Nethu Paathaale Song Lyrics

Kolangal cover
Movie: Kolangal (1995)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Mano and  S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: நேத்து பாத்தாளே யப்பப் பாப்பா நினைத்துப் பாத்தாலே அப்பப் பாப்பா

ஆண்: நேத்து பாத்தாளே யப்பப் பாப்பா நினைத்துப் பாத்தாலே அப்பப் பாப்பா மீண்டும் பாத்தாலே தப்பப் பாப்பா மணக்கும் பூப் போலே யப்பப் பாப்பா மனசு தாங்காதப்பா துடிக்கும் வயசு தூங்காதப்பா

ஆண்
குழு: நெனச்சு ஏங்காதப்பா பாடி உசுர வாங்காதப்பா பாப்பா

ஆண்: நேத்து பாத்தாளே யப்பப் பாப்பா நினைத்துப் பாத்தாலே அப்பப் பாப்பா ஆண் மற்றும்
குழு: மீண்டும் பாத்தாலே தப்பப் பாப்பா மணக்கும் பூப் போலே யப்பப் பாப்பா

ஆண்: அவளும் நானும் தினமும் போகும் ரயிலு வழக்கம் போல காணவில்ல மயிலு

பெண்: கரிஸா தபம ரிமஸா ஸரிம பதா மபதா ஸரிஸ தபா மரிஸ

பெண்: காட்டாதே எங்கேயும் ஸ்டைலு...ஊ..ஊ.. ரொம்ப ஹீட்டாச்சு உச்சி மேல வெயிலு...ஊ..ஊ..

ஆண்: இருக்கும் இடத்த கண்டு புடிக்கத் துடிப்பேன் ஹா ஹா ஹஹ்ஹா எந்த பஸ்ஸில் ஏறினாலும் புடிப்பேன் ஹே ஹே ஹெஹ்ஹே

பெண்: ஸகாஸ நிதாநி ஸநீத மகாஸ மாக தமா நித ஸநி கஸநி வலையப் போட்டு வெரட்டி புடிக்க மானா அலையும் போது இளமை போகும் வீணா

ஆண்: இந்தப் பாப்பா பாடினாப்பா ஔவையா ஆத்திச்சூடி போலத்தாம்பா அப்பப்பா

பெண்: பேக்கி போட்ட காந்தித் தாத்த தரிகிட தரிகிட கிண்டல் பேச்சு என்னப் பாத்தா தரிகிட தோம்

ஆண் மற்றும்

ஆண்: நம்பர் தெரிஞ்சு அடிச்சுப் பாத்தேன் டயலு வம்பு ஆச்சு கேட்டதப்பன் குரலு

பெண்: கரிஸா தபம ரிமஸா ஸரிம பதா மபதா ஸரிஸ தபா மரிஸ காலில் நீயும் ராங்கு நம்பர் போட்டு..ஊ...ஊ... வாங்கிக்கிட்ட அப்பன் கிட்ட பாட்டு..ஊ...ஊ...

ஆண்: கஜினி போல படை எடுத்துப் பாப்பேன் ஹா ஹா ஹஹ்ஹா ரெண்டில் ஒன்னு பொண்ண போயி கேப்பேன் ஹே ஹே ஹெஹ்ஹே

பெண்: ஸகாஸ நிதாநி ஸநீத மகாஸ மாக தமா நித ஸநி கஸநி முடிச்சுப் போடும் வேற வேல பாரு மொட்டப் போட பழனி மேல ஏறு

ஆண்: இந்தப் பாப்பா பாடினாப்பா ஔவையா ஆத்திச்சூடி போலத் தாம்பா அப்பப்பா

பெண்: நேத்து பாத்தாளே குட்டிப் பாப்பா நெருங்கிப் பாத்தாலே சுட்டிப் பாப்பா உதைக்க மாட்டேளே சுட்டிப் பாப்பா வெடச்சு பாக்காதே எட்டிப் போப்பா

ஆண்: குட்டிப் பாப்பா சுட்டிப் பாப்பா

பெண்: எட்டி போ

ஆண்: எப்பாப் பாப்பா எப்பாப் பாப்பா

பெண்: அப்பப் பப்பா நேத்து பாத்தாளே குட்டிப் பாப்பா நெருங்கிப் பாத்தாலே சுட்டிப் பாப்பா

ஆண்: பப்பாப் பா பப்பாப் பா

Male: Naethu paathaalae yappa paappaa Ninaithu paathaalae appa paappaa

Male: Naethu paathaalae yappa paappaa Ninaithu paathaalae appa paappaa Meendum paathaalae thappa paappaa Manakkum poo polae yappa paappaa Manasu thaangaadhappaa Thudikkum vayasu thoongaadhappaa

