Thanga Padhumai Ondru Sadhuraaduthu Song Lyrics

Swami Ayyappan cover
Movie: Swami Ayyappan (1975)
Music: G. Devarajan
Lyricists: Vayalar Ramavarma
Singers: P. Madhuri

Added Date: Feb 11, 2022

பெண்: தங்கப்பதுமை ஒன்று சதுராடுது அதில் சந்தனப் பொற்குழம்பு இழைந்தோடுது தங்கப்பதுமை ஒன்று சதுராடுது அதில் சந்தனப் பொற்குழம்பு இழைந்தோடுது

பெண்: தங்கப்பதுமை ஒன்று சதுராடுது

பெண்: மோகினி என்பதிவள் பெயரல்லவா நெஞ்சம் மோகம் திரண்டிருக்கும் சீரல்லவோ மாலவன் பெண்மை கொண்ட மலரல்லவோ புவி மனதை மயக்க வந்த சிலையல்லவோ

பெண்: தங்கப்பதுமை ஒன்று சதுராடுது

பெண்: கனியைப் பிளந்து வைத்த கலசங்களும் இன்ப கள்ளில் நனைத்தெடுத்த வடிவங்களும் இலையில் மறைத்து வைத்த மலர்ப்பந்தலும் காணும் எவருக்கும் போதை தரும் இதழ் வண்ணமும் கொண்டு

பெண்: தங்கப்பதுமை ஒன்று சதுராடுது

பெண்: முத்துமணித்திரள் கட்டியணைத்தொரு பூச்செண்டு மொய்த்து சுகம்பெற ஓடிவரும் சில பொன்வண்டு முத்துமணித்திரள் கட்டியணைத்தொரு பூச்செண்டு மொய்த்து சுகம்பெற ஓடிவரும் சில பொன்வண்டு தத்தை முகத்தொரு முத்து பதித்தவள் நானென்று காமபார்வை சிலர் களவு பார்வை சிலர் ஆவலோடு சுகம் பழகுவார்கள் சிலர்...

பெண்: தங்கப்பதுமை ஒன்று சதுராடுது

பெண்: தை தத் தை எனத் தாவிடும் கால்களும் மன்னர்கள் மார்பினிலே தத்தை அதில் ஆடிடும் நாடகம் ஆயிரமே தை தத் தை எனத் தாவிடும் கால்களும் மன்னர்கள் மார்பினிலே தத்தை அதில் ஆடிடும் நாடகம் ஆயிரமே கொஞ்சும் இவள் நெஞ்சில் ஒரு மதுரசம் அஞ்சும் இவள் கண்ணில் ஒரு புதுரசம் இரவிலே சுகமெல்லாம் பெருகிட உறவினைத் தேடுவோர் வருகவே

பெண்: தங்கப்பதுமை ஒன்று சதுராடுது

பெண்: காலம் பிறந்ததென்று களி கொள்ளுங்கள் உங்கள் கவலை முடிந்ததென்று மொழி சொல்லுங்கள் காலம் பிறந்ததென்று களி கொள்ளுங்கள் உங்கள் கவலை முடிந்ததென்று மொழி சொல்லுங்கள் தேவர் உலகில் திருநாள் காணுங்கள் இந்த தேவி துணையில் பலநாள் வாழுங்கள்

பெண்: தங்கப்பதுமை ஒன்று சதுராடுது அதில் சந்தனப் பொற்குழம்பு இழைந்தோடுது தங்கப்பதுமை ஒன்று சதுராடுது

Female: Thanga padhumai ondru sadhuraaduthu Adhil sandhana porkuzhambu izhaindhoduthu Thanga padhumai ondru sadhuraaduthu Adhil sandhana porkuzhambu izhaindhoduthu

Female: Thanga padhumai ondru sadhuraaduthu

Female: Mogini enbadhival peyarallavo Nenjam mogam thirandirukkum seerallavo Maalavan penmai konda malarallavo Puvi manadhai mayakka vandha silaiyallavo

Female: Thanga padhumai ondru sadhuraaduthu

Female: Kaniyai pilandhu vaitha kalasangalum Inba kallil nanaith edutha vadivangalum Ilaiyil maraithu vaitha malar pandhalum Kaanum evarukkum bodhai tharum Idhazh vannamum kondu

Female: Thanga padhumai ondru sadhuraaduthu

Female: Muthu mani thirai katti anaithoru pooch chendu Moithu sugam pera odi varum sila pon vandu Muthu mani thirai katti anaithoru pooch chendu Moithu sugam pera odi varum sila pon vandu Thatthai mugathoru muthu padhippaval naanendru Kaama paarvai silar kalva paarvai silar Aavalodu sugam pazhaguvaargal silar

Female: Thanga padhumai ondru sadhuraaduthu

Female: Thai thath thai ena thaavidum kaalgalum Mannargal maarbinilae Thatthai adhil aadidum naadagam aayiramae Thai thath thai ena thaavidum kaalgalum Mannargal maarbinilae Thatthai adhil aadidum naadagam aayiramae Konjum ival nenjam madhurasam Anjum ival kannil oru pudhu rasam Iravilae sugamelaam perugida Uravinai thaeduvom varugavae

Female: Thanga padhumai ondru sadhuraaduthu

Female: Kaalam pirandha thendru kali kollungal Ungal kavalai mudindha thendru mozhi sollungal Kaalam pirandha thendru kali kollungal Ungal kavalai mudindha thendru mozhi sollungal Dhaevar ulagil thiru naal kaanungal Indha dhevi thunaiyil pala naal vaazhungal

Female: Thanga padhumai ondru sadhuraaduthu Adhil sandhana porkuzhambu izhaindhoduthu Thanga padhumai ondru sadhuraadudhu

Most Searched Keywords
  • tamil devotional songs karaoke with lyrics

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • ovvoru pookalume karaoke

  • kutty pasanga song

  • uyire uyire song lyrics

  • soorarai pottru movie song lyrics

  • vinayagar songs tamil lyrics

  • asuran song lyrics in tamil

  • karnan thattan thattan song lyrics

  • new movie songs lyrics in tamil

  • malargale song lyrics

  • tamil2lyrics

  • enjoy enjami song lyrics

  • narumugaye song lyrics

  • paadariyen padippariyen lyrics

  • kutty story song lyrics

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • lyrics of kannana kanne

  • tamil songs english translation

  • poove sempoove karaoke with lyrics