Oh My Darling Song Lyrics

Ulagam Sutrum Valiban cover
Movie: Ulagam Sutrum Valiban (1973)
Music: M. S. Viswanathan
Lyricists: Vaali
Singers: T. M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

ஆண்: ஓ மை டார்லிங்.. ஓ மை டார்லிங்.
பெண்: ஓ மை ஸ்வீட்டி.. ஓ மை ஸ்வீட்டி..

பெண்: உலகம் சுற்றும் வாலிபனோடொரு பயணம் வந்தவள் நான்.. உறவுப் பாடலைப் பாடவும் ஆடவும் உரிமை கொண்டவள் நான்

ஆண்: {உலகம் சுற்றும் வாலிபனோடொரு பயணம் வந்தவளே..} (2) உறவுப் பாடலைப் பாடவும் ஆடவும் உரிமை தந்தவளே

பெண்: ஆஹஹாஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹாஹா

ஆண்: {நாடுகள் தோறும் நாம் செல்லும் நேரம் செம்பொன்னே.. உன் பின்னே என் உள்ளம் வந்தது..} (2)

ஆண்: மந்திரம்தானோ.. மாயம் என்பேனோ.. என் கண்ணே உன் பெண்மை என் நெஞ்சை வென்றது..

பெண்: பட்டுப் பூந்துகில் போலொரு வான்முகில் பனிமலை மேனியிலே.. கட்டுப் போடுது கூடுது ஓடுது காதலன் பாணியிலே

பெண்: தீஞ்சுவை வெல்லம் தேங்கிய கிண்ணம் என் கன்னம்.. பொன் வண்ணம் உன் சின்னம் கொண்டது..

பெண்: மாதுளம் ஊஞ்சல்.. மன்னவன் ஆடும் இந்நேரம் என் நெஞ்சம் நல் இன்பம் கண்டது

ஆண்: வெள்ளித் தேர் வரும் பாவனை போலொரு வஞ்சிக் கொடியாட துள்ளும் வாலிபம் ஏங்குது இணையுது இளமையின் புகழ் பாட

பெண்: ஓ மை டார்லிங்.. ஓ மை டார்லிங்.
ஆண்: ஓ மை ஸ்வீட்டி.. ஓ மை ஸ்வீட்டி..

Male: Oh my darling Oh my darling
Female: Oh my sweety Oh my sweety

Female: Ulagam suttrum vaalibanodoru Payanam vanthaval naan Uravu paadalai paadavum aadavum Urimai kondaval naan

Male: Ulagam suttrum vaalibanodoru Payanam vanthavalae Ulagam suttrum vaalibanodoru Payanam vanthavalae Uravu paadalai paadavum aadavum Urimai thanthavalae

Female: Aaahhaaha Hahahaha hahahaha haa.

Female: Ulagam suttrum vaalibanodoru Payanam vanthaval naan Uravu paadalai paadavum aadavum Urimai kondaval naan

Male: Naadugal dhorum Naam sellum neram Semponnae un pinnae En ullam vanthathu

Male: Mandhiramdhaano Maayam enbeno En kannae un penmai En nenjai vendrathu

Female: Pattu poondhugil Poloru vaanmugil Panimalai meniyilae Kattu podudhu Koodudhu odudhu Kaadhalan paaniyilae

Male: Oh my darling Oh my darling
Female: Oh my sweety Oh my sweety

Female: Ulagam suttrum vaalibanodoru Payanam vanthaval naan Uravu paadalai paadavum aadavum Urimai kondaval naan

Female: Theenjuvai vellam Thaengiya kinnam En kannam pon vannam Un sinnam kondadhu

Female: Maadhulam oonjal Mannavan aadum Inneram en nenjam Nal inbam kandadhu

Male: Velli thaer varum Bhaavanai poloru Vanji kodiyaada Thullum vaalibam Yengudhu inaiyuthu Ilamaiyin pugazh paada

Female: Oh my darling Oh my darling
Male: Oh my sweety Oh my sweety

Female: Ulagam suttrum vaalibanodoru Payanam vanthaval naan Uravu paadalai paadavum aadavum Urimai kondaval naan

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • sarpatta parambarai lyrics

  • kanakadhara stotram tamil lyrics in english

  • mangalyam song lyrics

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • rasathi unna song lyrics

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • asuran song lyrics in tamil

  • songs with lyrics tamil

  • anbe anbe song lyrics

  • worship songs lyrics tamil

  • rummy koodamela koodavechi lyrics

  • master vijay ringtone lyrics

  • nanbiye song lyrics in tamil

  • find tamil song by partial lyrics

  • thullatha manamum thullum vijay padal

  • saraswathi padal tamil lyrics

  • pagal iravai karaoke

  • aasirvathiyum karthare song lyrics

  • asuran mp3 songs download tamil lyrics