Kanavilum Song Lyrics

Themmangu Paattukaaran cover
Movie: Themmangu Paattukaaran (1997)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Bhavatharani

Added Date: Feb 11, 2022

பெண்: கனவிலும் உந்தன் முகம் நினைவிலும் உந்தன் முகம் வருவதென்னவோ..ஓ

பெண்: காற்றிலே ஏதோ ஒன்று கலைந்திடும் நெஞ்சில் ஒன்று வருவதென்னவோ..ஓ

பெண்: என் காதல் கோவில் வாழும் தெய்வம் இங்கு நீதான் வரம் ஒன்று வேண்டும் என கேட்கும் கோதை நான்தான்

பெண்: என் இதயம் இங்கே அது உன்னை தேடுது உனக்காகதானே தினம் இங்கு வாடுது

Female: Kanavilum undhan mugam Ninaivilum undhan mugam Varuvadhennavoo..ooo

Female: Kaatrilae yedho ondru Kalandhidum nenjil ondru Varuvadhennavoo..ooo

Female: En kaadhal kovil Vaazhum deivam ingu nee thaan Varam ondru vendum ena ketkkum Kodhai naan thaan

Female: En idhayam ingae Athu unnai thedudhu Unakaaga thaane Dhinam ingu vaadudhu

Most Searched Keywords
  • maruvarthai song lyrics

  • tamil songs lyrics download free

  • nerunjiye

  • tamil song writing

  • 3 movie tamil songs lyrics

  • tamil karaoke with malayalam lyrics

  • tamil song lyrics video download for whatsapp status

  • sarpatta lyrics in tamil

  • master lyrics tamil

  • kanave kanave lyrics

  • cuckoo cuckoo song lyrics tamil

  • master vaathi raid

  • theera nadhi maara lyrics

  • soorarai pottru song tamil lyrics

  • tamil thevaram songs lyrics

  • tamil lyrics song download

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • tamil songs lyrics whatsapp status

  • master the blaster lyrics in tamil

  • cuckoo cuckoo song lyrics in tamil