Bansaayee Song Lyrics

Ulagam Sutrum Valiban cover
Movie: Ulagam Sutrum Valiban (1973)
Music: M. S. Viswanathan
Lyricists: Vaali
Singers: T. M. Soundararajan and L. R. Eswari

Added Date: Feb 11, 2022

பெண்: பண்சாயி..யி யி யி காதல் பறவைகள் பாடும் கவிதைகள் தீராததோ ஆறாததோ வளரும் இந்த சுகம் உறவில் வந்த சுகம்

ஆண்: பண்சாயி..யி யி யி காதல் பறவைகள் பாடும் கவிதைகள் தீராததோ ஆறாததோ வளரும் இந்த சுகம் உறவில் வந்த சுகம்

பெண்: தொட்டிலைப் போல நானும் பிள்ளையைப் போல நீயும்
ஆண்: கட்டிக் கொண்டாடும் நேரம் கற்பனை வேகம்

ஆண் மற்றும்
பெண்: மீறும் ஊரும் சேரும் லாலல் லல்லா லாலல் லல்லா வளரும் இந்த சுகம் உறவில் வந்த சுகம் பண்சாயி..யி யி யி

பெண்: காதல் பறவைகள்
ஆண்: பாடும் கவிதைகள்
பெண்: தீராததோ
ஆண்: ஆறாததோ ஆண் மற்றும்
பெண்: வளரும் இந்த சுகம் உறவில் வந்த சுகம்

ஆண்: செந்தமிழ் நாட்டின் இளமை
பெண்: பொங்கிய காதல் பதுமை
ஆண்: சந்தித்துப் பாடும் இனிமை
பெண்: சொல்லவொண்ணாத

ஆண் மற்றும்
பெண்: புதுமை அருமை பெருமை பண்சாயி..யி யி யி

பெண்: காதல் பறவைகள்
ஆண்: பாடும் கவிதைகள்
பெண்: தீராததோ
ஆண்: ஆறாததோ ஆண் மற்றும்
பெண்: வளரும் இந்த சுகம் உறவில் வந்த சுகம்

ஆண்: எந்தெந்த நாடும் நமது
பெண்: சொந்தமென்றாகும் பொழுது
ஆண்: அன்பினில் ஆடும் மனது
பெண்: அத்தனை பேர்க்கும்

ஆண் மற்றும்
பெண்: இனிது அமுது புதிது லாலல் லல்லா லாலல் லல்லா வளரும் இந்த சுகம் உறவில் வந்த சுகம் பண்சாயி.யி யி யி..

Female: Bansaayee.. yee.. yee.. yee.. Kaadhal paravaigal Paadum kavithaigal Theeraadhadho aaraadhadho Valarum inatha sugam Uravil vantha sugam

Male: Bansaayee.. yee.. yee.. yee.. Kaadhal paravaigal Paadum kavithaigal Theeraadhadho aaraadhadho Valarum inatha sugam Uravil vantha sugam

Female: Thottilai pola naanum Pillaiyai pola neeyum
Male: Katti kondaadum neram Karpanai vegam

Male &
Female: Meerum oorum serum Laalallala laa laalallala laa Valarum intha sugam Uravil vantha sugam Bansaayee.. yee.. yee.. yee..

Female: Kaadhal paravaigal
Male: Paadum kavithaigal
Female: Theeraadhadho
Male: Aaaraadhadho Male &
Female: Valarum intha sugam Uravil vantha sugam

Male: Senthamizh naattin ilamai
Female: Pongiya kaadhal padhumai
Male: Sandhiththu paadum inimai
Female: Solla onnaadha Male &
Female: Pudhumai arumai perumai Bansaayee.. yee.. yee.. yee..

Female: Kaadhal paravaigal
Male: Paadum kavithaigal
Female: Theeraadhadho
Male: Aaaraadhadho Male &
Female: Valarum intha sugam Uravil vantha sugam

Male: Endhendha naadum namathu
Female: Sondhamendraagum pozhuthu
Male: Anbinil aadum manathu
Female: Aththanai perkkum

Male &
Female: Inidhu amudhu pudhidhu Laalallala laa laalallala laa Valarum intha sugam Uravil vantha sugam Bansaayee.. yee.. yee.. yee..

Female: Kaadhal paravaigal
Male: Paadum kavithaigal
Female: Theeraadhadho
Male: Aaaraadhadho Male &
Female: Valarum intha sugam Uravil vantha sugam

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • thalapathi song in tamil

  • tamil kannadasan padal

  • putham pudhu kaalai lyrics in tamil

  • maara movie lyrics in tamil

  • soorarai pottru song lyrics tamil

  • tamil song lyrics download

  • teddy en iniya thanimaye

  • karaoke with lyrics tamil

  • alli pookalaye song download

  • malaigal vilagi ponalum karaoke

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • google google song tamil lyrics

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • tamil song lyrics in english

  • kutty pattas full movie download

  • medley song lyrics in tamil

  • gaana song lyrics in tamil

  • tamil lyrics video song

  • ovvoru pookalume song karaoke

  • nenjodu kalanthidu song lyrics