Kalasala Kalasala Song Lyrics

Osthe cover
Movie: Osthe (2011)
Music: S. Thaman
Lyricists: Vaali
Singers: L. R. Eswari, T. R. Rajendar and Solar Sai

Added Date: Feb 11, 2022

இசை அமைப்பாளர்: எஸ். தமன்

குழு: கலாசலா கலசலா கலாசலா கலசலா கலாசலா கலசலா கலாசலா கலசலா கல்லாச கலசலா கலாசலா கலசலா கலாசலா கலசலா கலாசலா கலசலா கல்லாச கலசலா கலாசலா கலசலா

பெண்: வடக்கே கேட்டு பாரு என்ன பத்தி சொல்லுவான் பாம்பே அல்வா போல என் பேர்தான் மெல்லுவான்

குழு: கலாசலா கலசலா கலாசலா கலசலா கல்லாச கலசலா கலாசலா கலசலா

பெண்: எவனும் ஏறலாமா கோடம்பாக்கம் பஸுனு. இவதான் ராஜநாகம் சீரிடுவா ஹிஸ்சுனு

பெண்: மல்லிகா நீ கடிச்ச நெல்லிக்கா போல் இனிப்பா பஞ்சன நீ விரிச்ச பாட்டு தான் படிச்சிருப்பா. கொஞ்சினால் கொஞ்ச கொஞ்ச கொஞ்சி தேன் வடிச்சிரிப்பா

பெண்: புடிச்சா வச்சிகையா மனசுல தச்சுகையா வெடிச்ச வெள்ளரிக்கா வேண்டாத ஆள் இருக்கா மை டியர் டார்லிங் உன்ன மல்லிகா கூப்பிடுறா

குழு: கலாசலா கலசலா கலாசலா கலசலா கல்லாச கலசலா கலாசலா கலசலா கலாசலா கலசலா கலாசலா கலசலா கல்லாச கலசலா கலாசலா கலசலா

ஆண்: பட்டு.. சிட்டு.. ஒரசு.. ஒட்டு.. என்ன தொட்டு இறுக்கி கட்டு.. இரண்டும் ஒன்னாக ஒப்புக்கொண்ட என்ன

ஆண்: வருது மூடு விடுமா சூடு தெரிஞ்சும் தெரியாம தப்புதண்டா பண்ண பண்ண.

பெண்: நீ கடி கடி காக்கா கடி லேசா என் கன்னம் ரெண்டும் கள்ளிருக்கும் சீசா

ஆண்: ஹே உறுமும் வில்லனடி உள்ளம் உள்ளாதடி கொடுத்தா வள்ளல்லடி கொடுப்பேன் வாடி..வாடி

பெண்: மை டியர் டார்லிங் உன்ன மல்லிகா கூப்பிடுறா..

ஆண்: செந்தேனே எங்க இருக்க ஒஸ்தி தான் வந்திருக்கான்.. மாமே ஒஸ்தி மாமே

ஆண்: வா வா கிட்ட வா வா எ ரா ரா இக்கட ரா ரா
பெண்: ஹே பாடு மாமே
ஆண்: ஹே போடு மல்லி
பெண்: ஹே பாடு மாமே
ஆண்: ஹே போடு மல்லி

ஆண்: மச்சான் பார்ட்டி.மல்லிகா பியுட்டி இடைய காட்டி. நெருப்ப மூட்டி. தினம் கொல்லாம கொல்லுறியே என்ன

ஆண்: உன்னக்கு எத்த இளமை பூத்த ஒருத்தன் வந்தாச்சு ஒட்டிகிட்டு நில்லு நில்லு நில்லு

பெண்: நீ ஓத்த சிங்கம் சொக்க தங்கம் ஒஸ்தி..
ஆண்: தீ. தீ
பெண்: யார் உன்னோடதான் போடக்கூடும் குஸ்தி..

ஆண்: குளிச்சா குத்தாலந்தான் அடிச்சா மத்தாளந்தான் இனிமே என்னாலும்தான் இருட்டில் கும்மாளந்தான்

ஆண்: எ ரா ரா இக்கட ரா ரா மல்லிகா மை டார்லிங் வாமா கலாய்கலாம். மெத்தையில் வித்தையல்லி ஜாலியா ஜமாய்க்கலாம்

பெண்: என்னவோ என் மனசு பாட மாறிடிச்சு உன்ன நான் பாக்கையிலே உஷ்ணம் ஏறிடிச்சு

ஆண்: மல்லிக மாலை இது கொரங்கு கைகளிலே மார்பில் சுடிக்கிறேன் வாடி வெள்ளி நிலா

ஆண்: ஒஸ்தி மாமே..ஹே ஒஸ்தி மாமே.....

