Added Date: Feb 11, 2022
குழு: கெட்டிக்காரி வாடி கெட்டிக்காரி கேட்டுக்கோடி கத கேட்டுக்கோடி தக்க பதில் சொல்லலேன்னா கட்டுப்பட்டு ஓடனும்டி கெட்டிக்காரி சாந்துப் பொட்டுக்காரி.
குழு: கெட்டிக்காரி வாடி கெட்டிக்காரி கேட்டுக்கோடி கத கேட்டுக்கோடி
குழு: .........
பெண்: சேலக் கட்டாத புள்ள ஏழெட்டு பெத்த புள்ள ஊரோரம் தோப்புக்குள்ள ஜோடியோடு ஆடும் புள்ள
பெண்: சேலக் கட்டாத புள்ள ஏழெட்டு பெத்த புள்ள ஊரோரம் தோப்புக்குள்ள ஜோடியோடு ஆடும் புள்ள யாரு புள்ள அடி சின்னப்புள்ள நீ சொல்லு புள்ள.
பெண்: அது நானு இல்ல
குழு: ஹஹாஹ் ஹஹாஹ்
பெண்: சேலக் கட்டாத புள்ள ஏழெட்டு பெத்த புள்ள ஊரோரம் தோப்புக்குள்ள ஜோடியோடு ஆடும் புள்ள கேளு புள்ள அது செல்லப் புள்ள...அணில் புள்ள
குழு: புதிரு கேத்த பதில சொல்லல புடிச்சி வச்சு கொட்டுங்கடி கழுத மேல ஏத்தி வச்சு கரும்புள்ளி செம்புள்ளி குத்துங்கடி.. ஏஹே ஏஹே ஏஹே ஏஹே ஏ...

பெண்: முள்ளு முள்ளுக்குள்ள முக்குளமும் தண்டுக்குள்ள வெள்ளி மடலுக்குள்ள வெண்கல கட்டி இத சொல்லி விளக்கடி செண்பக குட்டி
பெண்: எங்கே இன்னொரு தரம் சொல்லு..

பெண்: அப்பனும் சொரியனடி ஆத்தா சடைச்சியடி புள்ளைங்க எல்லாமே சக்கரக்கட்டி அடி போட்டிக்கு வந்தவளே வள்ளிக்குட்டி விடுகதையெல்லாம் பழுத்த பழம் நீ விடுத்ததுதானே பலாப்பழம் பலாப்பழம்
பெண்: அடி ஆத்தாடி சரியா சொல்லிபுட்டாடியோ
பெண்: இப்ப என் விடுகதைக்கு பதில் சொல்லுங்கடி
பெண்: கல்யாணம் ஆனப் பொண்ணு கருத்தப்புள்ள அவ கையப் புடிச்சான் ஒருத்தன் புருஷனில்ல கல்யாணம் ஆனப் பொண்ணு கருத்தப்புள்ள அவ கையப் புடிச்சான் ஒருத்தன் புருஷனில்ல சம்மதப்பட்டா அவளும் மறுக்கல சங்கடப்பட்டா வேறு வழியில்ல
பெண்: அவன் தொட்டுப் பிடிச்சான் அவ விட்டுக் கொடுத்தா பழக்கமாகி வந்தவன் அட வழக்கம் போல தந்தவன் யார் அவன் யார் அவன் யார் அவன்...
பெண்: அட இது தெரியாதாக்கும்...
பெண்: கள்ளப்புருஷன்..
பெண்: அடச்சீ.. கதைய மாத்தி சொல்லாதடி இடிக்கப்போறேன் அந்த கருத்தப்புள்ள கையத் தொட்டவன் வளையல்காரன்...வளையல்காரன்..
பெண்: புதிரு கேத்த பதில சொல்லல புடிச்சி வச்சு கொட்டுவேன்டி கழுத மேல ஏத்தி வச்சு கரும்புள்ளி செம்புள்ளி குத்துவேன்டி...ஹான்..

