Thiruppaarkadalil Palli Kondaye Song Lyrics

Swami Ayyappan cover
Movie: Swami Ayyappan (1975)
Music: G. Devarajan
Lyricists: Vayalar Ramavarma
Singers: K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமந் நாராயணா அன்பு திருமகள் துணையில் அமைதி கொண்டாயே ஸ்ரீமந் நாராயணா ...ஆ..

ஆண்: திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமந் நாராயணா அன்பு திருமகள் துணையில் அமைதி கொண்டாயே ஸ்ரீமந் நாராயணா ....

ஆண்: உலகினைப் பாய் போல் உண்டவன் நீயே ஸ்ரீமந் நாராயணா அன்று உரலுடன் நடந்த கண்ணனும் நீயே ஸ்ரீமந் நாராயணா இரணியன் அகந்தை அழித்தவன் நீயே ஸ்ரீமந் நாராயணா அன்று இந்திர வில்லை முறித்தவன் நீயே ஸ்ரீமந் நாராயணா ...ஆ..

ஆண்: கொடியவள் மகிஷி கொலை புரிந்தாளே அறியாயோ நீயே அவள் கொடுமையை ஒழிக்க மறந்து விட்டாயோ ஸ்ரீமந் நாராயணா தேவர்கள் உந்தன் குழந்தைகளன்றோ மறந்தாயோ நீயே உன் தெய்வ முனிவரைக் காப்பதற்கென்றே வருவாயோ நீயே..

ஆண்: தோளிலந்த சாரங்கம் எடுத்து வரவேண்டும் நீயே கணை தொடுத்திட வேண்டும் அரக்கியின் வாழ்வை அழித்திடுவாய் நீயே அனந்த சயனத்தில் பள்ளியெழுந்து வாராய் திருமாலே உன் அன்பரை யெல்லாம் துன்பத்திலிருந்து காப்பாய் பெருமாளே

ஆண்: ரதங்கள் படைகளென எழுந்து எழுந்து இன்று வீறுடன் வாருங்கள் நாராயணனெனும் தலைவனின் துணையால் போர்க்களம் வாருங்கள் வானம் இடிபடவும் பூமி பொடிபடவும் வேல் கொண்டு வாருங்கள் இனி வருவது வரட்டும் முடிவினைப் பார்ப்போம் தேவர்கள் வாருங்கள் ஸ்ரீமந் நாராயணா ஸ்ரீபதி ஜெகந்நாதா வருவாய் திருமாலே... துணை தருவாய் பெருமாளே.....

Male: Thiruppaar kadalil palli kondaayae Sreeman naaraayanaa anbu Thirumagal thunaiyil amaidhi kondaayae Sreeman naaraayanaa.. aa..

Male: Thiruppaar kadalil palli kondaayae Sreeman naaraayanaa anbu Thirumagal thunaiyil amaidhi kondaayae Sreeman naaraayanaa..

Male: Ulaginai paai pol kondavan neeyae Sreeman naaraayanaa Andru uraludan nadandha kannanum neeyae Sreeman naaraayanaa Iraniyan agandhai azhithavan neeyae Sreeman naaraayanaa Andru indhira villai murithavan neeyae Sreeman naaraayanaa aa..

Male: Thiruppaar kadalil palli kondaayae Sreeman naaraayanaa anbu Thirumagal thunaiyil amaidhi kondaayae Sreeman naaraayanaa..

Male: Kodiyaval mahishi kolai purindhaalae Ariyaayo neeyae Aval kodumaiyai ozhikka marandhu vittaayo Sreeman naaraayanaa Dhevargal undhan kuzhandhaigal andro Marandhaayo neeyae Un dheiva munivarai kaappadharkkendrae Varuvaayo neeyae..

Male: Thiruppaar kadalil palli kondaayae Sreeman naaraayanaa anbu Thirumagal thunaiyil amaidhi kondaayae Sreeman naaraayanaa..

Male: Tholilandha saarangam eduthu Vara vaendum neeyae Kanai thoduthida vendum Arakkiyin vaazhvai azhithiduvaai neeyae Anandha sayanathil palli ezhundhu Vaaraai thirumaalae Un anbarai ellaam thunbathil irundhu Kaappaai perumaalae..

Male: Thiruppaar kadalil palli kondaayae Sreeman naaraayanaa anbu Thirumagal thunaiyil amaidhi kondaayae Sreeman naaraayanaa..

Male: Radhangal padaigal yena Ezhundhu ezhundhu indru Veerudan vaarungal Naaraayananenum thalaivanin thunaiyaal Porkkalam vaarungal Vaanam idi padavum bhoomi podi padavum Vael kondu vaarungal Ini varuvadhu varattum mudivinai paarppom Dhevargal vaarungal Sreeman naaraayanaa sreepathi jagan naadhaa Varuvaai thirumaalae Thunai tharuvaai perumaalae..

Most Searched Keywords
  • master vijay ringtone lyrics

  • bigil song lyrics

  • soorarai pottru song lyrics

  • asuran song lyrics in tamil download

  • hello kannadasan padal

  • pongal songs in tamil lyrics

  • raja raja cholan lyrics in tamil

  • karnan movie song lyrics in tamil

  • tamil song writing

  • kannalaga song lyrics in tamil

  • tamil mp3 song with lyrics download

  • lyrics with song in tamil

  • mayya mayya tamil karaoke mp3 download

  • kadhal mattum purivathillai song lyrics

  • dosai amma dosai lyrics

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • jayam movie songs lyrics in tamil

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • tamil christian songs with lyrics and guitar chords

  • ennavale adi ennavale karaoke