Chorus: Kalasala kalasala kalasala kalasala Kalaasala kalasala.. kalaasala kalasala Kallaasa kalasala.. kalaasala kalasala Kalaasala kalasala.. kalaasala kalasala Kallaasa kalasala.. kalaasala kalasala

Female: Vadakae kettu paaru Enna pathi solluvaan Bombay halwa polae En perathaan melluvaan

Chorus: Kalaasala kalasala.. kalaasala kalasala Kallaasa kalasala.. kalaasala kalasala

Female: Vadakae kettu paaru Enna pathi solluvaan Bombay halwa polae En perathaan melluvaan

Female: Evanum yeraalama Kodambaakam busunu Ivadhaan rajanagam Seeriduvaa hissunu

Female: Mallika nee kadicha Nellika pol inipaa Panjana nee viricha Patuthaan padichirupaa Konjinal konja konja Konji thaen vadichirupa

Female: Pudichaa vachikaiya Manasula thechikaiya Vedicha vellarikkaa Vendaadha aalriukka My dear darling unna Mallika koopidura

Chorus: Kalaasala kalasala.. kalaasala kalasala Kallaasa kalasala.. kalaasala kalasala Kalaasala kalasala.. kalaasala kalasala Kallaasa kalasala.. kalaasala kalasala

Male: Pattu chittu.. orasu ottu.. Enna thottu...irukki kattu.. Irandum onnaaga oppukonda enna

Male: Varudhu moodu.. vidumaa soodu Therinjum theriyaama Thapputhanda panna panna

Female: Nee kadi kadi Kaakkaa kadi lesa En kannam rendum Kallirukum seesa

Male: Hey urumum villanadi Ullam ullaadhadi Koduthaa vallaladi. Kodupen vaadi..vaadi

Female: My dear darling unna Mallika koopidura

Male: Senthaenae enga iruka Osthi dhaan vandhirukaan.. Maamae osthi maamae

Male: Vaa vaa kitta vaa vaa Ye raa raa ikkada raa raa
Female: Hey paadu maamae
Male: Hey podu malli
Female: Hey paadu maamae
Male: Hey podu malli

Male: Machan party..mallika beauty.. Eda kaati..nerupa mootti Dhinam kollaama kollurayae enna

Male: Unnaku yetha. elamai pootha Oruthan vandhaachu otikittu Nillu nillu nillu

Female: Ne otha singam Sokka thangam osthi..
Male: Thee thee Yaar unnodathaan Poda koodum kusthi..

Male: Kulicha kuthaalandhaan Adicha mathalandhaan Inimel ennaalumdhaan Iruttil kummaalandhaan

Female: My dear darling unna Mallika koopidura

Male: Raa raa ikkada raa raa Mallika my darling Vaamaa kalaaikalaam Methayil vithayalli Jaaliyaa jamaaikalaam

Female: Ennavo en manasu Paada maridichu Unna naan pakayila Ushnam yeridichu

Male: Malliga maalai ithu Korangu kaigalila Marbil sudikiren vaadi velli nila

Chorus: Kalaasala kalasala.. kalaasala kalasala Kallaasa kalasala.. kalaasala kalasala Kalaasala kalasala.. kalaasala kalasala Kallaasa kalasala.. kalaasala kalasala

Male: Osthi maaamae. yeah Osthi maamae...

Other Songs From Osthe (2011)

Osthi Maamey Song Lyrics
Movie: Osthe
Lyricist: Vaali
Music Director: S. Thaman
Unnale Unnale Song Lyrics
Movie: Osthe
Lyricist: Yugabharathi
Music Director: S. Thaman
Neduvaali Song Lyrics
Movie: Osthe
Lyricist: Yugabharathi
Music Director: S. Thaman

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • nila athu vanathu mela karaoke with lyrics

  • sarpatta parambarai songs lyrics

  • mahabharatham song lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for female singers

  • aathangara orathil

  • kuruthi aattam song lyrics

  • uyirae uyirae song lyrics

  • soorarai pottru movie song lyrics in tamil

  • ilayaraja songs karaoke with lyrics

  • vaseegara song lyrics

  • gaana song lyrics in tamil

  • naan movie songs lyrics in tamil

  • snegithiye songs lyrics

  • tamil love song lyrics for whatsapp status download

  • soorarai pottru song lyrics tamil

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • irava pagala karaoke

  • inna mylu song lyrics

  • cuckoo cuckoo lyrics in tamil

  • kanne kalaimane karaoke download