Mayanguthe Unnidam Song Lyrics

Aagaya Thamaraigal cover
Movie: Aagaya Thamaraigal (1985)
Music: Gangai Amaran
Lyricists: E.S.N. Ravi
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: ஆ...ஆ..ஆ..ஆ...அ லல லல லா லல லா லல லல லா லல லா

பெண்: மயங்குதே உன்னிடம் குலுங்கி வரும் கோதை பூ ரகம் மயங்குதே உன்னிடம் குலுங்கி வரும் கோதை பூ ரகம் கண்ணில் ஒரு மின்னல் வேகம் தெரிந்ததா புரிந்ததா...

பெண்: மயங்குதே உன்னிடம் குலுங்கி வரும் கோதை பூ ரகம்

பெண்: ஏடென்று வந்தேனே எழுதி விடு நீயே இதமான கவியாலே தீர்ந்துவிடும் நோவே மணி இதழில் ஊறும் பனி மதுவை தாரும் ஒரு துளியின் சாரம் உயிர் மயங்கி போகும் காலம் மழைக்காலம் கோலம் மலர்க்கோலம்..

பெண்: மயங்குதே உன்னிடம் குலுங்கி வரும் கோதை பூ ரகம் கண்ணில் ஒரு மின்னல் வேகம் தெரிந்ததா புரிந்ததா...

பெண்: ஏய் மயங்குதே உன்னிடம் குலுங்கி வரும் கோதை பூ ரகம்

பெண்: ஏ..ஏஹே..ஹே...ஏஹே... ஆஹ ஹா...ஏ...ஏஹே..ஹே...ஏ......

பெண்: காணாத கனி கோலம் நீ காண வேண்டும் கனிவான அடையாளம் நீ போட வேண்டும் விரல் விரும்பும் வீணை வழங்கும் இசைத் தேனை இசை முழங்கும் போது இணை அதற்கு ஏது ராகம் அதில் தாளம் கீதம் புது மோகம்..ம்ம்...

Female: Aa..aa..aa..aa..a.. Lala lala laa lala laa Lala lala laa lala laa

Female: Mayanguthae unnidam Kulungi varum kodhai poo ragam Mayanguthae unnidam Kulungi varum kodhai poo ragam Kannil oru minnal vegam Therinthathaa purinthathaa..

Female: Mayanguthae unnidam Kulungi varum kodhai poo ragam

Female: Yaedendru vanthaenae ezhuthi vidu neeyae Idhamaana kaviyaalae theernthuvidum novae Mani idhazhil oorum pani madhuvai thaarum Oru thuliyin saaram uyir mayangi pogum Kaalam mazhaikaalam kolam malarkkolam..

Female: Mayanguthae unnidam Kulungi varum kodhai poo ragam Kannil oru minnal vegam Therinthathaa purinthathaa..

Female: Yaei mayanguthae unnidam Kulungi varum kodhai poo ragam

Female: Yae.yaehae...hae...yaehae.. Aaha haa..yae...yaehae...hae...yae...

Female: Kaanaatha kani kolam nee kaana vendum Kanivaana adaiyaalam nee poda vendum Viral virumbum veenai vazhangum isai thenai Isai muzhangum pothu inai adharkku yaedhu Raagam adhil thaalam geedham pudhu mogam..mm..

Female: Mayanguthae unnidam Kulungi varum kodhai poo ragam Mayanguthae unnidam Kulungi varum kodhai poo ragam Kannil oru minnal vegam Therinthathaa purinthathaa..

Female: Yaei mayanguthae unnidam Kulungi varum kodhai poo ragam.

Most Searched Keywords
  • maruvarthai pesathe song lyrics

  • ganapathi homam lyrics in tamil pdf

  • soorarai pottru song tamil lyrics

  • tamilpaa

  • pagal iravai karaoke

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • hanuman chalisa tamil lyrics in english

  • tamil lyrics video

  • cuckoo cuckoo dhee lyrics

  • meherezyla meaning

  • tamil songs lyrics with karaoke

  • tamil movie songs lyrics in tamil

  • kanakangiren song lyrics

  • google google panni parthen song lyrics

  • tamil karaoke download mp3

  • tamil love feeling songs lyrics for him

  • nagoor hanifa songs lyrics free download

  • anirudh ravichander jai sulthan

  • kannamma song lyrics

  • chellamma song lyrics