Chorus: Kettikkaari vaadi kettikkaari Kettukkodi kadha kettukkodi Thakka badhil sollalaennaa Kattupattu odanumdi Kettikkaarai saanthu pottukkaari
Chorus: Kettikkaari vaadi kettikkaari Kettukkodi kadha kettukkodi
Chorus: .......
Female: Sela kattaatha pulla Yaezhettu peththa pulla Oororam thoppukkulla Jodiyodu aadum pulla
Female: Sela kattaatha pulla Yaezhettu peththa pulla Oororam thoppukkulla Jodiyodu aadum pulla Yaaru pulla adi chinnapulla Nee sollu pulla
Female: Adhu naanu illa
Chorus: Hahaah hahaah
Female: Sela kattaatha pulla Yaezhettu peththa pulla Oororam thoppukkulla Jodiyodu aadum pulla kelu pulla Adhu chella pulla...anil pulla
Chorus: Pudhiru keththa badhila sollala Pudichchi vachchu kottungadi Kazhutha mela yaeththi vachchu Karumpulli sempulli kuththungadi Yaehae yaehae yaehae yaehae yae..
Chorus: Kettikkaari vaadi kettikkaari Kettukkodi kadha kettukkodi Thakka badhil sollalaennaa Kattupattu odanumdi Kettikkaarai saanthu pottukkaari
Chorus: Kettikkaari vaadi kettikkaari Kettukkodi kadha kettukkodi
Female: Mullu mullukkulla Mukkulamum thanddukkulla Velli madalukkulla venkala katti Idha solli vilakkadi senbaga kutti
Female: Engae innoru tharam sollu
Female: Mullu mullukkulla Mukkulamum thanddukkulla Velli madalukkulla venkala katti Idha solli vilakkadi senbaga kutti
Female: Appanum soriyanadi aaththaa sadaichchiyadi Pullainga ellaamae sakkarakkatti Adi pottikku vanthavalae vallikkutti Vidukadhaiyellaam pazhuththa pazham nee Viduththathu thaanae palaapazham palaapazham
Female: Adi aaththaadi sariyaa solliputtaadiyo
Female: Ippa en vidukathaikku badhil sollungadi
Female: Kalyaanam aana ponnu karuththapulla Ava kaiya pudichchaan oruththan purushanilla Kalyaanam aana ponnu karuththapulla Ava kaiya pudichchaan oruththan purushanilla Sambanthapattaa avalum marukkala Sangadappattaa veru vazhiyilla
Female: Avan thottu pidichchaan Ava vittu koduththaa Pazhakkamaagi vanthavan Ada vazhakkam pola thanthavan Yaar avan yaar avan yaar avan..
Female: Ada idhu theriyaathaakkum
Female: Kallapurushan
Female: Adachee.
Kadhaiya maaththi sollaathadi idikkaporaen
Antha karuththapulla kaiya thottavan
Valaiyalkaaran...valaiyalkaaran
Female: Pudhiru keththa badhila sollala Pudichchi vachchu kottuvendi Kazhutha mela yaeththi vachchu Karumpulli sempulli kuththuvendi..haan.
tamil songs lyrics in tamil free download
sarpatta parambarai lyrics in tamil
idhuvum kadandhu pogum song lyrics
ithuvum kadanthu pogum song download
geetha govindam tamil songs mp3 download lyrics
aalankuyil koovum lyrics
cuckoo lyrics dhee
kutty story in tamil lyrics
national anthem in tamil lyrics
aagasam song soorarai pottru mp3 download
nice lyrics in tamil
tik tok tamil song lyrics
tamil gana lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
poove sempoove karaoke with lyrics
naan unarvodu
tamil karaoke songs with lyrics free download
best love song lyrics in tamil
arariro song lyrics in tamil
enjoy enjami song lyrics