல்லையே.ஏ

Male: Thozhil vilum maalaiyae Thookam illaiyae Maalai varum bothellam Kaaman thollaiyae Kanavilum ninaivilum Kalanginen mayanginen

Female: Thozhil vilum maalaiyae Thookam illaiyae Maalai varum bothellam Kaaman thollaiyae

Male: Mangai illamal malaranai kavidhai Mannan thaan paada koodumoo
Female: Pongum sangeetha kanavugal valara Engum aanandham paadumo

Male: Inaindhu paadamal yen indha oodal Ilamai nil endru koorumo
Female: Kalandha pinnalae kaaveri punalum Kadalil illamal oodumo
Male: Idhayam muzhudhum inimai Ini valam varum

Female: Thozhil vilum maalaiyae Thookam illaiyae
Male: Maalai varum bothellam Kaaman thollaiyae.

Female: Aa aa aa a aa aa
Male: Mmm mmm mm mmmm

Female: Vaadai kaatrodum maargazhi kulirum Kodai pol indru aanadhae
Male: Medai melaadum maadhulanganigal Aasai thoondamal thoondudhae

Female: Poovin mel thoovum sila mazhai thuligal Thaenil thenaaga sernthathae
Male: Podhum porattum yen endru koori Pudhiya raagangal paadudhae

Female: Iravum pagalum inaiyum Iru nadhigalum

Male: Thozhil vilum maalaiyae Thookam illaiyae.ye
Female: Maalai varum bothellam Kaaman thollaiyae Kanavilum ninaivilum Kalanginen mayanginen

Female: Thozhil vilum maalaiyae Thookam illaiyae
Male: Maalai varum bothellam Kaaman thollaiyae

Most Searched Keywords
  • soorarai pottru movie song lyrics

  • malaigal vilagi ponalum karaoke

  • mangalyam song lyrics

  • indru netru naalai song lyrics

  • kinemaster lyrics download tamil

  • lyrics video tamil

  • thalapathi song in tamil

  • vennilave vennilave song lyrics

  • lyrics song download tamil

  • sarpatta parambarai lyrics tamil

  • oh azhage maara song lyrics

  • happy birthday song in tamil lyrics download

  • ilaya nila karaoke download

  • tamil melody lyrics

  • karaoke songs with lyrics in tamil

  • karaoke songs with lyrics tamil free download

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • na muthukumar lyrics

  • top 100 worship songs lyrics tamil

  • naan pogiren mele mele song lyrics