Thedivarum Kanngalukkul Song Lyrics

Swami Ayyappan cover
Movie: Swami Ayyappan (1975)
Music: G. Devarajan
Lyricists: Kannadasan
Singers: Ambili

Added Date: Feb 11, 2022

பெண்: தேடுகின்ற கண்களுக்குள் ஓடிவரும் சுவாமி திருவிளக்கின் ஒளியினிலே குடியிருக்கும் சுவாமி

பெண்: வாடுகின்ற ஏழைகளின் வறுமை தீர்க்கும் சுவாமி வஞ்சமில்லா நல்லவர்க்கு அருள் புரியும் சுவாமி ஐயப்ப சுவாமி அருள்புரி சுவாமி

பெண்: {கண்ணனும் நீ கணபதி நீ கந்தனும் நீயே எங்கள் காவல் தெய்வம் பரமசிவன் விஷ்ணுவும் நீயே} (2)

பெண்: அண்டமெல்லாம் காத்தருளும் சக்தியும் நீயே என்மேல் அன்பு வைத்து நதி வரைக்கும் ஓடிவந்தாயே ஐயப்பா சுவாமி இன்னும் அருள்புரி சுவாமி

பெண்: தேடுகின்ற கண்களுக்குள் ஓடிவரும் சுவாமி திருவிளக்கின் ஒளியினிலே குடியிருக்கும் சுவாமி ஐயப்ப சுவாமி அருள்புரி சுவாமி

பெண்: {தந்தையுண்டு அன்னையுண்டு எந்தன் மனையிலே ஒரு தம்பி மட்டும் பிறக்க வேண்டும் உந்தன் வடிவிலே} (2)

பெண்: அன்பு கொண்டு தந்தைக்கவன் செய்யும் பணியிலே நாங்கள் ஆண்டு தோறும் வந்து நிற்போம் உந்தன் நிழலிலே ஐயப்ப சுவாமி இன்னும் அருள்புரி சுவாமி

பெண்: ஐயப்ப சுவாமி இன்னும் அருள்புரி சுவாமி

Female: Thaedugindra kangalukkul Odi varum swaami Thiruvilakkin oliyinilae Kudiyirukkum swaami

Female: Vaadugindra ezhaigalin Varumai theerkum swaami Vanjamillaa nallavarkku Arul puriyum swaami Aiyappa swaami arul puri swaami

Female: {Kannanum nee ganapathi nee Kandhanum neeyae Engal kaaval dheivam paramasivan Vishnuvum neeyae} (2)

Female: Andamellaam kaattharulum Sakthiyum neeyae En mael anbu vaithu Nadhi varaikkum odi vanthaayae Aiyappa swaami innum arul puri swaami

Female: Thaedugindra kangalukkul Odi varum swaami Thiruvilakkin oliyinilae Kudiyirukkum swaami Aiyappa swaami arul puri swaami

Female: {Thandhai undu annai undu Endhan manaiyilae Oru thambi mattum pirakka vendum Undhan vadivilae} (2)

Female: Anbu kondu thandhaikkavan Seiyum paniyilae Naangal aandu dhorum Vandhu nirpom undhan nizhalilae Aiyappa swaami innum arul puri swaami

Female: Thaedugindra kangalukkul Odi varum swaami Thiruvilakkin oliyinilae Kudiyirukkum swaami

Female: Vaadugindra ezhaigalin Varumai theerkum swaami Vanjamillaa nallavarkku Arul puriyum swaami Aiyappa swaami arul puri swaami

Female: Aiyappa swaami arul puri swaami

Most Searched Keywords
  • aarathanai umake lyrics

  • vaathi coming song lyrics

  • tamil karaoke with malayalam lyrics

  • shiva tandava stotram lyrics in tamil

  • master movie songs lyrics in tamil

  • theriyatha thendral full movie

  • kutty pattas full movie in tamil download

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • ennavale adi ennavale karaoke

  • tamil happy birthday song lyrics

  • jesus song tamil lyrics

  • siragugal lyrics

  • soorarai pottru kaattu payale lyrics

  • mayya mayya tamil karaoke mp3 download

  • kai veesum

  • aagasam song soorarai pottru mp3 download

  • marudhani song lyrics

  • lollipop lollipop tamil song lyrics

  • karaoke lyrics tamil songs

  • romantic love songs tamil lyrics