Male
Chorus: Nenachu yaengaadhappaa Paadi usura vaangaadhappaa

Male: Naethu paathaalae yappa paappaa Ninaithu paathaalae appa paappaa Male &
Chorus: Meendum paathaalae thappa paappaa Manakkum poo polae yappa paappaa

Male: Avalum naanum dhinamum pogum rayilu Vazhakkam pola kaanavillai mayilu

Female: Garisaa dhapama rimasaa Sarima padhaa mapadhaa sarisa dhapaa marisa

Female: Kaattaadhae yengaeyum style.uu uu Romba heat aachu uchi mela veyilu.uu uuu

Male: Irukkum idatha kandu pudikka thudippen Haa haa hahhaa Endha bussil yerinaalum pudippen Hae hae hehhae

Female: Sagaasa nidhaani saneedha magaasa Maaga dhamaa nidha sani gasani Valaiya pottu veratti pudikka maanaa Alaiyum podhu ilamai pogum veenaa

Male: Indha paappaa paadinaappaa avaiyaa Aathichoodi pola thaampaa appappaa

Female: Baggie potta gandhi thaatthaa Tharikida tharikida Kindal pechu enna paathaa tharikida thom

Male: Naethu paathaalae yappa paappaa Ninaithu paathaalae appa paappaa Meendum paathaalae thappa paappaa Manakkum poo polae yappa paappaa Manasu thaangaadhappaa Thudikkum vayasu thoongaadhappaa

Male &
Chorus: Nenachu yaengaadhappaa Paadi usura vaangaadhappaa paapaa

Male: Naethu paathaalae yappa paappaa Ninaithu paathaalae appa paappaa Male &
Chorus: Meendum paathaalae thappa paappaa Manakkum poo polae yappa paappaa

Male: Number therinju adichu paathaen dail Vambu aachu kettadhappan kuralu

Female: Garisaa dhapama rimasaa Sarima padhaa mapadhaa sarisa dhapaa marisa Caalil neeyum wrong number pottu. Vaangikkitta appan kitta paattu.

Male: Gajini pola padai eduthu paappen Haa haa hahhaa Rendil onnu ponna poyi keppen Hae hae hehhae

Female: Sagaasa nidhaani saneedha magaasa Maaga dhamaa nidha sani gasani Mudichu podum vera vela paaru Motta poda pazhani mela yaeru

Male: Indha paappaa paadinaappaa avaiyaa Aathichoodi pola thaampaa appappaa

Female: Baggie potta gandhi thaatthaa Tharikida tharikida Kindal pechu enna paathaa tharikida thom

Male: Naethu paathaalae yappa paappaa Ninaithu paathaalae appa paappaa Meendum paathaalae thappa paappaa Manakkum poo polae yappa paappaa Manasu thaangaadhappaa Thudikkum vayasu thoongaadhappaa

Male &
Chorus: Nenachu yaengaadhappaa Paadi usura vaangaadhappaa papaaa

Male: Naethu paathaalae yappa paappaa Ninaithu paathaalae appa paappaa Male &
Chorus: Meendum paathaalae thappa paappaa Manakkum poo polae yappa paappaa

Female: Naethu paathaalae kutti paappaa Nerungi paathaalae chutti paappaa Udhaikka maattaalae chutti paappaa Vedachu paakkaadhae etti poppaa

Male: Kutti paappaa chutti paappaa

Female: Etti poo

Male: Eppa paappaa eppa paappaa

Female: Appa pappaa Naethu paathaalae kutti paappaa Nerungi paathaalae chutti paappaa

Male: Pappaa paa pappaa paa

Other Songs From Kolangal (1995)

Mouna Raagam Song Lyrics
Movie: Kolangal
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Oru Koottil Song Lyrics
Movie: Kolangal
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Tamizhan Padaichu Song Lyrics
Movie: Kolangal
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Therke Veesum Song Lyrics
Movie: Kolangal
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Ullaasa Poongathre Song Lyrics
Movie: Kolangal
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • youtube tamil line

  • google song lyrics in tamil

  • ilayaraja songs tamil lyrics

  • mudhalvane song lyrics

  • karnan lyrics

  • devane naan umathandaiyil lyrics

  • sister brother song lyrics in tamil

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • aagasam soorarai pottru lyrics

  • thoda thoda malarndhadhenna lyrics

  • vijay songs lyrics

  • theriyatha thendral full movie

  • tamil2lyrics

  • thullatha manamum thullum padal

  • brother and sister songs in tamil lyrics

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • karaoke with lyrics in tamil

  • lyrics tamil christian songs

  • tamil karaoke male songs with lyrics

  • ovvoru pookalume karaoke