Added Date: Feb 11, 2022
ஆண்: { சிக்கு மங்கு சிக்கு மங்கு சச்ச பாப்பா } (2)
குழு: { சிக்கு மங்கு சிக்கு மங்கு சச்ச பாப்பா } (4)
ஆண்: { சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே } (2)
ஆண்: { உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே } (2)
ஆண்: சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
ஆண்: அன்பில் வாழும் இதயம் தன்னை தெய்வம் கண்டால் வணங்கும் எங்கே சொல்லு
பெண்: வணங்கும்
ஆண்: அன்பில் வாழும் இதயம் தன்னை தெய்வம் கண்டால் வணங்கும்
ஆண்: ஆசை இல்லா மனிதர் தம்மை துன்பம் எங்கே நெருங்கும்
ஆண்: பொன்னில் இன்பம் புகழில் இன்பம் என்றே நெஞ்சம் மயங்கும்
ஆண்: பூவைப் போலே சிரிக்கும் உன்னைக் கண்டால் உண்மை விளங்கும்

ஆண்: முள்ளில் ரோஜா மலர்ந்ததாலே முள்ளுக்கு என்ன பெருமை
ஆண்: சிப்பிக்குள்ளே பிறந்ததாலே முத்துக்கு என்ன சிறுமை
ஆண்: எங்கே நன்மை இருந்த போதும் ஏற்றுக் கொள்ளும் உலகம்
ஆண்: அங்கே வந்து தழுவிக் கொண்டு போற்றும் நல்ல இதயம்

குழு: { சிக்கு மங்கு சிக்கு மங்கு சச்ச பாப்பா } (2)
ஆண்: வானில் நீந்தும் நிலவில் நாளை பள்ளிக் கூடம் நடக்கும்
பெண்: பள்ளிக் கூடம் நடக்கும்
ஆண்: காற்றில் ஏறி பயணம் செல்ல பாதை அங்கே இருக்கும்
பெண்: பாதை அங்கே இருக்கும்
ஆண்: எங்கும் வாழும் மழலைச் செல்வம் ஒன்றாய் சேர்ந்து படிக்கும்
ஆண்: இல்லை ஜாதி மதமும் இல்லை என்றே பாடிச் சிரிக்கும்

குழு: { சிக்கு மங்கு சிக்கு மங்கு சச்ச பாப்பா } (10)

Male: { Chikku mangu Chikku mangu Chacha paappaa } (2)
Chorus: { Chikku mangu Chikku mangu Chacha paappaa } (4)
Male: { Sirithu vaazha Vendum pirar sirika Vaazhnthidadhae } (2)
Male: { Uzhaithu vaazha Vendum pirar uzhaipil Vaazhnthidadhae } (2)
Male: Sirithu vaazha Vendum pirar sirika Vaazhnthidadhae
Male: Anbil vaazhum Idhayam thannai deivam Kandaal vanangum Yengae sollu
Female: Vanangum
Male: Anbil vaazhum Idhayam thannai deivam Kandaal vanangum
Male: Aasai illaa Manidhar thammai Thunbam engae nerungum
Male: Ponnil inbam Pugazhil inbam endrae Nenjam mayangum
Male: Poovai polae Sirikum unnai kandaal Unmai vilangum
Male: Sirithu vaazha Vendum pirar sirika Vaazhnthidadhae
Male: Mullil roja Malarnthadhaalae Mulluku enna perumai
Male: Sippikullae Piranthadhaalae Muthuku enna sirumai
Male: Engae nanmai Irundha bodhum yetru Kollum ulagam
Male: Angae vandhu Thazhuvi kondu Potrum nalla idhayam
Male: Sirithu vaazha Vendum pirar sirika Vaazhnthidadhae
Chorus: { Chikku mangu Chikku mangu Chacha paappaa } (2)
Male: Vaanil neendhum Nilavil naalai palli Koodam nadakum
Female: Palli koodam nadakum
Male: Kaatril yeri payanam Sella paadhai angae irukum
Female: Paadhai angae irukum
Male: Engum vaazhum Mazhalai selvam ondrai Serndhu padikum
Male: Illai jaadhi madhamum Illai endrae paadi sirikum
Male: Sirithu vaazha Vendum pirar sirika Vaazhnthidadhae
Chorus: { Chikku mangu Chikku mangu Chacha paappaa } (10)
raja raja cholan song karaoke
ben 10 tamil song lyrics
google google tamil song lyrics in english
naan unarvodu
believer lyrics in tamil
jai sulthan
thendral vanthu ennai thodum karaoke with lyrics
aathangara marame karaoke
comali song lyrics in tamil
kulfi kuchi lyrics putham pudhu kaalai
paatu paadava karaoke
tamil duet karaoke songs with lyrics
vijay songs lyrics
kadhalar dhinam songs lyrics
hare rama hare krishna lyrics in tamil
cuckoo cuckoo song lyrics tamil
nila athu vanathu mela karaoke with lyrics
um azhagana kangal karaoke mp3 download
maara song lyrics in tamil
tamil christian karaoke songs with lyrics