Added Date: Feb 11, 2022
ஆண்: கணக்குப் பார்த்து காதல் வந்தது கச்சிதமா ஜோடி சேர்ந்தது ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு ரெண்டும் ஒண்ணும் மூணு மனசு போலவே வாழ்வு வந்தது
ஆண்: கணக்குப் பார்த்து கணக்குப் பார்த்து காதல் வந்தது கச்சிதமா ஜோடி சேர்ந்தது
ஆண்: இலக்கிய காதலுக்கு இங்கே வேலையில்லை எல்லாமே காவியம் இல்லை.. கற்பனை உலகத்தில் ஆசைகளும் இல்லை கனவுக்கு வேலையும் இல்லை
ஆண்: நடுத்தர குடும்பத்துக்கு பட்ஜெட்தானே எல்லை வரவுக்கு மேல் செலவு வந்தால் எந்நாளுமே தொல்லை
ஆண்: ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு ரெண்டும் ஒண்ணும் மூணு மனசு போலவே வாழ்வு வந்தது

விசில்: ..........
ஆண்: ஒவ்வொரு மனிதனுக்கும் ஆசை வேறு வேறு எல்லாமே இணைவது இல்லை ஒருவரை ஒருவர் நன்றாய் புரிந்துக்கொள்ளும் முன்னே சேர்ந்தாலே வருவது தொல்லை
ஆண்: பின்னால் நடப்பதெல்லாம் முன்னால் புரிவதில்லை முன்னால் புரிந்துவிட்டால் வாழ்வில் சுவையில்லை

ஆண்: கணக்குப் பார்த்து காதல் வந்தது... கச்சிதமா ஜோடி சேர்ந்தது

ஆண்: கணக்குப் பார்த்து.. கணக்குப் பார்த்து காதல் வந்தது கச்சிதமா ஜோடி சேர்ந்தது

Male: Kanakku paarthu Kaadhal vanthathu Kachidhama jodi sernthathu Onnum onnum rendu Rendum onnum moonu Manasu polavae Vaazhvu vanthathu
Male: Kanakku paarthu Kaadhal vanthathu Kachidhama jodi sernthathu
Male: Ilakkiya kaadhalukku Ingae velai illai Ellaamae kaaviyam illai Karpanai ulagathil Aasaigalum illai Kanavukku velaiyum illai
Male: Naduthara kudumbathukku Budget thaanae ellai Varavukku mel selavu vandhaal Ennaalum thollai
Male: Onnum onnum rendu Rendum onnum moonu Manasu polavae Vaazhvu vanthathu
Male: Kanakku paarthu Kanakku paarthu Kaadhal vanthathu Kachidhama jodi sernthathu
Whistling: ..........
Male: Ovvoru manidhanukkum Aasai veru veru Ellaamae inaivathu illai Oruvarai oruvar nandraai Purindhu kollum munnae Sernthaalae varuvathu thollai
Male: Pinaal nadapathellaam Munaal purivathillai Munaal purinthu vittaal Vaazhvil suvai illai
Male: Onnum onnum rendu Rendum onnum moonu Manasu polavae Vaazhvu vanthathu
Male: Kanakku paarthu Kaadhal vanthathu Kachidhama jodi sernthathu
Male: Onnum onnum rendu Rendum onnum moonu Manasu polavae Vaazhvu vanthathu
Male: Kanakku paarthu Kanakku paarthu Kaadhal vanthathu Kachidhama jodi sernthathu
natpu lyrics
kuruthi aattam song lyrics
tamil christian christmas songs lyrics
songs with lyrics tamil
ennai thalattum sangeetham karaoke with lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
sarpatta parambarai lyrics tamil
google google song lyrics in tamil
tamil karaoke songs with lyrics for male singers
cuckoo cuckoo lyrics tamil
alagiya sirukki movie
tamil bhajans lyrics
master tamilpaa
tamil song lyrics 2020
kutty pasanga song
enna maranthen
enjoy en jaami lyrics
tamil devotional songs karaoke with lyrics
venmegam pennaga karaoke with lyrics
unna nenachu lyrics